Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 Samuel 28:2 in Tamil

Home Bible 1 Samuel 1 Samuel 28 1 Samuel 28:2

1 சாமுவேல் 28:2
தாவீது ஆகீசைப் பார்த்து: உம்முடைய அடியான் செய்யப்போகிறதை நீர் நிச்சயமாய் அறிந்துகொள்வீர் என்றான்; அப்பொழுது ஆகீஸ் தாவீதை நோக்கி: இதற்காக உன்னை எந்நாளும் எனக்கு மெய்காவலனாக வைப்பேன் என்றான்.

Tamil Indian Revised Version
தாவீது ஆகீசைப் பார்த்து: உம்முடைய அடியான் செய்யப்போகிறதை நீர் நிச்சயமாய் அறிந்துகொள்வீர்கள் என்றான்; அப்பொழுது ஆகீஸ் தாவீதை நோக்கி: இதற்காக உன்னை நிரந்தரமாக என்னுடைய மெய்காவலனாக வைப்பேன் என்றான்.

Tamil Easy Reading Version
தாவீது, “உறுதியாக! என்னால் என்ன செய்ய முடியும் என்பதை நீங்களே பார்ப்பீர்கள்!” என்றான். ஆகீஸும், “நல்லது நான் உன்னை எனது மெய்க்காப்பாளனாக நியமிக்கிறேன். என்றென்றும் என்னை நீ காப்பாற்றுவாய்” என்றான்.

Thiru Viviliam
அதற்குத் தாவீது ஆக்கிசை நோக்கி, “மிக நல்லது, உம் பணியாளன் செய்யப்போவதை நீர் அறிந்து கொள்வீர்” என்றார். ஆக்கிசு தாவீதிடம், “எனக்கு என்றும் மெய்க்காப்பாளராய் இருக்கும்படி உம்மை நான் நியமிக்கிறேன்” என்று சொன்னார்.

1 Samuel 28:11 Samuel 281 Samuel 28:3

King James Version (KJV)
And David said to Achish, Surely thou shalt know what thy servant can do. And Achish said to David, Therefore will I make thee keeper of mine head for ever.

American Standard Version (ASV)
And David said to Achish, Therefore thou shalt know what thy servant will do. And Achish said to David, Therefore will I make thee keeper of my head for ever.

Bible in Basic English (BBE)
And David said to Achish, You will see now what your servant will do. And Achish said to David, Then I will make you keeper of my head for ever.

Darby English Bible (DBY)
And David said to Achish, Thereby thou shalt know what thy servant can do. And Achish said to David, Therefore will I make thee keeper of my person for ever.

Webster’s Bible (WBT)
And David said to Achish, Surely thou shalt know what thy servant can do. And Achish said to David, Therefore will I make thee keeper of my head for ever.

World English Bible (WEB)
David said to Achish, Therefore you shall know what your servant will do. Achish said to David, Therefore will I make you keeper of my head for ever.

Young’s Literal Translation (YLT)
And David saith unto Achish, `Therefore — thou dost know that which thy servant dost do.’ And Achish saith unto David, `Therefore — keeper of my head I do appoint thee all the days.’

1 சாமுவேல் 1 Samuel 28:2
தாவீது ஆகீசைப் பார்த்து: உம்முடைய அடியான் செய்யப்போகிறதை நீர் நிச்சயமாய் அறிந்துகொள்வீர் என்றான்; அப்பொழுது ஆகீஸ் தாவீதை நோக்கி: இதற்காக உன்னை எந்நாளும் எனக்கு மெய்காவலனாக வைப்பேன் என்றான்.
And David said to Achish, Surely thou shalt know what thy servant can do. And Achish said to David, Therefore will I make thee keeper of mine head for ever.

And
David
וַיֹּ֤אמֶרwayyōʾmerva-YOH-mer
said
דָּוִד֙dāwidda-VEED
to
אֶלʾelel
Achish,
אָכִ֔ישׁʾākîšah-HEESH
Surely
לָכֵן֙lākēnla-HANE
thou
אַתָּ֣הʾattâah-TA
know
shalt
תֵדַ֔עtēdaʿtay-DA

אֵ֥תʾētate
what
אֲשֶֽׁרʾăšeruh-SHER
thy
servant
יַעֲשֶׂ֖הyaʿăśeya-uh-SEH
can
do.
עַבְדֶּ֑ךָʿabdekāav-DEH-ha
Achish
And
וַיֹּ֤אמֶרwayyōʾmerva-YOH-mer
said
אָכִישׁ֙ʾākîšah-HEESH
to
אֶלʾelel
David,
דָּוִ֔דdāwidda-VEED
Therefore
לָכֵ֗ןlākēnla-HANE
will
I
make
שֹׁמֵ֧רšōmērshoh-MARE
keeper
thee
לְרֹאשִׁ֛יlĕrōʾšîleh-roh-SHEE
of
mine
head
אֲשִֽׂימְךָ֖ʾăśîmĕkāuh-see-meh-HA
for
ever.
כָּלkālkahl

הַיָּמִֽים׃hayyāmîmha-ya-MEEM


Tags தாவீது ஆகீசைப் பார்த்து உம்முடைய அடியான் செய்யப்போகிறதை நீர் நிச்சயமாய் அறிந்துகொள்வீர் என்றான் அப்பொழுது ஆகீஸ் தாவீதை நோக்கி இதற்காக உன்னை எந்நாளும் எனக்கு மெய்காவலனாக வைப்பேன் என்றான்
1 Samuel 28:2 in Tamil Concordance 1 Samuel 28:2 in Tamil Interlinear 1 Samuel 28:2 in Tamil Image