1 சாமுவேல் 27:12
ஆகீஸ் தாவீதை நம்பி: அவன் இஸ்ரவேலராகிய தன்னுடைய ஜனங்கள் தன்னை வெறுக்கும்படி செய்கிறான்; என்றைக்கும் அவன் என் ஊழியக்காரனாயிருப்பான் என்பான்.
Tamil Indian Revised Version
ஆகீஸ் தாவீதை நம்பி: அவன் இஸ்ரவேலராகிய தன்னுடைய மக்கள் தன்னை வெறுக்கும்படி செய்கிறான்; என்றென்றும் அவன் என்னுடைய ஊழியக்காரனாயிருப்பான் என்பான்.
Tamil Easy Reading Version
ஆகீஸும் தாவீதை நம்பினான். அவன் தனக்குள்ளே, “இப்போது தாவீதின் சொந்த ஜனங்கள் அவனை வெறுப்பார்கள். இஸ்ரவேலரும் தாவீதை மிகவும் வெறுப்பார்கள். எனவே தாவீது என்றும் எனக்கே சேவைச் செய்வான்” என்று நினைத்துக்கொண்டான்.
Thiru Viviliam
ஆக்கிசு தாவீதின் மேல் நம்பிக்கை வைத்தார்; ஏனெனில், அவர் ‘இஸ்ரயேலராகிய தம் மக்களின் முழு வெறுப்புக்கு ஆளாகியுள்ளதால், அவர் என்றும் என் பணியாளராய் இருப்பார்’ என்று நினைத்தார்.
King James Version (KJV)
And Achish believed David, saying, He hath made his people Israel utterly to abhor him; therefore he shall be my servant for ever.
American Standard Version (ASV)
And Achish believed David, saying, He hath made his people Israel utterly to abhor him; therefore he shall be my servant for ever.
Bible in Basic English (BBE)
And Achish had belief in what David said, saying, He has made himself hated by all his people Israel, and so he will be my servant for ever.
Darby English Bible (DBY)
And Achish trusted David, saying, He has made himself utterly odious among his people Israel; and he shall be my servant for ever.
Webster’s Bible (WBT)
And Achish believed David, saying, He hath made his people Israel utterly to abhor him; therefore he shall be my servant for ever.
World English Bible (WEB)
Achish believed David, saying, He has made his people Israel utterly to abhor him; therefore he shall be my servant forever.
Young’s Literal Translation (YLT)
And Achish believeth in David, saying, `He hath made himself utterly abhorred among his people, in Israel, and hath been to me for a servant age-during.’
1 சாமுவேல் 1 Samuel 27:12
ஆகீஸ் தாவீதை நம்பி: அவன் இஸ்ரவேலராகிய தன்னுடைய ஜனங்கள் தன்னை வெறுக்கும்படி செய்கிறான்; என்றைக்கும் அவன் என் ஊழியக்காரனாயிருப்பான் என்பான்.
And Achish believed David, saying, He hath made his people Israel utterly to abhor him; therefore he shall be my servant for ever.
| And Achish | וַיַּֽאֲמֵ֥ן | wayyaʾămēn | va-ya-uh-MANE |
| believed | אָכִ֖ישׁ | ʾākîš | ah-HEESH |
| David, | בְּדָוִ֣ד | bĕdāwid | beh-da-VEED |
| saying, | לֵאמֹ֑ר | lēʾmōr | lay-MORE |
| people his made hath He | הַבְאֵ֤שׁ | habʾēš | hahv-AYSH |
| Israel | הִבְאִישׁ֙ | hibʾîš | heev-EESH |
| utterly | בְּעַמּ֣וֹ | bĕʿammô | beh-AH-moh |
| to abhor | בְיִשְׂרָאֵ֔ל | bĕyiśrāʾēl | veh-yees-ra-ALE |
| be shall he therefore him; | וְהָ֥יָה | wĕhāyâ | veh-HA-ya |
| my servant | לִ֖י | lî | lee |
| for ever. | לְעֶ֥בֶד | lĕʿebed | leh-EH-ved |
| עוֹלָֽם׃ | ʿôlām | oh-LAHM |
Tags ஆகீஸ் தாவீதை நம்பி அவன் இஸ்ரவேலராகிய தன்னுடைய ஜனங்கள் தன்னை வெறுக்கும்படி செய்கிறான் என்றைக்கும் அவன் என் ஊழியக்காரனாயிருப்பான் என்பான்
1 Samuel 27:12 in Tamil Concordance 1 Samuel 27:12 in Tamil Interlinear 1 Samuel 27:12 in Tamil Image