1 சாமுவேல் 25:11
நான் என் அப்பத்தையும், என் தண்ணீரையும், என் ஆடுகளை மயிர்கத்தரிக்கிறவர்களுக்காக நான் அடித்துச் சமையல் பண்ணுவித்ததையும் எடுத்து, இன்ன இடத்தார் என்று நான் அறியாத மனுஷருக்குக் கொடுப்பேனோ என்றான்.
Tamil Indian Revised Version
நான் என்னுடைய அப்பத்தையும், என்னுடைய தண்ணீரையும், என்னுடைய ஆடுகளை மயிர் கத்தரிக்கிறவர்களுக்காக நான் அடித்துச் சமையல்செய்ததையும் எடுத்து, இன்ன இடத்தார் என்று நான் அறியாத மனிதருக்கு கொடுப்பேனோ என்றான்.
Tamil Easy Reading Version
என்னிடம் அப்பமும் தண்ணீரும் உள்ளன. மயிர் கத்தரித்தவர்களுக்காக, நான் ஆட்டைக் கொன்று சமையல் செய்திருக்கிறேன். ஆனால், அதை எனக்கு முன்-பின் அறியாதவர்களுக்காக கொடுக்கமாட்டேன்!” என்றான்.
Thiru Viviliam
என் அப்பங்களையும் தண்ணீரையும் உரோமம் கத்திரிப்பவர்களுக்காக நான் அடித்துச் சமையல் செய்த இறைச்சியையும் எடுத்து எங்கிருந்தோ வந்த மனிதர்களுக்கு நான் கொடுப்பதா?” என்று பதிலளித்தான்.⒫
King James Version (KJV)
Shall I then take my bread, and my water, and my flesh that I have killed for my shearers, and give it unto men, whom I know not whence they be?
American Standard Version (ASV)
Shall I then take my bread, and my water, and my flesh that I have killed for my shearers, and give it unto men of whom I know not whence they are?
Bible in Basic English (BBE)
Am I to take my bread and my wine and the meat I have got ready for my wool-cutters and give it to men coming from I have no idea where?
Darby English Bible (DBY)
And shall I take my bread, and my water, and my flesh which I have killed for my shearers, and give [it] to men whom I know not whence they are?
Webster’s Bible (WBT)
Shall I then take my bread, and my water, and my flesh that I have killed for my shearers, and give it to men, whom I know not whence they are?
World English Bible (WEB)
Shall I then take my bread, and my water, and my meat that I have killed for my shearers, and give it to men who I don’t know where they come from?
Young’s Literal Translation (YLT)
and I have taken my bread, and my water, and my flesh, which I slaughtered for my shearers, and have given `it’ to men whom I have not known whence they `are’!’
1 சாமுவேல் 1 Samuel 25:11
நான் என் அப்பத்தையும், என் தண்ணீரையும், என் ஆடுகளை மயிர்கத்தரிக்கிறவர்களுக்காக நான் அடித்துச் சமையல் பண்ணுவித்ததையும் எடுத்து, இன்ன இடத்தார் என்று நான் அறியாத மனுஷருக்குக் கொடுப்பேனோ என்றான்.
Shall I then take my bread, and my water, and my flesh that I have killed for my shearers, and give it unto men, whom I know not whence they be?
| Shall I then take | וְלָֽקַחְתִּ֤י | wĕlāqaḥtî | veh-la-kahk-TEE |
| אֶת | ʾet | et | |
| my bread, | לַחְמִי֙ | laḥmiy | lahk-MEE |
| water, my and | וְאֶת | wĕʾet | veh-ET |
| and my flesh | מֵימַ֔י | mêmay | may-MAI |
| that | וְאֵת֙ | wĕʾēt | veh-ATE |
| killed have I | טִבְחָתִ֔י | ṭibḥātî | teev-ha-TEE |
| for my shearers, | אֲשֶׁ֥ר | ʾăšer | uh-SHER |
| and give | טָבַ֖חְתִּי | ṭābaḥtî | ta-VAHK-tee |
| men, unto it | לְגֹֽזְזָ֑י | lĕgōzĕzāy | leh-ɡoh-zeh-ZAI |
| whom | וְנָֽתַתִּי֙ | wĕnātattiy | veh-na-ta-TEE |
| I know | לַֽאֲנָשִׁ֔ים | laʾănāšîm | la-uh-na-SHEEM |
| not | אֲשֶׁר֙ | ʾăšer | uh-SHER |
| whence | לֹ֣א | lōʾ | loh |
| they | יָדַ֔עְתִּי | yādaʿtî | ya-DA-tee |
| be? | אֵ֥י | ʾê | ay |
| מִזֶּ֖ה | mizze | mee-ZEH | |
| הֵֽמָּה׃ | hēmmâ | HAY-ma |
Tags நான் என் அப்பத்தையும் என் தண்ணீரையும் என் ஆடுகளை மயிர்கத்தரிக்கிறவர்களுக்காக நான் அடித்துச் சமையல் பண்ணுவித்ததையும் எடுத்து இன்ன இடத்தார் என்று நான் அறியாத மனுஷருக்குக் கொடுப்பேனோ என்றான்
1 Samuel 25:11 in Tamil Concordance 1 Samuel 25:11 in Tamil Interlinear 1 Samuel 25:11 in Tamil Image