Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 Samuel 3:10 in Tamil

Home Bible 1 Samuel 1 Samuel 3 1 Samuel 3:10

1 சாமுவேல் 3:10
அப்பொழுது கர்த்தர் வந்து நின்று, முன்போல: சாமுவேலே சாமுவேலே என்று கூப்பிட்டார்; அதற்குச் சாமுவேல்: சொல்லும்; அடியேன் கேட்கிறேன் என்றான்.

Tamil Indian Revised Version
அப்பொழுது கர்த்தர் வந்து நின்று, முன்புபோல: சாமுவேலே சாமுவேலே என்று கூப்பிட்டார்; அதற்குச் சாமுவேல்; சொல்லும்; அடியேன் கேட்கிறேன் என்றான்.

Tamil Easy Reading Version
கர்த்தர் வந்து அங்கே நின்றார். அவர் முன்பு போலவே செய்தார். அவர், “சாமுவேலே, சாமுவேலே!” என்று அழைத்தார். சாமுவேலோ, “கர்த்தாவே பேசும், நான் உமது தாசன், நான் கவனித்துக் கேட்டுக்கொண்டிருக்கிறேன்” என்றான்.

Thiru Viviliam
அப்போது ஆண்டவர் வந்து நின்று, “சாமுவேல், சாமுவேல்” என்று முன்பு போல் அழைத்தார். அதற்கு சாமுவேல், “பேசும், உம் அடியான் கேட்கிறேன்” என்று மறு மொழி கூறினான்.⒫

1 Samuel 3:91 Samuel 31 Samuel 3:11

King James Version (KJV)
And the LORD came, and stood, and called as at other times, Samuel, Samuel. Then Samuel answered, Speak; for thy servant heareth.

American Standard Version (ASV)
And Jehovah came, and stood, and called as at other times, Samuel, Samuel. Then Samuel said, Speak; for thy servant heareth.

Bible in Basic English (BBE)
Then the Lord came and said as before, Samuel, Samuel. Then Samuel made answer, Say on, Lord; for the ears of your servant are open.

Darby English Bible (DBY)
And Jehovah came, and stood, and called as at the other times, Samuel, Samuel! And Samuel said, Speak, for thy servant heareth.

Webster’s Bible (WBT)
And the LORD came, and stood and called as at other times, Samuel, Samuel. Then Samuel answered, Speak; for thy servant heareth.

World English Bible (WEB)
Yahweh came, and stood, and called as at other times, Samuel, Samuel. Then Samuel said, Speak; for your servant hears.

Young’s Literal Translation (YLT)
And Jehovah cometh, and stationeth Himself, and calleth as time by time, `Samuel, Samuel;’ and Samuel saith, `Speak, for Thy servant if hearing.’

1 சாமுவேல் 1 Samuel 3:10
அப்பொழுது கர்த்தர் வந்து நின்று, முன்போல: சாமுவேலே சாமுவேலே என்று கூப்பிட்டார்; அதற்குச் சாமுவேல்: சொல்லும்; அடியேன் கேட்கிறேன் என்றான்.
And the LORD came, and stood, and called as at other times, Samuel, Samuel. Then Samuel answered, Speak; for thy servant heareth.

And
the
Lord
וַיָּבֹ֤אwayyābōʾva-ya-VOH
came,
יְהוָה֙yĕhwāhyeh-VA
stood,
and
וַיִּתְיַצַּ֔בwayyityaṣṣabva-yeet-ya-TSAHV
and
called
וַיִּקְרָ֥אwayyiqrāʾva-yeek-RA
times,
other
at
as
כְפַֽעַםkĕpaʿamheh-FA-am

בְּפַ֖עַםbĕpaʿambeh-FA-am
Samuel,
שְׁמוּאֵ֣ל׀šĕmûʾēlsheh-moo-ALE
Samuel.
שְׁמוּאֵ֑לšĕmûʾēlsheh-moo-ALE
Samuel
Then
וַיֹּ֤אמֶרwayyōʾmerva-YOH-mer
answered,
שְׁמוּאֵל֙šĕmûʾēlsheh-moo-ALE
Speak;
דַּבֵּ֔רdabbērda-BARE
for
כִּ֥יkee
thy
servant
שֹׁמֵ֖עַšōmēaʿshoh-MAY-ah
heareth.
עַבְדֶּֽךָ׃ʿabdekāav-DEH-ha


Tags அப்பொழுது கர்த்தர் வந்து நின்று முன்போல சாமுவேலே சாமுவேலே என்று கூப்பிட்டார் அதற்குச் சாமுவேல் சொல்லும் அடியேன் கேட்கிறேன் என்றான்
1 Samuel 3:10 in Tamil Concordance 1 Samuel 3:10 in Tamil Interlinear 1 Samuel 3:10 in Tamil Image