Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 Samuel 28:13 in Tamil

Home Bible 1 Samuel 1 Samuel 28 1 Samuel 28:13

1 சாமுவேல் 28:13
ராஜா அவளைப் பார்த்து: நீ பயப்படாதே; நீ காண்கிறது என்ன என்று கேட்டான். அதற்கு அந்த ஸ்திரீ: தேவர்கள் பூமிக்குள்ளிருந்து ஏறிவருகிறதைக் காண்கிறேன் என்று சவுலுக்குச் சொன்னாள்.

Tamil Indian Revised Version
ராஜா அவளைப் பார்த்து: நீ பயப்படாதே; நீ பார்க்கிறது என்ன என்று கேட்டான். அதற்கு அந்த பெண்: முதியவர் பூமிக்குள்ளிருந்து ஏறிவருகிறதைக் காண்கிறேன் என்று சவுலுக்குச் சொன்னாள்.

Tamil Easy Reading Version
அரசன் அவளிடம், “பயப்படாதே! நீ என்ன பார்க்கிறாய்?” எனக் கேட்டான். “நான் ஆவியொன்று பூமிக்குள்ளிருந்து வெளியே வருவதைப் பார்க்கிறேன்” என்றாள்.

Thiru Viviliam
அதற்கு அரசர் அவளை நோக்கி, “அஞ்சாதே; நீர் பார்ப்பது என்ன?’ என்று கேட்க, அதற்கு அவள் சவுலிடம், “நிலத்திலிருந்து ஒரு தெய்வ உருவம் வெளிவருவதைக் காண்கிறேன்” என்றாள்.

1 Samuel 28:121 Samuel 281 Samuel 28:14

King James Version (KJV)
And the king said unto her, Be not afraid: for what sawest thou? And the woman said unto Saul, I saw gods ascending out of the earth.

American Standard Version (ASV)
And the king said unto her, Be not afraid: for what seest thou? And the woman said unto Saul, I see a god coming up out of the earth.

Bible in Basic English (BBE)
And the king said to her, Have no fear: what do you see? And the woman said to Saul, I see a god coming up out of the earth.

Darby English Bible (DBY)
And the king said to her, Be not afraid; but what didst thou see? And the woman said to Saul, I saw a god ascending out of the earth.

Webster’s Bible (WBT)
And the king said to her be not afraid: for what sawest thou? And the woman said to Saul, I saw gods ascending out of the earth.

World English Bible (WEB)
The king said to her, Don’t be afraid: for what do you see? The woman said to Saul, I see a god coming up out of the earth.

Young’s Literal Translation (YLT)
And the king saith to her, `Do not fear; for what hast thou seen?’ and the woman saith unto Saul, `Gods I have seen coming up out of the earth.’

1 சாமுவேல் 1 Samuel 28:13
ராஜா அவளைப் பார்த்து: நீ பயப்படாதே; நீ காண்கிறது என்ன என்று கேட்டான். அதற்கு அந்த ஸ்திரீ: தேவர்கள் பூமிக்குள்ளிருந்து ஏறிவருகிறதைக் காண்கிறேன் என்று சவுலுக்குச் சொன்னாள்.
And the king said unto her, Be not afraid: for what sawest thou? And the woman said unto Saul, I saw gods ascending out of the earth.

And
the
king
וַיֹּ֨אמֶרwayyōʾmerva-YOH-mer
said
לָ֥הּlāhla
not
Be
her,
unto
הַמֶּ֛לֶךְhammelekha-MEH-lek
afraid:
אַלʾalal
for
תִּֽירְאִ֖יtîrĕʾîtee-reh-EE
what
כִּ֣יkee
sawest
מָ֣הma
woman
the
And
thou?
רָאִ֑יתrāʾîtra-EET
said
וַתֹּ֤אמֶרwattōʾmerva-TOH-mer
unto
הָֽאִשָּׁה֙hāʾiššāhha-ee-SHA
Saul,
אֶלʾelel
saw
I
שָׁא֔וּלšāʾûlsha-OOL
gods
אֱלֹהִ֥יםʾĕlōhîmay-loh-HEEM
ascending
רָאִ֖יתִיrāʾîtîra-EE-tee
out
of
עֹלִ֥יםʿōlîmoh-LEEM
the
earth.
מִןminmeen
הָאָֽרֶץ׃hāʾāreṣha-AH-rets


Tags ராஜா அவளைப் பார்த்து நீ பயப்படாதே நீ காண்கிறது என்ன என்று கேட்டான் அதற்கு அந்த ஸ்திரீ தேவர்கள் பூமிக்குள்ளிருந்து ஏறிவருகிறதைக் காண்கிறேன் என்று சவுலுக்குச் சொன்னாள்
1 Samuel 28:13 in Tamil Concordance 1 Samuel 28:13 in Tamil Interlinear 1 Samuel 28:13 in Tamil Image