1 சாமுவேல் 25:15
அந்த மனுஷரோ எங்களுக்கு மிகவும் உபகாரிகளாயிருந்தார்கள்; நாங்கள் வெளிகளில் இருக்கும்போது, அவர்கள் எங்களிடத்தில் நடமாடின நாளெல்லாம் அவர்கள் எங்களை வருத்தப்படுத்தினதுமில்லை; நமது பொருளில் ஒன்றும் காணாமற்போனதுமில்லை.
Tamil Indian Revised Version
அந்த மனிதர்களோ எங்களுக்கு மிகவும் நல்லவர்களாக இருந்தார்கள்; நாங்கள் வெளிகளில் இருக்கும்போது, அவர்கள் எங்களிடத்தில் நடமாடின நாளெல்லாம் அவர்கள் எங்களை வருத்தப்படுத்தினதுமில்லை; நமது பொருளில் ஒன்றும் காணாமல் போனதுமில்லை.
Tamil Easy Reading Version
அவர்கள் நமக்கு மிகவும் வேண்டியவர்கள். நாம் வயல்களில் ஊருக்கு வெளியே இருந்தோம். தாவீதின் ஆட்கள் எப்போதும் நம்மோடு தங்கி இருக்கையில் அவர்கள் நமக்கு தீமை செய்யவில்லை! நமக்குரியவற்றை ஒருபோதும் திருடவில்லை!
Thiru Viviliam
இருப்பினும், இந்த ஆள்கள் எங்களுக்கு நன்மையே செய்தனர்; எங்களைத் துன்புறுத்தியதில்லை, நாங்கள் வயல் வெளிகளில் அவர்களோடு நடமாடிய காலமெல்லாம் எதையும் இழக்கவில்லை.
King James Version (KJV)
But the men were very good unto us, and we were not hurt, neither missed we any thing, as long as we were conversant with them, when we were in the fields:
American Standard Version (ASV)
But the men were very good unto us, and we were not hurt, neither missed we anything, as long as we went with them, when we were in the fields:
Bible in Basic English (BBE)
But these men have been very good to us; they did us no wrong and nothing of ours was touched while we were with them in the fields:
Darby English Bible (DBY)
And the men were very good to us, and we were not hurt, neither missed we anything, as long as we companied with them, when we were in the fields.
Webster’s Bible (WBT)
But the men were very good to us, and we were not hurt, neither missed we any thing, as long as we were conversant with them, when we were in the fields:
World English Bible (WEB)
But the men were very good to us, and we were not hurt, neither missed we anything, as long as we went with them, when we were in the fields:
Young’s Literal Translation (YLT)
and the men `are’ very good to us, and have not put us to shame, and we have not looked after anything all the days we have gone up and down with them, in our being in the field;
1 சாமுவேல் 1 Samuel 25:15
அந்த மனுஷரோ எங்களுக்கு மிகவும் உபகாரிகளாயிருந்தார்கள்; நாங்கள் வெளிகளில் இருக்கும்போது, அவர்கள் எங்களிடத்தில் நடமாடின நாளெல்லாம் அவர்கள் எங்களை வருத்தப்படுத்தினதுமில்லை; நமது பொருளில் ஒன்றும் காணாமற்போனதுமில்லை.
But the men were very good unto us, and we were not hurt, neither missed we any thing, as long as we were conversant with them, when we were in the fields:
| But the men | וְהָ֣אֲנָשִׁ֔ים | wĕhāʾănāšîm | veh-HA-uh-na-SHEEM |
| were very | טֹבִ֥ים | ṭōbîm | toh-VEEM |
| good | לָ֖נוּ | lānû | LA-noo |
| not were we and us, unto | מְאֹ֑ד | mĕʾōd | meh-ODE |
| hurt, | וְלֹ֤א | wĕlōʾ | veh-LOH |
| neither | הָכְלַ֙מְנוּ֙ | hoklamnû | hoke-LAHM-NOO |
| missed | וְלֹֽא | wĕlōʾ | veh-LOH |
| thing, any we | פָקַ֣דְנוּ | pāqadnû | fa-KAHD-noo |
| as long as | מְא֔וּמָה | mĕʾûmâ | meh-OO-ma |
| כָּל | kāl | kahl | |
| we were conversant | יְמֵי֙ | yĕmēy | yeh-MAY |
| with | הִתְהַלַּ֣כְנוּ | hithallaknû | heet-ha-LAHK-noo |
| them, when we were | אִתָּ֔ם | ʾittām | ee-TAHM |
| in the fields: | בִּֽהְיוֹתֵ֖נוּ | bihĕyôtēnû | bee-heh-yoh-TAY-noo |
| בַּשָּׂדֶֽה׃ | baśśāde | ba-sa-DEH |
Tags அந்த மனுஷரோ எங்களுக்கு மிகவும் உபகாரிகளாயிருந்தார்கள் நாங்கள் வெளிகளில் இருக்கும்போது அவர்கள் எங்களிடத்தில் நடமாடின நாளெல்லாம் அவர்கள் எங்களை வருத்தப்படுத்தினதுமில்லை நமது பொருளில் ஒன்றும் காணாமற்போனதுமில்லை
1 Samuel 25:15 in Tamil Concordance 1 Samuel 25:15 in Tamil Interlinear 1 Samuel 25:15 in Tamil Image