Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 Samuel 26:17 in Tamil

Home Bible 1 Samuel 1 Samuel 26 1 Samuel 26:17

1 சாமுவேல் 26:17
அப்பொழுது சவுல்: தாவீதின் சத்தத்தை அறிந்து, என் குமாரனாகிய தாவீதே, இது உன் சத்தமல்லவா என்றான். அதற்குத் தாவீது: ராஜாவாகிய என் ஆண்டவனே, இது என் சத்தந்தான் என்று சொல்லி,

Tamil Indian Revised Version
அப்பொழுது சவுல்: தாவீதின் சத்தத்தை அறிந்து, என்னுடைய மகனான தாவீதே, இது உன்னுடைய சத்தமல்லவா என்றான். அதற்குத் தாவீது: ராஜாவாகிய என்னுடைய ஆண்டவனே, இது என்னுடைய சத்தந்தான் என்று சொல்லி,

Tamil Easy Reading Version
சவுல் தாவீதின் சத்தத்தை அறிந்துகொண்டான். “என் மகனே! தாவீது, இது உனது குரலா?” என்று கேட்டான். அதற்கு தாவீது, “ஆமாம், என் அரசனாகிய எஜமானே, என் குரலேதான்” என்றான்.

Thiru Viviliam
சவுல் தாவீதின் குரலை அறிந்து கொண்டு, “என் மகன் தாவீதே, இது உன் குரல்தானா?” என்று கேட்க, அதற்குத் தாவீது,“என் தலைவராகிய அரசே! இது என் குரல் தான்” என்றார்.

1 Samuel 26:161 Samuel 261 Samuel 26:18

King James Version (KJV)
And Saul knew David’s voice, and said, Is this thy voice, my son David? And David said, It is my voice, my lord, O king.

American Standard Version (ASV)
And Saul knew David’s voice, and said, Is this thy voice, my son David? And David said, It is my voice, my lord, O king.

Bible in Basic English (BBE)
And Saul, conscious that the voice was David’s, said, Is that your voice, David, my son? And David said, It is my voice, O my lord king.

Darby English Bible (DBY)
And Saul knew David’s voice, and said, Is this thy voice, my son David? And David said, It is my voice, my lord, O king.

Webster’s Bible (WBT)
And Saul knew David’s voice, and said, Is this thy voice, my son David? and David said, It is my voice, my lord, O king.

World English Bible (WEB)
Saul knew David’s voice, and said, Is this your voice, my son David? David said, It is my voice, my lord, O king.

Young’s Literal Translation (YLT)
And Saul discerneth the voice of David, and saith, `Is this thy voice, my son David?’ and David saith, `My voice, my lord, O king!’

1 சாமுவேல் 1 Samuel 26:17
அப்பொழுது சவுல்: தாவீதின் சத்தத்தை அறிந்து, என் குமாரனாகிய தாவீதே, இது உன் சத்தமல்லவா என்றான். அதற்குத் தாவீது: ராஜாவாகிய என் ஆண்டவனே, இது என் சத்தந்தான் என்று சொல்லி,
And Saul knew David's voice, and said, Is this thy voice, my son David? And David said, It is my voice, my lord, O king.

And
Saul
וַיַּכֵּ֤רwayyakkērva-ya-KARE
knew
שָׁאוּל֙šāʾûlsha-OOL

אֶתʾetet
David's
ק֣וֹלqôlkole
voice,
דָּוִ֔דdāwidda-VEED
said,
and
וַיֹּ֕אמֶרwayyōʾmerva-YOH-mer
Is
this
הֲקֽוֹלְךָ֥hăqôlĕkāhuh-koh-leh-HA
thy
voice,
זֶ֖הzezeh
son
my
בְּנִ֣יbĕnîbeh-NEE
David?
דָוִ֑דdāwidda-VEED
And
David
וַיֹּ֣אמֶרwayyōʾmerva-YOH-mer
said,
דָּוִ֔דdāwidda-VEED
voice,
my
is
It
קוֹלִ֖יqôlîkoh-LEE
my
lord,
אֲדֹנִ֥יʾădōnîuh-doh-NEE
O
king.
הַמֶּֽלֶךְ׃hammelekha-MEH-lek


Tags அப்பொழுது சவுல் தாவீதின் சத்தத்தை அறிந்து என் குமாரனாகிய தாவீதே இது உன் சத்தமல்லவா என்றான் அதற்குத் தாவீது ராஜாவாகிய என் ஆண்டவனே இது என் சத்தந்தான் என்று சொல்லி
1 Samuel 26:17 in Tamil Concordance 1 Samuel 26:17 in Tamil Interlinear 1 Samuel 26:17 in Tamil Image