1 சாமுவேல் 25:39
நாபால் செத்துப்போனான் என்று தாவீது கேள்விப்பட்டபோது: என் நிந்தையின் வழக்கை நாபாலின் கையில் விசாரித்து, தம்முடைய அடியானைப் பொல்லாப்புச் செய்யாதபடிக்குத் தடுத்த கர்த்தருக்கு ஸ்தோத்திரம்; கர்த்தர் தாமே நாபாலின் பொல்லாப்பை அவன் தலையின்மேல் திரும்பப்பண்ணினார் என்று சொல்லி, அபிகாயிலை விவாகம்பண்ணுகிறதற்காக அவளோடே பேச, தாவீது ஆட்களை அனுப்பினான்.
Tamil Indian Revised Version
நாபால் செத்துப்போனான் என்று தாவீது கேள்விப்பட்டபோது: என்னுடைய நிந்தையின் வழக்கை நாபாலின் கையில் விசாரித்து, தம்முடைய அடியானை தீங்கு செய்யாதபடிக்குத் தடுத்த கர்த்தருக்கு ஸ்தோத்திரம்; கர்த்தர் தாமே நாபாலின் தீங்கை அவன் தலையின்மேல் திரும்பச்செய்தார் என்று சொல்லி, அபிகாயிலை திருமணம் செய்வற்காக அவளோடு பேச, தாவீது ஆட்களை அனுப்பினான்.
Tamil Easy Reading Version
நாபால் மரித்துப்போனதை தாவீது கேள்விப்பட்டு, “கர்த்தரைப் போற்றுங்கள்! நாபால் என்னைப் பற்றி அவதூறு சொன்னான். கர்த்தர் எனக்கு உதவினார். நான் தீமை செய்யாதபடி கர்த்தர் என்னை விலக்கினார். நாபால் கேடு செய்ததால் கர்த்தர் அவனை மரிக்கச் செய்தார்” என்றான். பிறகு தாவீது அபிகாயிலிடம் தனது மனைவியாகுமாறு செய்தி அனுப்பினான்.
Thiru Viviliam
நாபால் இறந்து விட்டதைத் தாவீது கேள்வியுற்றபோது, “நாபால் கையினால் எனக்கு வந்த இழிவுக்கு நிகராக நீதி வழங்கி தம் அடியானைத் தீமை செய்யாதவாறு காப்பாற்றிய ஆண்டவர் வாழ்த்தப் பெறுவாராக! நாபாலின் தீமைகள் அவன் தலைமேல் விழுமாறு ஆண்டவர் அவற்றைத் திருப்பிவிட்டார்" என்றார். பின்பு, அபிகாயிலை மணந்துக்கொள்வதற்காகத் தாவீது அவரிடம் தூதனுப்பினார்.
King James Version (KJV)
And when David heard that Nabal was dead, he said, Blessed be the LORD, that hath pleaded the cause of my reproach from the hand of Nabal, and hath kept his servant from evil: for the LORD hath returned the wickedness of Nabal upon his own head. And David sent and communed with Abigail, to take her to him to wife.
American Standard Version (ASV)
And when David heard that Nabal was dead, he said, Blessed be Jehovah, that hath pleaded the cause of my reproach from the hand of Nabal, and hath kept back his servant from evil: and the evil-doing of Nabal hath Jehovah returned upon his own head. And David sent and spake concerning Abigail, to take her to him to wife.
Bible in Basic English (BBE)
And David, hearing that Nabal was dead, said, May the Lord be praised, who has taken up my cause against Nabal for the shame which he put on me, and has kept back his servant from evil, and has sent on Nabal’s head the reward of his evil-doing. And David sent word to Abigail, desiring to take her as his wife.
Darby English Bible (DBY)
And when David heard that Nabal was dead, he said, Blessed be Jehovah, who has pleaded the cause of my reproach from the hand of Nabal, and has kept back his servant from evil; but Jehovah has returned Nabal’s evil upon his own head. And David sent and communed with Abigail, to take her as his wife.
Webster’s Bible (WBT)
And when David heard that Nabal was dead, he said, Blessed be the LORD, that hath pleaded the cause of my reproach from the hand of Nabal, and hath kept his servant from evil: for the LORD hath returned the wickedness of Nabal upon his own head. And David sent and communed with Abigail, to take her to himself for a wife.
World English Bible (WEB)
When David heard that Nabal was dead, he said, Blessed be Yahweh, who has pleaded the cause of my reproach from the hand of Nabal, and has kept back his servant from evil: and the evil-doing of Nabal has Yahweh returned on his own head. David sent and spoke concerning Abigail, to take her to him as wife.
Young’s Literal Translation (YLT)
and David heareth that Nabal `is’ dead, and saith, `Blessed `is’ Jehovah who hath pleaded the cause of my reproach from the hand of Nabal, and His servant hath kept back from evil, and the wickedness of Nabal hath Jehovah turned back on his own head;’ and David sendeth and speaketh with Abigail, to take her to him for a wife.
1 சாமுவேல் 1 Samuel 25:39
நாபால் செத்துப்போனான் என்று தாவீது கேள்விப்பட்டபோது: என் நிந்தையின் வழக்கை நாபாலின் கையில் விசாரித்து, தம்முடைய அடியானைப் பொல்லாப்புச் செய்யாதபடிக்குத் தடுத்த கர்த்தருக்கு ஸ்தோத்திரம்; கர்த்தர் தாமே நாபாலின் பொல்லாப்பை அவன் தலையின்மேல் திரும்பப்பண்ணினார் என்று சொல்லி, அபிகாயிலை விவாகம்பண்ணுகிறதற்காக அவளோடே பேச, தாவீது ஆட்களை அனுப்பினான்.
And when David heard that Nabal was dead, he said, Blessed be the LORD, that hath pleaded the cause of my reproach from the hand of Nabal, and hath kept his servant from evil: for the LORD hath returned the wickedness of Nabal upon his own head. And David sent and communed with Abigail, to take her to him to wife.
| And when David | וַיִּשְׁמַ֣ע | wayyišmaʿ | va-yeesh-MA |
| heard | דָּוִד֮ | dāwid | da-VEED |
| that | כִּ֣י | kî | kee |
| Nabal | מֵ֣ת | mēt | mate |
| was dead, | נָבָל֒ | nābāl | na-VAHL |
| said, he | וַיֹּ֡אמֶר | wayyōʾmer | va-YOH-mer |
| Blessed | בָּר֣וּךְ | bārûk | ba-ROOK |
| be the Lord, | יְהוָ֡ה | yĕhwâ | yeh-VA |
| that | אֲשֶׁ֣ר | ʾăšer | uh-SHER |
| pleaded hath | רָב֩ | rāb | rahv |
| אֶת | ʾet | et | |
| the cause | רִ֨יב | rîb | reev |
| of my reproach | חֶרְפָּתִ֜י | ḥerpātî | her-pa-TEE |
| hand the from | מִיַּ֣ד | miyyad | mee-YAHD |
| of Nabal, | נָבָ֗ל | nābāl | na-VAHL |
| and hath kept | וְאֶת | wĕʾet | veh-ET |
| servant his | עַבְדּוֹ֙ | ʿabdô | av-DOH |
| from evil: | חָשַׂ֣ךְ | ḥāśak | ha-SAHK |
| for the Lord | מֵֽרָעָ֔ה | mērāʿâ | may-ra-AH |
| returned hath | וְאֵת֙ | wĕʾēt | veh-ATE |
| the wickedness | רָעַ֣ת | rāʿat | ra-AT |
| of Nabal | נָבָ֔ל | nābāl | na-VAHL |
| head. own his upon | הֵשִׁ֥יב | hēšîb | hay-SHEEV |
| And David | יְהוָ֖ה | yĕhwâ | yeh-VA |
| sent | בְּרֹאשׁ֑וֹ | bĕrōʾšô | beh-roh-SHOH |
| and communed | וַיִּשְׁלַ֤ח | wayyišlaḥ | va-yeesh-LAHK |
| Abigail, with | דָּוִד֙ | dāwid | da-VEED |
| to take | וַיְדַבֵּ֣ר | waydabbēr | vai-da-BARE |
| her to him to wife. | בַּֽאֲבִיגַ֔יִל | baʾăbîgayil | ba-uh-vee-ɡA-yeel |
| לְקַחְתָּ֥הּ | lĕqaḥtāh | leh-kahk-TA | |
| ל֖וֹ | lô | loh | |
| לְאִשָּֽׁה׃ | lĕʾiššâ | leh-ee-SHA |
Tags நாபால் செத்துப்போனான் என்று தாவீது கேள்விப்பட்டபோது என் நிந்தையின் வழக்கை நாபாலின் கையில் விசாரித்து தம்முடைய அடியானைப் பொல்லாப்புச் செய்யாதபடிக்குத் தடுத்த கர்த்தருக்கு ஸ்தோத்திரம் கர்த்தர் தாமே நாபாலின் பொல்லாப்பை அவன் தலையின்மேல் திரும்பப்பண்ணினார் என்று சொல்லி அபிகாயிலை விவாகம்பண்ணுகிறதற்காக அவளோடே பேச தாவீது ஆட்களை அனுப்பினான்
1 Samuel 25:39 in Tamil Concordance 1 Samuel 25:39 in Tamil Interlinear 1 Samuel 25:39 in Tamil Image