1 சாமுவேல் 28:24
அந்த ஸ்திரீயினிடத்தில் கொழுத்தகன்றுக்குட்டி ஒன்று வீட்டில் இருந்தது; அதைத் தீவிரமாய் அடித்து, மா எடுத்துப் பிசைந்து, அதைப் புளிப்பில்லா அப்பங்களாகச் சுட்டு,
Tamil Indian Revised Version
அந்த பெண்ணிடம் கொழுத்த கன்றுக்குட்டி ஒன்று வீட்டில் இருந்தது; அதை விரைவாக அடித்து, மாவு எடுத்துப் பிசைந்து, அதைப் புளிப்பில்லா அப்பங்களாகச் சுட்டு,
Tamil Easy Reading Version
அப்பெண்ணின் வீட்டில் கொழுத்த கன்றுகுட்டி இருந்தது. அவள் அதை வேகமாகக் கொன்று சமைத்தாள். மாவை பிசைந்து புளிப்பு இல்லாத அப்பம் சுட்டாள்.
Thiru Viviliam
அப்பெண் வீட்டில் ஒரு கொழுத்த கன்றுக்குட்டி வைத்திருந்தாள்; அதை விரைவில் அடித்து, மாவை எடுத்துப் பிசைந்து, புளிப்பற்ற அப்பங்கள் சுட்டாள்.
King James Version (KJV)
And the woman had a fat calf in the house; and she hasted, and killed it, and took flour, and kneaded it, and did bake unleavened bread thereof:
American Standard Version (ASV)
And the woman had a fatted calf in the house; and she hasted, and killed it; and she took flour, and kneaded it, and did bake unleavened bread thereof:
Bible in Basic English (BBE)
And the woman had in the house a young cow, made fat for food; and she put it to death straight away; and she took meal and got it mixed and made unleavened bread;
Darby English Bible (DBY)
And the woman had a fat calf in the house; and she hasted and killed it, and took flour, and kneaded it, and baked unleavened bread thereof;
Webster’s Bible (WBT)
And the woman had a fat calf in the house: and she hasted and killed it, and took flour, and kneaded it, and baked unleavened bread of it.
World English Bible (WEB)
The woman had a fattened calf in the house; and she hurried, and killed it; and she took flour, and kneaded it, and did bake unleavened bread of it:
Young’s Literal Translation (YLT)
And the woman hath a calf of the stall in the house, and she hasteth and slaughtereth it, and taketh flour, and kneadeth, and baketh it unleavened things,
1 சாமுவேல் 1 Samuel 28:24
அந்த ஸ்திரீயினிடத்தில் கொழுத்தகன்றுக்குட்டி ஒன்று வீட்டில் இருந்தது; அதைத் தீவிரமாய் அடித்து, மா எடுத்துப் பிசைந்து, அதைப் புளிப்பில்லா அப்பங்களாகச் சுட்டு,
And the woman had a fat calf in the house; and she hasted, and killed it, and took flour, and kneaded it, and did bake unleavened bread thereof:
| And the woman | וְלָֽאִשָּׁ֤ה | wĕlāʾiššâ | veh-la-ee-SHA |
| had a fat | עֵֽגֶל | ʿēgel | A-ɡel |
| calf | מַרְבֵּק֙ | marbēq | mahr-BAKE |
| house; the in | בַּבַּ֔יִת | babbayit | ba-BA-yeet |
| and she hasted, | וַתְּמַהֵ֖ר | wattĕmahēr | va-teh-ma-HARE |
| killed and | וַתִּזְבָּחֵ֑הוּ | wattizbāḥēhû | va-teez-ba-HAY-hoo |
| it, and took | וַתִּקַּח | wattiqqaḥ | va-tee-KAHK |
| flour, | קֶ֣מַח | qemaḥ | KEH-mahk |
| and kneaded | וַתָּ֔לָשׁ | wattāloš | va-TA-lohsh |
| bake did and it, | וַתֹּפֵ֖הוּ | wattōpēhû | va-toh-FAY-hoo |
| unleavened bread | מַצּֽוֹת׃ | maṣṣôt | ma-tsote |
Tags அந்த ஸ்திரீயினிடத்தில் கொழுத்தகன்றுக்குட்டி ஒன்று வீட்டில் இருந்தது அதைத் தீவிரமாய் அடித்து மா எடுத்துப் பிசைந்து அதைப் புளிப்பில்லா அப்பங்களாகச் சுட்டு
1 Samuel 28:24 in Tamil Concordance 1 Samuel 28:24 in Tamil Interlinear 1 Samuel 28:24 in Tamil Image