1 சாமுவேல் 25:18
அப்பொழுது அபிகாயில் தீவிரமாய் இருநூறு அப்பங்களையும், இரண்டு துருத்தி திராட்சரசத்தையும், சமையல் பண்ணப்பட்ட ஐந்து ஆடுகளையும், ஐந்து படி வறுத்த பயற்றையும், வற்றலாக்கப்பட்ட நூறு திராட்சக்குலைகளையும், வற்றலான இருநூறு அத்திப்பழ அடைகளையும் எடுத்து, கழுதைகள்மேல் ஏற்றி,
Tamil Indian Revised Version
அப்பொழுது அபிகாயில் வேகமாக இருநூறு அப்பங்களையும் இரண்டு தோல்பை திராட்சை ரசத்தையும், சமையல்செய்யப்பட்ட ஐந்து ஆடுகளையும், ஐந்துபடி வறுத்த பயிற்றையும், வற்றலாக்கப்பட்ட நூறு திராட்சை குலைகளையும், வற்றலான இருநூறு அத்திப்பழ அடைகளையும் எடுத்து, கழுதைகள்மேல் ஏற்றி,
Tamil Easy Reading Version
இதைக் கேட்டதும், அபிகாயில் அவசரமாக 200 அப்பத்துண்டுகளையும், 2 திராட்சைரசப்பைகளையும், 5 சமைத்த ஆடுகளையும், 5 படி வறுத்த பயிரையும், வற்றலான 100 திராட்சைக் குலைகளையும், வற்றலான 200 அத்திப்பழ அடைகளையும் எடுத்துக்கொண்டாள். அவற்றைக் கழுதையின் மேல் ஏற்றினாள்.
Thiru Viviliam
இதைக் கேட்ட அபிகாயில் இருநூறு அப்பங்கள், இரண்டு துருத்தி திராட்சைப்பழ இரசம், தோலுரித்த ஐந்து ஆடுகள், ஐந்து படி வறுத்த பயறு, திராட்சைப் பழ அடைகள் நூறு, அத்திப்பழ அடைகள் இருநூறு ஆகியவற்றை விரைந்தே எடுத்து ஒரு கழுதை மேல் ஏற்றினார்.
King James Version (KJV)
Then Abigail made haste, and took two hundred loaves, and two bottles of wine, and five sheep ready dressed, and five measures of parched corn, and an hundred clusters of raisins, and two hundred cakes of figs, and laid them on asses.
American Standard Version (ASV)
Then Abigail made haste, and took two hundred loaves, and two bottles of wine, and five sheep ready dressed, and five measures of parched grain, and a hundred clusters of raisins, and two hundred cakes of figs, and laid them on asses.
Bible in Basic English (BBE)
Then Abigail quickly took two hundred cakes of bread and two skins full of wine and five sheep ready for cooking and five measures of dry grain and a hundred parcels of dry grapes and two hundred cakes of figs, and put them on asses.
Darby English Bible (DBY)
And Abigail made haste, and took two hundred loaves, and two skin-bottles of wine, and five sheep ready dressed, and five measures of parched [corn], and a hundred raisin-cakes, and two hundred fig-cakes, and laid them on asses.
Webster’s Bible (WBT)
Then Abigail made haste, and took two hundred loaves, and two bottles of wine, and five sheep ready dressed, and five measures of parched corn, and a hundred clusters of raisins, and two hundred cakes of figs, and laid them on asses.
World English Bible (WEB)
Then Abigail made haste, and took two hundred loaves, and two bottles of wine, and five sheep ready dressed, and five measures of parched grain, and one hundred clusters of raisins, and two hundred cakes of figs, and laid them on donkeys.
Young’s Literal Translation (YLT)
And Abigail hasteth, and taketh two hundred loaves, and two bottles of wine, and five sheep, prepared, and five measures of roasted corn, and a hundred bunches of raisins, and two hundred bunches of figs, and setteth `them’ on the asses.
1 சாமுவேல் 1 Samuel 25:18
அப்பொழுது அபிகாயில் தீவிரமாய் இருநூறு அப்பங்களையும், இரண்டு துருத்தி திராட்சரசத்தையும், சமையல் பண்ணப்பட்ட ஐந்து ஆடுகளையும், ஐந்து படி வறுத்த பயற்றையும், வற்றலாக்கப்பட்ட நூறு திராட்சக்குலைகளையும், வற்றலான இருநூறு அத்திப்பழ அடைகளையும் எடுத்து, கழுதைகள்மேல் ஏற்றி,
Then Abigail made haste, and took two hundred loaves, and two bottles of wine, and five sheep ready dressed, and five measures of parched corn, and an hundred clusters of raisins, and two hundred cakes of figs, and laid them on asses.
| Then Abigail | וַתְּמַהֵ֣ר | wattĕmahēr | va-teh-ma-HARE |
| made haste, | אֲבִוֹגַ֡יִל | ʾăbiwōgayil | uh-vee-oh-ɡA-yeel |
| took and | וַתִּקַּח֩ | wattiqqaḥ | va-tee-KAHK |
| two hundred | מָאתַ֨יִם | māʾtayim | ma-TA-yeem |
| loaves, | לֶ֜חֶם | leḥem | LEH-hem |
| two and | וּשְׁנַ֣יִם | ûšĕnayim | oo-sheh-NA-yeem |
| bottles | נִבְלֵי | niblê | neev-LAY |
| of wine, | יַ֗יִן | yayin | YA-yeen |
| five and | וְחָמֵ֨שׁ | wĕḥāmēš | veh-ha-MAYSH |
| sheep | צֹ֤אן | ṣōn | tsone |
| ready dressed, | עֲשׂוּוֹת֙ | ʿăśûwōt | uh-soo-OTE |
| and five | וְחָמֵ֤שׁ | wĕḥāmēš | veh-ha-MAYSH |
| measures | סְאִים֙ | sĕʾîm | seh-EEM |
| of parched | קָלִ֔י | qālî | ka-LEE |
| hundred an and corn, | וּמֵאָ֥ה | ûmēʾâ | oo-may-AH |
| clusters of raisins, | צִמֻּקִ֖ים | ṣimmuqîm | tsee-moo-KEEM |
| hundred two and | וּמָאתַ֣יִם | ûmāʾtayim | oo-ma-TA-yeem |
| cakes | דְּבֵלִ֑ים | dĕbēlîm | deh-vay-LEEM |
| of figs, and laid | וַתָּ֖שֶׂם | wattāśem | va-TA-sem |
| them on | עַל | ʿal | al |
| asses. | הַֽחֲמֹרִֽים׃ | haḥămōrîm | HA-huh-moh-REEM |
Tags அப்பொழுது அபிகாயில் தீவிரமாய் இருநூறு அப்பங்களையும் இரண்டு துருத்தி திராட்சரசத்தையும் சமையல் பண்ணப்பட்ட ஐந்து ஆடுகளையும் ஐந்து படி வறுத்த பயற்றையும் வற்றலாக்கப்பட்ட நூறு திராட்சக்குலைகளையும் வற்றலான இருநூறு அத்திப்பழ அடைகளையும் எடுத்து கழுதைகள்மேல் ஏற்றி
1 Samuel 25:18 in Tamil Concordance 1 Samuel 25:18 in Tamil Interlinear 1 Samuel 25:18 in Tamil Image