1 சாமுவேல் 25:2
மாகோனிலே ஒரு மனுஷன் இருந்தான்; அவனுடைய தொழில்துறை கர்மேலில் இருந்தது; அந்த மனுஷன் மகா பாரிக் குடித்தனக்காரனாயிருந்தான்; அவனுக்கு மூவாயிரம் ஆடும், ஆயிரம் வெள்ளாடும் இருந்தது; அவன் அப்பொழுது கர்மேலில் தன் ஆடுகளை மயிர் கத்தரித்துக்கொண்டிருந்தான்.
Tamil Indian Revised Version
மாகோனிலே ஒரு மனிதன் இருந்தான்; அவனுடைய தொழில்துறை கர்மேலில் இருந்தது; அந்த மனிதன் பெரும் செல்வந்தனாக இருந்தான்; அவனுக்கு மூவாயிரம் ஆடும், ஆயிரம் வெள்ளாடும் இருந்தது; அவன் அப்பொழுது கர்மேலில் தன்னுடைய ஆடுகளை மயிர் கத்தரித்துக்கொண்டிருந்தான்.
Tamil Easy Reading Version
மாகோனில் ஒரு செல்வந்தன் இருந்தான். அவனிடம் 3,000 ஆடுகளும் 1,000 வெள்ளாடுகளும் இருந்தன. அவன் கர்மேலில் இருந்துக் கொண்டு தன் வியாபாரத்தைக் கவனித்து வந்தான். அவன் ஆடுகளுக்கு மயிர் கத்தரிக்க அங்கே போய் வருவான்.
Thiru Viviliam
கர்மேலில் சொத்துக்களை உடைய ஒருவன் மாவோனில் இருந்தான். அம்மனிதன் செல்வம் மிக்கவன்; அவனுக்கு மூவாயிரம் ஆடுகளும் ஆயிரம் வெள்ளாடுகளும் இருந்தன. அவன் கர்மேலில் தன் ஆடுகளுக்கு உரோமம் கத்தரித்துக் கொண்டிருந்தான்.
Other Title
தாவீதும் அபிகாயிலும்
King James Version (KJV)
And there was a man in Maon, whose possessions were in Carmel; and the man was very great, and he had three thousand sheep, and a thousand goats: and he was shearing his sheep in Carmel.
American Standard Version (ASV)
And there was a man in Maon, whose possessions were in Carmel; and the man was very great, and he had three thousand sheep, and a thousand goats: and he was shearing his sheep in Carmel.
Bible in Basic English (BBE)
Now there was a man in Maon whose business was in Carmel; he was a great man and had three thousand sheep and a thousand goats: and he was cutting the wool of his sheep in Carmel.
Darby English Bible (DBY)
And there was a man at Maon, whose business was at Carmel; and the man was very great, and he had three thousand sheep and a thousand goats; and he was shearing his sheep at Carmel.
Webster’s Bible (WBT)
And there was a man in Maon, whose possessions were in Carmel; and the man was very great, and he had three thousand sheep, and a thousand goats: and he was shearing his sheep in Carmel.
World English Bible (WEB)
There was a man in Maon, whose possessions were in Carmel; and the man was very great, and he had three thousand sheep, and a thousand goats: and he was shearing his sheep in Carmel.
Young’s Literal Translation (YLT)
And `there is’ a man in Maon, and his work `is’ in Carmel; and the man `is’ very great, and he hath three thousand sheep, and a thousand goats; and he is shearing his flock in Carmel.
1 சாமுவேல் 1 Samuel 25:2
மாகோனிலே ஒரு மனுஷன் இருந்தான்; அவனுடைய தொழில்துறை கர்மேலில் இருந்தது; அந்த மனுஷன் மகா பாரிக் குடித்தனக்காரனாயிருந்தான்; அவனுக்கு மூவாயிரம் ஆடும், ஆயிரம் வெள்ளாடும் இருந்தது; அவன் அப்பொழுது கர்மேலில் தன் ஆடுகளை மயிர் கத்தரித்துக்கொண்டிருந்தான்.
And there was a man in Maon, whose possessions were in Carmel; and the man was very great, and he had three thousand sheep, and a thousand goats: and he was shearing his sheep in Carmel.
| And there was a man | וְאִ֨ישׁ | wĕʾîš | veh-EESH |
| Maon, in | בְּמָע֜וֹן | bĕmāʿôn | beh-ma-ONE |
| whose possessions | וּמַֽעֲשֵׂ֣הוּ | ûmaʿăśēhû | oo-ma-uh-SAY-hoo |
| Carmel; in were | בַכַּרְמֶ֗ל | bakkarmel | va-kahr-MEL |
| and the man | וְהָאִישׁ֙ | wĕhāʾîš | veh-ha-EESH |
| was very | גָּד֣וֹל | gādôl | ɡa-DOLE |
| great, | מְאֹ֔ד | mĕʾōd | meh-ODE |
| three had he and | וְל֛וֹ | wĕlô | veh-LOH |
| thousand | צֹ֥אן | ṣōn | tsone |
| sheep, | שְׁלֹֽשֶׁת | šĕlōšet | sheh-LOH-shet |
| and a thousand | אֲלָפִ֖ים | ʾălāpîm | uh-la-FEEM |
| goats: | וְאֶ֣לֶף | wĕʾelep | veh-EH-lef |
| was he and | עִזִּ֑ים | ʿizzîm | ee-ZEEM |
| shearing | וַיְהִ֛י | wayhî | vai-HEE |
| בִּגְזֹ֥ז | bigzōz | beeɡ-ZOZE | |
| his sheep | אֶת | ʾet | et |
| in Carmel. | צֹאנ֖וֹ | ṣōʾnô | tsoh-NOH |
| בַּכַּרְמֶֽל׃ | bakkarmel | ba-kahr-MEL |
Tags மாகோனிலே ஒரு மனுஷன் இருந்தான் அவனுடைய தொழில்துறை கர்மேலில் இருந்தது அந்த மனுஷன் மகா பாரிக் குடித்தனக்காரனாயிருந்தான் அவனுக்கு மூவாயிரம் ஆடும் ஆயிரம் வெள்ளாடும் இருந்தது அவன் அப்பொழுது கர்மேலில் தன் ஆடுகளை மயிர் கத்தரித்துக்கொண்டிருந்தான்
1 Samuel 25:2 in Tamil Concordance 1 Samuel 25:2 in Tamil Interlinear 1 Samuel 25:2 in Tamil Image