1 சாமுவேல் 27:5
தாவீது ஆகீசை நோக்கி: உம்முடைய கண்களில் எனக்குத் தயைகிடைக்குமானால், நான் வாசம்பண்ணும்படி நாட்டிலுள்ள ஊர்களிலே ஒன்றில் எனக்கு இடந்தாரும்; உம்முடைய அடியான் உம்மோடேகூட ராஜதானி பட்டணத்திலே வாசமாயிருப்பானேன் என்றான்.
Tamil Indian Revised Version
தாவீது ஆகீசை நோக்கி: உம்முடைய கண்களில் எனக்குத் தயை கிடைக்குமானால், நான் தங்கும்படி நாட்டிலுள்ள ஊர்களிலே ஒன்றில் எனக்கு இடம் தாரும்; உம்முடைய அடியான் உம்மோடு இராஜரீக பட்டணத்திலே ஏன் தங்கவேண்டும் என்றான்.
Tamil Easy Reading Version
ஆகீஸிடம் தாவீது, “என்னை உங்களுக்கு பிடிக்குமானால், எனக்கு நாட்டிலுள்ள ஒரு நகரத்தில் ஓரிடத்தைக் கொடுங்கள். நான் உங்கள் வேலைக்காரன். நான் அங்கே வாழ்வேன். உங்களோடு இத்தலைநகரத்தில் வாழமாட்டேன்” என்றான்.
Thiru Viviliam
தாவீது ஆக்கிசை நோக்கி, “என் மேல் உமக்கு இரக்கம் இருந்தால் நான் குடியிருக்க நாட்டுப் புற ஊர்கள் ஒன்றில் எனக்கு இடம் தாரும்; உம் அடியான் உம்மோடு தலைநகரில் ஏன் வாழ வேண்டும்?” என்றார்.
King James Version (KJV)
And David said unto Achish, If I have now found grace in thine eyes, let them give me a place in some town in the country, that I may dwell there: for why should thy servant dwell in the royal city with thee?
American Standard Version (ASV)
And David said unto Achish, If now I have found favor in thine eyes, let them give me a place in one of the cities in the country, that I may dwell there: for why should thy servant dwell in the royal city with thee?
Bible in Basic English (BBE)
Then David said to Achish, If now I have grace in your eyes, let me have a place in one of the smaller towns of your land, to be my living-place; for it is not right for your servant to be living with you in the king’s town.
Darby English Bible (DBY)
And David said to Achish, If now I have found favour in thine eyes, let them give me a place in some country-town, that I may abide there; for why should thy servant abide in the royal city with thee?
Webster’s Bible (WBT)
And David said to Achish, If I have now found grace in thy eyes, let them give me a place in some town in the country, that I may dwell there: for why should thy servant dwell in the royal city with thee?
World English Bible (WEB)
David said to Achish, If now I have found favor in your eyes, let them give me a place in one of the cities in the country, that I may dwell there: for why should your servant dwell in the royal city with you?
Young’s Literal Translation (YLT)
And David saith unto Achish, `If, I pray thee, I have found grace in thine eyes, they give to me a place in one of the cities of the field, and I dwell there, yea, why doth thy servant dwell in the royal city with thee?’
1 சாமுவேல் 1 Samuel 27:5
தாவீது ஆகீசை நோக்கி: உம்முடைய கண்களில் எனக்குத் தயைகிடைக்குமானால், நான் வாசம்பண்ணும்படி நாட்டிலுள்ள ஊர்களிலே ஒன்றில் எனக்கு இடந்தாரும்; உம்முடைய அடியான் உம்மோடேகூட ராஜதானி பட்டணத்திலே வாசமாயிருப்பானேன் என்றான்.
And David said unto Achish, If I have now found grace in thine eyes, let them give me a place in some town in the country, that I may dwell there: for why should thy servant dwell in the royal city with thee?
| And David | וַיֹּ֨אמֶר | wayyōʾmer | va-YOH-mer |
| said | דָּוִ֜ד | dāwid | da-VEED |
| unto | אֶל | ʾel | el |
| Achish, | אָכִ֗ישׁ | ʾākîš | ah-HEESH |
| If | אִם | ʾim | eem |
| I have now | נָא֩ | nāʾ | na |
| found | מָצָ֨אתִי | māṣāʾtî | ma-TSA-tee |
| grace | חֵ֤ן | ḥēn | hane |
| in thine eyes, | בְּעֵינֶ֙יךָ֙ | bĕʿênêkā | beh-ay-NAY-HA |
| give them let | יִתְּנוּ | yittĕnû | yee-teh-NOO |
| me a place | לִ֣י | lî | lee |
| some in | מָק֗וֹם | māqôm | ma-KOME |
| town | בְּאַחַ֛ת | bĕʾaḥat | beh-ah-HAHT |
| in the country, | עָרֵ֥י | ʿārê | ah-RAY |
| dwell may I that | הַשָּׂדֶ֖ה | haśśāde | ha-sa-DEH |
| there: | וְאֵ֣שְׁבָה | wĕʾēšĕbâ | veh-A-sheh-va |
| why for | שָּׁ֑ם | šām | shahm |
| should thy servant | וְלָ֨מָּה | wĕlāmmâ | veh-LA-ma |
| dwell | יֵשֵׁ֧ב | yēšēb | yay-SHAVE |
| royal the in | עַבְדְּךָ֛ | ʿabdĕkā | av-deh-HA |
| city | בְּעִ֥יר | bĕʿîr | beh-EER |
| with | הַמַּמְלָכָ֖ה | hammamlākâ | ha-mahm-la-HA |
| thee? | עִמָּֽךְ׃ | ʿimmāk | ee-MAHK |
Tags தாவீது ஆகீசை நோக்கி உம்முடைய கண்களில் எனக்குத் தயைகிடைக்குமானால் நான் வாசம்பண்ணும்படி நாட்டிலுள்ள ஊர்களிலே ஒன்றில் எனக்கு இடந்தாரும் உம்முடைய அடியான் உம்மோடேகூட ராஜதானி பட்டணத்திலே வாசமாயிருப்பானேன் என்றான்
1 Samuel 27:5 in Tamil Concordance 1 Samuel 27:5 in Tamil Interlinear 1 Samuel 27:5 in Tamil Image