1 சாமுவேல் 3:20
சாமுவேல் கர்த்தருடைய தீர்க்கதரிசிதான் என்று தாண்முதல் பெயெர்செபாமட்டுமுள்ள சகல இஸ்ரவேலருக்கும் விளங்கினது.
Tamil Indian Revised Version
சாமுவேல் கர்த்தருடைய தீர்க்கதரிசிதான் என்று தாண் துவங்கி பெயெர்செபாவரை உள்ள எல்லா இஸ்ரவேலர்களுக்கும் தெரிந்தது.
Tamil Easy Reading Version
பிறகு இஸ்ரவேல் ஜனங்கள் அனைவருக்கும் தாண் முதல் பெயெர்செபா வரைக்கும் சாமுவேல் உண்மையான கர்த்தருடைய தீர்க்கதரிசி என்றறிந்தார்கள்.
Thiru Viviliam
சாமுவேல் ஆண்டவரின் இறைவாக்கினராக நியமிக்கப்பட்டு விட்டார் என்று தாண் முதல் பெயேர்செபா வரையிலும் அனைத்து இஸ்ரயேலரும் அறிந்து கொண்டனர்.
King James Version (KJV)
And all Israel from Dan even to Beersheba knew that Samuel was established to be a prophet of the LORD.
American Standard Version (ASV)
And all Israel from Dan even to Beer-sheba knew that Samuel was established to be a prophet of Jehovah.
Bible in Basic English (BBE)
And it was clear to all Israel from Dan to Beer-sheba that Samuel had been made a prophet of the Lord.
Darby English Bible (DBY)
And all Israel, from Dan even to Beer-sheba, knew that Samuel was established a prophet of Jehovah.
Webster’s Bible (WBT)
And all Israel, from Dan even to Beer-sheba, knew that Samuel was established to be a prophet of the LORD.
World English Bible (WEB)
All Israel from Dan even to Beersheba knew that Samuel was established to be a prophet of Yahweh.
Young’s Literal Translation (YLT)
and all Israel know, from Dan even unto Beer-Sheba, that Samuel is established for a prophet to Jehovah.
1 சாமுவேல் 1 Samuel 3:20
சாமுவேல் கர்த்தருடைய தீர்க்கதரிசிதான் என்று தாண்முதல் பெயெர்செபாமட்டுமுள்ள சகல இஸ்ரவேலருக்கும் விளங்கினது.
And all Israel from Dan even to Beersheba knew that Samuel was established to be a prophet of the LORD.
| And all | וַיֵּ֙דַע֙ | wayyēdaʿ | va-YAY-DA |
| Israel | כָּל | kāl | kahl |
| from Dan | יִשְׂרָאֵ֔ל | yiśrāʾēl | yees-ra-ALE |
| to even | מִדָּ֖ן | middān | mee-DAHN |
| Beer-sheba | וְעַד | wĕʿad | veh-AD |
| knew | בְּאֵ֣ר | bĕʾēr | beh-ARE |
| that | שָׁ֑בַע | šābaʿ | SHA-va |
| Samuel | כִּ֚י | kî | kee |
| was established | נֶֽאֱמָ֣ן | neʾĕmān | neh-ay-MAHN |
| to be a prophet | שְׁמוּאֵ֔ל | šĕmûʾēl | sheh-moo-ALE |
| of the Lord. | לְנָבִ֖יא | lĕnābîʾ | leh-na-VEE |
| לַֽיהוָֽה׃ | layhwâ | LAI-VA |
Tags சாமுவேல் கர்த்தருடைய தீர்க்கதரிசிதான் என்று தாண்முதல் பெயெர்செபாமட்டுமுள்ள சகல இஸ்ரவேலருக்கும் விளங்கினது
1 Samuel 3:20 in Tamil Concordance 1 Samuel 3:20 in Tamil Interlinear 1 Samuel 3:20 in Tamil Image