Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 Samuel 26:1 in Tamil

Home Bible 1 Samuel 1 Samuel 26 1 Samuel 26:1

1 சாமுவேல் 26:1
பின்பு சீப் ஊரார் கிபியாவிலிருக்கிற சவுலிடத்தில் வந்து: தாவீது எஷிமோனுக்கு எதிரான ஆகிலாமேட்டில் ஒளித்துக்கொண்டிருக்கிறான் என்றார்கள்.

Tamil Indian Revised Version
பின்பு சீப் ஊர்க்காரர்கள் கிபியாவிலிருக்கிற சவுலிடத்தில் வந்து: தாவீது எஷிமோனுக்கு எதிரான ஆகிலாமேட்டில் ஒளிந்துகொண்டிருக்கிறான் என்றார்கள்.

Tamil Easy Reading Version
சீப் ஜனங்கள் சவுலைப் பார்க்க கிபியாவிற்குச் சென்றார்கள். அவர்கள் சவுலிடம், “தாவீது ஆகிலா மேட்டில் ஒளிந்திருக்கிறான். அந்த இடம் எஷிமோனை அடுத்துள்ளது” என்று சொன்னார்கள்.

Thiru Viviliam
பின்னர், சீபியர் கிபாயாவிலிருந்த சவுலிடம் சென்று, ‘தாவீது எசிமோனுக்கு எதிரே உள்ள அக்கிலா குன்றில் ஒளிந்திருக்கிறான்’ என்று கூறினார்.

Title
தாவீதும் அபிசாயும் சவுலின் முகாமிற்குள் நுழைகின்றனர்

Other Title
தாவீது சவுலை மீண்டும் கொல்லாது விடல்

1 Samuel 261 Samuel 26:2

King James Version (KJV)
And the Ziphites came unto Saul to Gibeah, saying, Doth not David hide himself in the hill of Hachilah, which is before Jeshimon?

American Standard Version (ASV)
And the Ziphites came unto Saul to Gibeah, saying, Doth not David hide himself in the hill of Hachilah, which is before the desert?

Bible in Basic English (BBE)
And the Ziphites came to Saul at Gibeah, and said, Is not David waiting secretly near us in the hill of Hachilah, before the waste land?

Darby English Bible (DBY)
And the Ziphites came to Saul to Gibeah, saying, Does not David hide himself in the hill of Hachilah, facing the waste?

Webster’s Bible (WBT)
And the Ziphites came to Saul to Gibeah, saying, Doth not David hide himself in the hill of Hachilah, which is before Jeshimon?

World English Bible (WEB)
The Ziphites came to Saul to Gibeah, saying, Doesn’t David hide himself in the hill of Hachilah, which is before the desert?

Young’s Literal Translation (YLT)
And the Ziphites come in unto Saul, at Gibeah, saying, `Is not David hiding himself in the height of Hachilah, on the front of the desert?’

1 சாமுவேல் 1 Samuel 26:1
பின்பு சீப் ஊரார் கிபியாவிலிருக்கிற சவுலிடத்தில் வந்து: தாவீது எஷிமோனுக்கு எதிரான ஆகிலாமேட்டில் ஒளித்துக்கொண்டிருக்கிறான் என்றார்கள்.
And the Ziphites came unto Saul to Gibeah, saying, Doth not David hide himself in the hill of Hachilah, which is before Jeshimon?

And
the
Ziphites
וַיָּבֹ֤אוּwayyābōʾûva-ya-VOH-oo
came
הַזִּפִים֙hazzipîmha-zee-FEEM
unto
אֶלʾelel
Saul
שָׁא֔וּלšāʾûlsha-OOL
Gibeah,
to
הַגִּבְעָ֖תָהhaggibʿātâha-ɡeev-AH-ta
saying,
לֵאמֹ֑רlēʾmōrlay-MORE
Doth
not
הֲל֨וֹאhălôʾhuh-LOH
David
דָוִ֤דdāwidda-VEED
himself
hide
מִסְתַּתֵּר֙mistattērmees-ta-TARE
in
the
hill
בְּגִבְעַ֣תbĕgibʿatbeh-ɡeev-AT
Hachilah,
of
הַֽחֲכִילָ֔הhaḥăkîlâha-huh-hee-LA
which
is
before
עַ֖לʿalal
Jeshimon?
פְּנֵ֥יpĕnêpeh-NAY

הַיְשִׁימֹֽן׃hayšîmōnhai-shee-MONE


Tags பின்பு சீப் ஊரார் கிபியாவிலிருக்கிற சவுலிடத்தில் வந்து தாவீது எஷிமோனுக்கு எதிரான ஆகிலாமேட்டில் ஒளித்துக்கொண்டிருக்கிறான் என்றார்கள்
1 Samuel 26:1 in Tamil Concordance 1 Samuel 26:1 in Tamil Interlinear 1 Samuel 26:1 in Tamil Image