1 சாமுவேல் 26:12
தாவீது சவுலின் தலைமாட்டில் இருந்த ஈட்டியையும், தண்ணீர்ச் செம்பையும் எடுத்துக்கொண்டபின்பு, புறப்பட்டுபோனார்கள்; அதை ஒருவரும் காணவில்லை, அறியவுமில்லை, ஒருவரும் விழித்துக்கொள்ளவுமில்லை; கர்த்தர் அவர்களுக்கு அயர்ந்த நித்திரை வருவித்ததினால், அவர்களெல்லாரும் தூங்கினார்கள்.
Tamil Indian Revised Version
தாவீது சவுலின் தலைமாட்டில் இருந்த ஈட்டியையும், தண்ணீர்ச்செம்பையும் எடுத்துக்கொண்டபின்பு, புறப்பட்டுப்போனார்கள்; அதை ஒருவரும் காணவில்லை, அறியவுமில்லை, ஒருவரும் விழித்துக்கொள்ளவுமில்லை; கர்த்தர் அவர்களுக்கு அயர்ந்த தூக்கத்தை வரச்செய்ததால், அவர்கள் எல்லாரும் தூங்கினார்கள்.
Tamil Easy Reading Version
சவுலின் தலைமாட்டில் இருந்த ஈட்டியையும் தண்ணீர்ச் செம்பையும் எடுத்துக் கொண்டு தாவீது கிளம்பினான். பிறகு தாவீதும், அபிசாயும் முகாமை விட்டு வெளியேறினார்கள். நடந்தது என்னதென்று யாருக்கும் தெரியவில்லை! யாரும் இதைப் பார்க்கவுமில்லை, எழும்பவுமில்லை. கர்த்தரால் சவுலும் மற்ற வீரர்களும் நன்றாக தூங்கிக் கொண்டிருந்தனர்.
Thiru Viviliam
அவ்வாறே, தாவீது சவுலின் தலைமாட்டில் இருந்த ஈட்டியையும் தண்ணீர்க் குவளையையும் எடுத்துக்கொண்டபின் அவர்கள் புறப்பட்டுச் சென்றனர். அவர்களில் ஒருவரும் விழிக்கவில்லை; அதைக் காணவுமில்லை; அறியவுமில்லை; ஆண்டவர் அவருக்கு ஆழ்ந்த உறக்கத்தை அளித்திருந்தபடியால் அவர்கள் எல்லாரும் தூங்கிக் கொண்டிருந்தனர்.
King James Version (KJV)
So David took the spear and the cruse of water from Saul’s bolster; and they gat them away, and no man saw it, nor knew it, neither awaked: for they were all asleep; because a deep sleep from the LORD was fallen upon them.
American Standard Version (ASV)
So David took the spear and the cruse of water from Saul’s head; and they gat them away: and no man saw it, nor knew it, neither did any awake; for they were all asleep, because a deep sleep from Jehovah was fallen upon them.
Bible in Basic English (BBE)
So David took the spear and the vessel of water from Saul’s head; and they got away without any man seeing them, or being conscious of their coming, or awaking; for they were all sleeping because a deep sleep from the Lord had come on them.
Darby English Bible (DBY)
And David took the spear and the cruse of water from Saul’s head; and they went away, and no man saw [it], and none knew [it], and none awaked, for they were all asleep; for a deep sleep from Jehovah had fallen upon them.
Webster’s Bible (WBT)
So David took the spear and the cruse of water from Saul’s bolster; and they departed, and no man saw it, nor knew it, neither awaked: for they were all asleep: because a deep sleep from the LORD had fallen upon them.
World English Bible (WEB)
So David took the spear and the jar of water from Saul’s head; and they got them away: and no man saw it, nor knew it, neither did any awake; for they were all asleep, because a deep sleep from Yahweh was fallen on them.
Young’s Literal Translation (YLT)
And David taketh the spear, and the cruse of water at the pillow of Saul, and they go away, and there is none seeing, and there is none knowing, and there is none awaking, for all of them are sleeping, for a deep sleep `from’ Jehovah hath fallen upon them.
1 சாமுவேல் 1 Samuel 26:12
தாவீது சவுலின் தலைமாட்டில் இருந்த ஈட்டியையும், தண்ணீர்ச் செம்பையும் எடுத்துக்கொண்டபின்பு, புறப்பட்டுபோனார்கள்; அதை ஒருவரும் காணவில்லை, அறியவுமில்லை, ஒருவரும் விழித்துக்கொள்ளவுமில்லை; கர்த்தர் அவர்களுக்கு அயர்ந்த நித்திரை வருவித்ததினால், அவர்களெல்லாரும் தூங்கினார்கள்.
So David took the spear and the cruse of water from Saul's bolster; and they gat them away, and no man saw it, nor knew it, neither awaked: for they were all asleep; because a deep sleep from the LORD was fallen upon them.
| So David | וַיִּקַּח֩ | wayyiqqaḥ | va-yee-KAHK |
| took | דָּוִ֨ד | dāwid | da-VEED |
| אֶֽת | ʾet | et | |
| the spear | הַחֲנִ֜ית | haḥănît | ha-huh-NEET |
| cruse the and | וְאֶת | wĕʾet | veh-ET |
| of water | צַפַּ֤חַת | ṣappaḥat | tsa-PA-haht |
| Saul's from | הַמַּ֙יִם֙ | hammayim | ha-MA-YEEM |
| bolster; | מֵרַֽאֲשֹׁתֵ֣י | mēraʾăšōtê | may-ra-uh-shoh-TAY |
| away, them gat they and | שָׁא֔וּל | šāʾûl | sha-OOL |
| and no | וַיֵּֽלְכ֖וּ | wayyēlĕkû | va-yay-leh-HOO |
| saw man | לָהֶ֑ם | lāhem | la-HEM |
| it, nor | וְאֵ֣ין | wĕʾên | veh-ANE |
| knew | רֹאֶה֩ | rōʾeh | roh-EH |
| neither it, | וְאֵ֨ין | wĕʾên | veh-ANE |
| awaked: | יוֹדֵ֜עַ | yôdēaʿ | yoh-DAY-ah |
| for | וְאֵ֣ין | wĕʾên | veh-ANE |
| they were all | מֵקִ֗יץ | mēqîṣ | may-KEETS |
| asleep; | כִּ֤י | kî | kee |
| because | כֻלָּם֙ | kullām | hoo-LAHM |
| a deep sleep | יְשֵׁנִ֔ים | yĕšēnîm | yeh-shay-NEEM |
| Lord the from | כִּ֚י | kî | kee |
| was fallen | תַּרְדֵּמַ֣ת | tardēmat | tahr-day-MAHT |
| upon | יְהוָ֔ה | yĕhwâ | yeh-VA |
| them. | נָֽפְלָ֖ה | nāpĕlâ | na-feh-LA |
| עֲלֵיהֶֽם׃ | ʿălêhem | uh-lay-HEM |
Tags தாவீது சவுலின் தலைமாட்டில் இருந்த ஈட்டியையும் தண்ணீர்ச் செம்பையும் எடுத்துக்கொண்டபின்பு புறப்பட்டுபோனார்கள் அதை ஒருவரும் காணவில்லை அறியவுமில்லை ஒருவரும் விழித்துக்கொள்ளவுமில்லை கர்த்தர் அவர்களுக்கு அயர்ந்த நித்திரை வருவித்ததினால் அவர்களெல்லாரும் தூங்கினார்கள்
1 Samuel 26:12 in Tamil Concordance 1 Samuel 26:12 in Tamil Interlinear 1 Samuel 26:12 in Tamil Image