1 சாமுவேல் 24:19
ஒருவன் தன் மாற்றானைக் கண்டு பிடித்தால், அவனைச் சுகமே போகவிடுவானோ? இன்று நீ எனக்குச் செய்த நன்மைக்காகக் கர்த்தர் உனக்கு நன்மை செய்வாராக.
Tamil Indian Revised Version
ஒருவன் தன்னுடைய எதிரியைக் கண்டுபிடித்தால், அவனைச் சுகமாக போகவிடுவானோ? இன்று நீ எனக்குச் செய்த நன்மைக்காகக் கர்த்தர் உனக்கு நன்மை செய்வாராக.
Tamil Easy Reading Version
இது நான் உன் எதிரி அல்ல என்பதைக் காட்டும். எவனும் தன் எதிரியைப் பிடித்தால் எளிதில் விடமாட்டான். இன்று எனக்கு நீ செய்த நன்மைக்காக கர்த்தர் உனக்குப் பதிலளிப்பார்!
Thiru Viviliam
ஏனெனில், ஒருவன் தன் எதிரியைக் கண்டபின் அவன் நலமுடன் செல்ல அனுமதிப்பானா? இன்று நீ எனக்கு செய்த நன்மைக்கு ஈடாக ஆண்டவரும் உனக்கு நன்மை செய்வாராக!
King James Version (KJV)
For if a man find his enemy, will he let him go well away? wherefore the LORD reward thee good for that thou hast done unto me this day.
American Standard Version (ASV)
For if a man find his enemy, will he let him go well away? wherefore Jehovah reward thee good for that which thou hast done unto me this day.
Bible in Basic English (BBE)
And you have made clear to me how good you have been to me today: because, when the Lord gave me up into your hands, you did not put me to death.
Darby English Bible (DBY)
For if a man find his enemy, will he let him go well away? wherefore Jehovah reward thee good for that thou hast done to me this day.
Webster’s Bible (WBT)
And thou hast showed this day how thou hast dealt with me; forasmuch as when the LORD had delivered me into thy hand, thou didst not kill me.
World English Bible (WEB)
For if a man finds his enemy, will he let him go away unharmed? Therefore may Yahweh reward you good for that which you have done to me this day.
Young’s Literal Translation (YLT)
and that a man doth find his enemy, and hath sent him away in a good manner; and Jehovah doth repay thee good for that which thou didst to me this day.
1 சாமுவேல் 1 Samuel 24:19
ஒருவன் தன் மாற்றானைக் கண்டு பிடித்தால், அவனைச் சுகமே போகவிடுவானோ? இன்று நீ எனக்குச் செய்த நன்மைக்காகக் கர்த்தர் உனக்கு நன்மை செய்வாராக.
For if a man find his enemy, will he let him go well away? wherefore the LORD reward thee good for that thou hast done unto me this day.
| For if | וְכִֽי | wĕkî | veh-HEE |
| a man | יִמְצָ֥א | yimṣāʾ | yeem-TSA |
| find | אִישׁ֙ | ʾîš | eesh |
| אֶת | ʾet | et | |
| his enemy, | אֹ֣יְב֔וֹ | ʾōyĕbô | OH-yeh-VOH |
| go him let he will | וְשִׁלְּח֖וֹ | wĕšillĕḥô | veh-shee-leh-HOH |
| well | בְּדֶ֣רֶךְ | bĕderek | beh-DEH-rek |
| away? | טוֹבָ֑ה | ṭôbâ | toh-VA |
| Lord the wherefore | וַֽיהוָה֙ | wayhwāh | vai-VA |
| reward | יְשַׁלֶּמְךָ֣ | yĕšallemkā | yeh-sha-lem-HA |
| thee good | טוֹבָ֔ה | ṭôbâ | toh-VA |
| for | תַּ֚חַת | taḥat | TA-haht |
| that | הַיּ֣וֹם | hayyôm | HA-yome |
| done hast thou | הַזֶּ֔ה | hazze | ha-ZEH |
| unto me this | אֲשֶׁ֥ר | ʾăšer | uh-SHER |
| day. | עָשִׂ֖יתָה | ʿāśîtâ | ah-SEE-ta |
| לִֽי׃ | lî | lee |
Tags ஒருவன் தன் மாற்றானைக் கண்டு பிடித்தால் அவனைச் சுகமே போகவிடுவானோ இன்று நீ எனக்குச் செய்த நன்மைக்காகக் கர்த்தர் உனக்கு நன்மை செய்வாராக
1 Samuel 24:19 in Tamil Concordance 1 Samuel 24:19 in Tamil Interlinear 1 Samuel 24:19 in Tamil Image