Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 Samuel 25:37 in Tamil

Home Bible 1 Samuel 1 Samuel 25 1 Samuel 25:37

1 சாமுவேல் 25:37
பொழுது விடிந்து, நாபாலின் வெறிதெளிந்தபின்பு, அவன் மனைவி இந்த வர்த்தமானங்களை அவனுக்கு அறிவித்தாள்; அப்பொழுது அவன் இருதயம் அவனுக்குள்ளே செத்து, அவன் கல்லைப்போலானான்.

Tamil Indian Revised Version
பொழுது விடிந்து, நாபாலின் குடிவெறி தெளிந்தபின்பு, அவனுடைய மனைவி இந்தக் காரியங்களை அவனுக்கு அறிவித்தாள்; அப்பொழுது அவனுடைய இருதயம் அவனுக்குள்ளே செத்து, அவன் கல்லைப்போலானான்.

Tamil Easy Reading Version
மறுநாள் காலையில் நாபால் போதை தெளிந்தபோது, அவனது மனைவி அவனிடம் நடந்ததைக் கூறினாள். அவனுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு, அவனது உடல் பாறையாக இறுகியது!

Thiru Viviliam
காலையில் நாபால் திராட்சை மதுவின் போதை தெளிந்தபின் அவன் மனைவி இவையனைத்தையும் அவனிடம் கூறினார். அப்பொழுது அவன் பெரிய‌ அதிர்ச்சிக்குள்ளாகிக் கல்லைப்போல் செயலற்றவன் ஆனான்.

1 Samuel 25:361 Samuel 251 Samuel 25:38

King James Version (KJV)
But it came to pass in the morning, when the wine was gone out of Nabal, and his wife had told him these things, that his heart died within him, and he became as a stone.

American Standard Version (ASV)
And it came to pass in the morning, when the wine was gone out of Nabal, that his wife told him these things, and his heart died within him, and he became as a stone.

Bible in Basic English (BBE)
And in the morning, when the effect of the wine was gone, Nabal’s wife gave him an account of all these things, and all the heart went out of him, and he became like stone.

Darby English Bible (DBY)
And it came to pass in the morning, when the wine was gone out of Nabal, that his wife told him these things; and his heart died within him, and he became [as] a stone.

Webster’s Bible (WBT)
But it came to pass in the morning, when the wine had left Nabal, and his wife had told him these things, that his heart died within him, and he became as a stone.

World English Bible (WEB)
It happened in the morning, when the wine was gone out of Nabal, that his wife told him these things, and his heart died within him, and he became as a stone.

Young’s Literal Translation (YLT)
And it cometh to pass in the morning, when the wine is gone out from Nabal, that his wife declareth to him these things, and his heart dieth within him, and he hath been as a stone.

1 சாமுவேல் 1 Samuel 25:37
பொழுது விடிந்து, நாபாலின் வெறிதெளிந்தபின்பு, அவன் மனைவி இந்த வர்த்தமானங்களை அவனுக்கு அறிவித்தாள்; அப்பொழுது அவன் இருதயம் அவனுக்குள்ளே செத்து, அவன் கல்லைப்போலானான்.
But it came to pass in the morning, when the wine was gone out of Nabal, and his wife had told him these things, that his heart died within him, and he became as a stone.

But
it
came
to
pass
וַיְהִ֣יwayhîvai-HEE
in
the
morning,
בַבֹּ֗קֶרbabbōqerva-BOH-ker
wine
the
when
בְּצֵ֤אתbĕṣētbeh-TSATE
was
gone
out
הַיַּ֙יִן֙hayyayinha-YA-YEEN
of
Nabal,
מִנָּבָ֔לminnābālmee-na-VAHL
wife
his
and
וַתַּגֶּדwattaggedva-ta-ɡED
had
told
ל֣וֹloh
him

אִשְׁתּ֔וֹʾištôeesh-TOH
these
אֶתʾetet
things,
הַדְּבָרִ֖יםhaddĕbārîmha-deh-va-REEM
heart
his
that
הָאֵ֑לֶּהhāʾēlleha-A-leh
died
וַיָּ֤מָתwayyāmotva-YA-mote
within
לִבּוֹ֙libbôlee-BOH
he
and
him,
בְּקִרְבּ֔וֹbĕqirbôbeh-keer-BOH
became
וְה֖וּאwĕhûʾveh-HOO
as
a
stone.
הָיָ֥הhāyâha-YA
לְאָֽבֶן׃lĕʾābenleh-AH-ven


Tags பொழுது விடிந்து நாபாலின் வெறிதெளிந்தபின்பு அவன் மனைவி இந்த வர்த்தமானங்களை அவனுக்கு அறிவித்தாள் அப்பொழுது அவன் இருதயம் அவனுக்குள்ளே செத்து அவன் கல்லைப்போலானான்
1 Samuel 25:37 in Tamil Concordance 1 Samuel 25:37 in Tamil Interlinear 1 Samuel 25:37 in Tamil Image