Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 Samuel 29:11 in Tamil

Home Bible 1 Samuel 1 Samuel 29 1 Samuel 29:11

1 சாமுவேல் 29:11
அப்படியே தாவீது அதிகாலையில் தன் மனுஷரைக் கூட்டிக்கொண்டு, பொழுதுவிடிகிற நேரத்திலே, பெலிஸ்தரின் தேசத்திற்குத் திரும்பிப்போகப் புறப்பட்டான்; பெலிஸ்தரோவெனில் யெஸ்ரயேலுக்குப் போனார்கள்.

Tamil Indian Revised Version
அப்படியே தாவீது அதிகாலையில் தன்னுடைய மனிதர்களைக் கூட்டிக்கொண்டு, பொழுதுவிடிகிற நேரத்திலே, பெலிஸ்தர்களின் தேசத்திற்குத் திரும்பிப்போகப் புறப்பட்டான்; பெலிஸ்தரோ யெஸ்ரயேலுக்குப் போனார்கள்.

Tamil Easy Reading Version
ஆகவே, தாவீதும் அவனது ஆட்களும் அதிகாலையில் எழுந்து, பெலிஸ்திய நகரத்திற்குத் திரும்பினார்கள். பெலிஸ்தர்களோ யெஸ்ரயேலுக்குச் சென்றனர்.

Thiru Viviliam
ஆதலால், தாவீது தம் ஆள்களுடன் அதிகாலையில் புறப்பட்டு பெலிஸ்திய நாட்டிற்குத் திரும்பினார்; ஆனால், பெலிஸ்தியர் இஸ்ரயேலுக்குச் சென்றனர்.

1 Samuel 29:101 Samuel 29

King James Version (KJV)
So David and his men rose up early to depart in the morning, to return into the land of the Philistines. And the Philistines went up to Jezreel.

American Standard Version (ASV)
So David rose up early, he and his men, to depart in the morning, to return into the land of the Philistines. And the Philistines went up to Jezreel.

Bible in Basic English (BBE)
So David and his men got up early in the morning to go back to the land of the Philistines. And the Philistines went up to Jezreel.

Darby English Bible (DBY)
And David rose up early, he and his men, to depart in the morning, to return into the land of the Philistines. And the Philistines went up to Jizreel.

Webster’s Bible (WBT)
So David and his men rose early to depart in the morning, to return into the land of the Philistines. And the Philistines went up to Jezreel.

World English Bible (WEB)
So David rose up early, he and his men, to depart in the morning, to return into the land of the Philistines. The Philistines went up to Jezreel.

Young’s Literal Translation (YLT)
And David riseth early, he and his men, to go in the morning, to turn back unto the land of the Philistines, and the Philistines have gone up to Jezreel.

1 சாமுவேல் 1 Samuel 29:11
அப்படியே தாவீது அதிகாலையில் தன் மனுஷரைக் கூட்டிக்கொண்டு, பொழுதுவிடிகிற நேரத்திலே, பெலிஸ்தரின் தேசத்திற்குத் திரும்பிப்போகப் புறப்பட்டான்; பெலிஸ்தரோவெனில் யெஸ்ரயேலுக்குப் போனார்கள்.
So David and his men rose up early to depart in the morning, to return into the land of the Philistines. And the Philistines went up to Jezreel.

So
David
וַיַּשְׁכֵּ֨םwayyaškēmva-yahsh-KAME
and
his
men
דָּוִ֜דdāwidda-VEED
early
up
rose
ה֤וּאhûʾhoo
to
depart
וַֽאֲנָשָׁיו֙waʾănāšāywVA-uh-na-shav
in
the
morning,
לָלֶ֣כֶתlāleketla-LEH-het
return
to
בַּבֹּ֔קֶרbabbōqerba-BOH-ker
into
לָשׁ֖וּבlāšûbla-SHOOV
the
land
אֶלʾelel
of
the
Philistines.
אֶ֣רֶץʾereṣEH-rets
Philistines
the
And
פְּלִשְׁתִּ֑יםpĕlištîmpeh-leesh-TEEM
went
up
וּפְלִשְׁתִּ֖יםûpĕlištîmoo-feh-leesh-TEEM
to
Jezreel.
עָל֥וּʿālûah-LOO
יִזְרְעֶֽאל׃yizrĕʿelyeez-reh-EL


Tags அப்படியே தாவீது அதிகாலையில் தன் மனுஷரைக் கூட்டிக்கொண்டு பொழுதுவிடிகிற நேரத்திலே பெலிஸ்தரின் தேசத்திற்குத் திரும்பிப்போகப் புறப்பட்டான் பெலிஸ்தரோவெனில் யெஸ்ரயேலுக்குப் போனார்கள்
1 Samuel 29:11 in Tamil Concordance 1 Samuel 29:11 in Tamil Interlinear 1 Samuel 29:11 in Tamil Image