Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 Samuel 3:7 in Tamil

Home Bible 1 Samuel 1 Samuel 3 1 Samuel 3:7

1 சாமுவேல் 3:7
சாமுவேல் கர்த்தரை இன்னும் அறியாதிருந்தான்; கர்த்தருடைய வார்த்தை அவனுக்கு இன்னும் வெளிப்படவில்லை.

Tamil Indian Revised Version
சாமுவேல் கர்த்தரை இன்னும் அறியாமல் இருந்தான்; கர்த்தருடைய வார்த்தை அவனுக்கு இன்னும் வெளிப்படவில்லை.

Tamil Easy Reading Version
சாமுவேல் அதுவரை கர்த்தரைப்பற்றி அறியாமல் இருந்தான். கர்த்தர் அதுவரை அவனிடம் நேரடியாகப் பேசினதில்லை.

Thiru Viviliam
சாமுவேல் ஆண்டவரை இன்னும் அறியவில்லை. அவனுக்கு ஆண்டவரின் வார்த்தை இன்னும் வெளிப்படுத்தப்படவில்லை.

1 Samuel 3:61 Samuel 31 Samuel 3:8

King James Version (KJV)
Now Samuel did not yet know the LORD, neither was the word of the LORD yet revealed unto him.

American Standard Version (ASV)
Now Samuel did not yet know Jehovah, neither was the word of Jehovah yet revealed unto him.

Bible in Basic English (BBE)
Now at that time Samuel had no knowledge of the Lord, and the revelation of the word of the Lord had not come to him.

Darby English Bible (DBY)
Now Samuel did not yet know Jehovah, neither had the word of Jehovah yet been revealed to him.

Webster’s Bible (WBT)
Now Samuel did not yet know the LORD, neither was the word of the LORD yet revealed to him.

World English Bible (WEB)
Now Samuel didn’t yet know Yahweh, neither was the word of Yahweh yet revealed to him.

Young’s Literal Translation (YLT)
And Samuel hath not yet known Jehovah, and the word of Jehovah is not yet revealed unto him.

1 சாமுவேல் 1 Samuel 3:7
சாமுவேல் கர்த்தரை இன்னும் அறியாதிருந்தான்; கர்த்தருடைய வார்த்தை அவனுக்கு இன்னும் வெளிப்படவில்லை.
Now Samuel did not yet know the LORD, neither was the word of the LORD yet revealed unto him.

Now
Samuel
וּשְׁמוּאֵ֕לûšĕmûʾēloo-sheh-moo-ALE
did
not
yet
טֶ֖רֶםṭeremTEH-rem
know
יָדַ֣עyādaʿya-DA

אֶתʾetet
the
Lord,
יְהוָ֑הyĕhwâyeh-VA
word
the
was
neither
וְטֶ֛רֶםwĕṭeremveh-TEH-rem
of
the
Lord
יִגָּלֶ֥הyiggāleyee-ɡa-LEH
yet
אֵלָ֖יוʾēlāyway-LAV
revealed
דְּבַרdĕbardeh-VAHR
unto
יְהוָֽה׃yĕhwâyeh-VA


Tags சாமுவேல் கர்த்தரை இன்னும் அறியாதிருந்தான் கர்த்தருடைய வார்த்தை அவனுக்கு இன்னும் வெளிப்படவில்லை
1 Samuel 3:7 in Tamil Concordance 1 Samuel 3:7 in Tamil Interlinear 1 Samuel 3:7 in Tamil Image