1 சாமுவேல் 29:4
அதனால் பெலிஸ்தரின் பிரபுக்கள் அவன்மேல் கடுங்கோபமாகி, அவனைப் பார்த்து: இந்த மனுஷன் நீர் குறித்த தன் இடத்திற்குத் திரும்பிபோகும்படிக்கு, அங்கே அவனை மறுபடியும் அனுப்பிவிடும்; யுத்தத்தில் இவன் நமக்குச் சத்துருவாயிராதபடிக்கு, இவன் நம்மோடுகூட யுத்தத்திற்கு வரவேண்டியதில்லை; இவன் எதினாலே தன் ஆண்டவனோடே ஒப்புரவாவான்? இந்த மனுஷருடைய தலைகளினால் அல்லவா?
Tamil Indian Revised Version
அதனால் பெலிஸ்தரின் பிரபுக்கள் அவன்மேல் கடுங்கோபமாகி, அவனைப் பார்த்து: இந்த மனிதன் நீர் குறித்த தன்னுடைய இடத்திற்குத் திரும்பிப்போகும்படி, அங்கே அவனை மறுபடியும் அனுப்பிவிடும்; யுத்தத்தில் இவன் நமக்கு எதிரியாய் மாறாதபடி, இவன் நம்மோடு யுத்தத்திற்கு வரவேண்டியதில்லை; இவன் எதினாலே தன் ஆண்டவனோடே ஒப்புரவாவான்? இந்த மனிதர்களுடைய தலைகளினால் அல்லவா?
Tamil Easy Reading Version
ஆனால் பெலிஸ்திய தலைவர்கள் ஆகீஸின் மீது கோபங்கொண்டு, “தாவீதைத் திரும்ப அனுப்பிவிடு. நீ கொடுத்த நகரத்திற்கே அவன் திரும்பிப் போகட்டும். அவன் நம்மோடு யுத்தத்துக்கு வரக் கூடாது. அவன் இங்கே இருப்பதும் எதிரி நமது முகாமிற்குள் இருப்பதும் ஒன்றே. அவன் நமது வீரர்களைக் கொல்வதன் மூலம் அவனது அரசனாகிய சவுலுக்கு ஆதரவாகிவிடுவான்.
Thiru Viviliam
ஆனால், பெலிஸ்தியப் படைத்தலைவர்கள் அவர்மீது சினமுற்று அவரை நோக்கி, “நீர் குறித்துக் கொடுத்துள்ள இடத்திற்கே இந்தத் தாவீதைத் திருப்பி அனுப்பும்; நம்மோடு அவன் போருக்கு வரலாகாது. போரில் அவன் நமக்கு எதிராக எழலாம் அன்றோ? இவன் எதனால் தன் தலைவனோடு நல்லுறவு கொள்வான்? இங்கிருக்கும் ஆள்களின் தலைகளை வெட்டுவதால் அல்லவா?
King James Version (KJV)
And the princes of the Philistines were wroth with him; and the princes of the Philistines said unto him, Make this fellow return, that he may go again to his place which thou hast appointed him, and let him not go down with us to battle, lest in the battle he be an adversary to us: for wherewith should he reconcile himself unto his master? should it not be with the heads of these men?
American Standard Version (ASV)
But he princes of the Philistines were wroth with him; and the princes of the Philistines said unto him, Make the man return, that he may go back to his place where thou hast appointed him, and let him not go down with us to battle, lest in the battle he become an adversary to us: for wherewith should this `fellow’ reconcile himself unto his lord? should it not be with the heads of these men?
Bible in Basic English (BBE)
But the rulers of the Philistines were angry with him, and said to him, Make the man go back to the place you have given him; do not let him go down with us to the fight, or he may be turned against us and be false to us: for how will this man make peace with his lord? will it not be with the heads of these men?
Darby English Bible (DBY)
But the princes of the Philistines were wroth with him; and the princes of the Philistines said to him, Make the man return, that he may go again to his place where thou hast appointed him, that he go not down with us to the battle, that in the battle he be not an adversary to us; for wherewith should this [fellow] reconcile himself to his master? should it not be with the heads of these men?
Webster’s Bible (WBT)
And the princes of the Philistines were wroth with him; and the princes of the Philistines said to him, Make this man return, that he may go again to his place which thou hast appointed him, and let him not go down with us to battle, lest in the battle he should be an adversary to us: for with what would he reconcile himself to his master? would it not be with the heads of these men?
World English Bible (WEB)
But the princes of the Philistines were angry with him; and the princes of the Philistines said to him, Make the man return, that he may go back to his place where you have appointed him, and let him not go down with us to battle, lest in the battle he become an adversary to us: for with what should this [fellow] reconcile himself to his lord? should it not be with the heads of these men?
Young’s Literal Translation (YLT)
And the heads of the Philistines are wroth against him, and the heads of the Philistines say to him, `Send back the man, and he doth turn back unto his place whither thou hast appointed him, and doth not go down with us into battle, and is not to us for an adversary in battle; and wherewith doth this one reconcile himself unto his lord — is it not with the heads of those men?’
1 சாமுவேல் 1 Samuel 29:4
அதனால் பெலிஸ்தரின் பிரபுக்கள் அவன்மேல் கடுங்கோபமாகி, அவனைப் பார்த்து: இந்த மனுஷன் நீர் குறித்த தன் இடத்திற்குத் திரும்பிபோகும்படிக்கு, அங்கே அவனை மறுபடியும் அனுப்பிவிடும்; யுத்தத்தில் இவன் நமக்குச் சத்துருவாயிராதபடிக்கு, இவன் நம்மோடுகூட யுத்தத்திற்கு வரவேண்டியதில்லை; இவன் எதினாலே தன் ஆண்டவனோடே ஒப்புரவாவான்? இந்த மனுஷருடைய தலைகளினால் அல்லவா?
And the princes of the Philistines were wroth with him; and the princes of the Philistines said unto him, Make this fellow return, that he may go again to his place which thou hast appointed him, and let him not go down with us to battle, lest in the battle he be an adversary to us: for wherewith should he reconcile himself unto his master? should it not be with the heads of these men?
| And the princes | וַיִּקְצְפ֨וּ | wayyiqṣĕpû | va-yeek-tseh-FOO |
| Philistines the of | עָלָ֜יו | ʿālāyw | ah-LAV |
| were wroth | שָׂרֵ֣י | śārê | sa-RAY |
| with | פְלִשְׁתִּ֗ים | pĕlištîm | feh-leesh-TEEM |
| princes the and him; | וַיֹּ֣אמְרוּ | wayyōʾmĕrû | va-YOH-meh-roo |
| of the Philistines | לוֹ֩ | lô | loh |
| said | שָׂרֵ֨י | śārê | sa-RAY |
| fellow this Make him, unto | פְלִשְׁתִּ֜ים | pĕlištîm | feh-leesh-TEEM |
| return, | הָשֵׁ֣ב | hāšēb | ha-SHAVE |
| אֶת | ʾet | et | |
| that he may go again | הָאִ֗ישׁ | hāʾîš | ha-EESH |
| to | וְיָשֹׁב֙ | wĕyāšōb | veh-ya-SHOVE |
| his place | אֶל | ʾel | el |
| which | מְקוֹמוֹ֙ | mĕqômô | meh-koh-MOH |
| אֲשֶׁ֣ר | ʾăšer | uh-SHER | |
| thou hast appointed | הִפְקַדְתּ֣וֹ | hipqadtô | heef-kahd-TOH |
| not him let and him, | שָׁ֔ם | šām | shahm |
| go down | וְלֹֽא | wĕlōʾ | veh-LOH |
| with | יֵרֵ֤ד | yērēd | yay-RADE |
| battle, to us | עִמָּ֙נוּ֙ | ʿimmānû | ee-MA-NOO |
| lest | בַּמִּלְחָמָ֔ה | bammilḥāmâ | ba-meel-ha-MA |
| battle the in | וְלֹא | wĕlōʾ | veh-LOH |
| he be | יִֽהְיֶה | yihĕye | YEE-heh-yeh |
| an adversary | לָּ֥נוּ | lānû | LA-noo |
| wherewith for us: to | לְשָׂטָ֖ן | lĕśāṭān | leh-sa-TAHN |
| should he reconcile | בַּמִּלְחָמָ֑ה | bammilḥāmâ | ba-meel-ha-MA |
| himself | וּבַמֶּ֗ה | ûbamme | oo-va-MEH |
| unto | יִתְרַצֶּ֥ה | yitraṣṣe | yeet-ra-TSEH |
| his master? | זֶה֙ | zeh | zeh |
| not it should | אֶל | ʾel | el |
| be with the heads | אֲדֹנָ֔יו | ʾădōnāyw | uh-doh-NAV |
| of these | הֲל֕וֹא | hălôʾ | huh-LOH |
| men? | בְּרָאשֵׁ֖י | bĕrāʾšê | beh-ra-SHAY |
| הָֽאֲנָשִׁ֥ים | hāʾănāšîm | ha-uh-na-SHEEM | |
| הָהֵֽם׃ | hāhēm | ha-HAME |
Tags அதனால் பெலிஸ்தரின் பிரபுக்கள் அவன்மேல் கடுங்கோபமாகி அவனைப் பார்த்து இந்த மனுஷன் நீர் குறித்த தன் இடத்திற்குத் திரும்பிபோகும்படிக்கு அங்கே அவனை மறுபடியும் அனுப்பிவிடும் யுத்தத்தில் இவன் நமக்குச் சத்துருவாயிராதபடிக்கு இவன் நம்மோடுகூட யுத்தத்திற்கு வரவேண்டியதில்லை இவன் எதினாலே தன் ஆண்டவனோடே ஒப்புரவாவான் இந்த மனுஷருடைய தலைகளினால் அல்லவா
1 Samuel 29:4 in Tamil Concordance 1 Samuel 29:4 in Tamil Interlinear 1 Samuel 29:4 in Tamil Image