1 சாமுவேல் 27:4
தாவீது காத்பட்டணத்திற்கு ஓடிப்போனான் என்று சவுலுக்கு அறிவிக்கப்பட்டபோது, அவன் அப்புறம் அவனைத் தேடவில்லை.
Tamil Indian Revised Version
தாவீது காத் பட்டணத்திற்கு ஓடிப்போனான் என்று சவுலுக்கு அறிவிக்கப்பட்டபோது, அவன் அப்புறம் அவனைத் தேடவில்லை.
Tamil Easy Reading Version
தாவீது காத்துக்கு ஓடிப் போனதாக ஜனங்கள் வந்து சவுலிடம் சொல்லவே, அவனும் தாவீதைத் தேடுவதை விட்டு விட்டான்.
Thiru Viviliam
தாவீது காத்து நகருக்கு ஓடிவிட்டார் என்று சவுலுக்கு அறிவித்தனர். அதன் பின் அவர் அவரைத் தேடிச்செல்லவில்லை.
King James Version (KJV)
And it was told Saul that David was fled to Gath: and he sought no more again for him.
American Standard Version (ASV)
And it was told Saul that David was fled to Gath: and he sought no more again for him.
Bible in Basic English (BBE)
And Saul, hearing that David had gone to Gath, went after him no longer.
Darby English Bible (DBY)
And it was told Saul that David had fled to Gath; and he sought no more for him.
Webster’s Bible (WBT)
And it was told to Saul that David had fled to Gath: and he sought no more again for him.
World English Bible (WEB)
It was told Saul that David was fled to Gath: and he sought no more again for him.
Young’s Literal Translation (YLT)
And it is declared to Saul that David hath fled to Gath, and he hath not added any more to seek him.
1 சாமுவேல் 1 Samuel 27:4
தாவீது காத்பட்டணத்திற்கு ஓடிப்போனான் என்று சவுலுக்கு அறிவிக்கப்பட்டபோது, அவன் அப்புறம் அவனைத் தேடவில்லை.
And it was told Saul that David was fled to Gath: and he sought no more again for him.
| And it was told | וַיֻּגַּ֣ד | wayyuggad | va-yoo-ɡAHD |
| Saul | לְשָׁא֔וּל | lĕšāʾûl | leh-sha-OOL |
| that | כִּֽי | kî | kee |
| David | בָרַ֥ח | bāraḥ | va-RAHK |
| was fled | דָּוִ֖ד | dāwid | da-VEED |
| Gath: to | גַּ֑ת | gat | ɡaht |
| and he sought | וְלֹֽא | wĕlōʾ | veh-LOH |
| no | יָוֹסַ֥ף | yāwōsap | ya-oh-SAHF |
| more | ע֖וֹד | ʿôd | ode |
| again | לְבַקְשֽׁוֹ׃ | lĕbaqšô | leh-vahk-SHOH |
Tags தாவீது காத்பட்டணத்திற்கு ஓடிப்போனான் என்று சவுலுக்கு அறிவிக்கப்பட்டபோது அவன் அப்புறம் அவனைத் தேடவில்லை
1 Samuel 27:4 in Tamil Concordance 1 Samuel 27:4 in Tamil Interlinear 1 Samuel 27:4 in Tamil Image