Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 Samuel 3:8 in Tamil

Home Bible 1 Samuel 1 Samuel 3 1 Samuel 3:8

1 சாமுவேல் 3:8
கர்த்தர் மறுபடியும் மூன்றாம்விசை: சாமுவேலே என்று கூப்பிட்டார். அவன் எழுந்திருந்து ஏலியினிடத்தில் போய், இதோ, இருக்கிறேன்; என்னைக் கூப்பிட்டீரே என்றான். அப்பொழுது கர்த்தர் பிள்ளையாண்டானைக் கூப்பிடுகிறார் என்று ஏலி அறிந்து,

Tamil Indian Revised Version
கர்த்தர் மறுபடியும் மூன்றாம்முறை: சாமுவேலே என்று கூப்பிட்டார். அவன் எழுந்து ஏலியினிடத்தில் போய், இதோ, இருக்கிறேன்; என்னைக் கூப்பிட்டீரே என்றான். அப்பொழுது கர்த்தர் பிள்ளையைக் கூப்பிடுகிறார் என்று ஏலி அறிந்து,

Tamil Easy Reading Version
கர்த்தர் சாமுவேலை மூன்றாவது முறையாக அழைத்தார். மீண்டும் சாமுவேல் எழுந்து ஏலியிடம் ஓடிப்போனான். “நான் இங்கே இருக்கிறேன், என்னை ஏன் அழைத்தீர்கள்” என்றான். பின்னர் ஏலி, சாமுவேலை அழைத்தது கர்த்தர் என்பதை அறிந்துக் கொண்டான்.

Thiru Viviliam
மூன்றாம் முறையாக ஆண்டவர் “சாமுவேல்” என்று அழைத்தார். அவன் எழுந்து ஏலியிடம் சென்று “இதோ அடியேன். என்னை அழைத்தீர்களா?” என்று கேட்டான். அப்பொழுது சிறுவனை ஆண்டவர்தாம் அழைத்தார் என்று ஏலி தெரிந்துகொண்டார்.

1 Samuel 3:71 Samuel 31 Samuel 3:9

King James Version (KJV)
And the LORD called Samuel again the third time. And he arose and went to Eli, and said, Here am I; for thou didst call me. And Eli perceived that the LORD had called the child.

American Standard Version (ASV)
And Jehovah called Samuel again the third time. And he arose and went to Eli, and said, Here am I; for thou calledst me. And Eli perceived that Jehovah had called the child.

Bible in Basic English (BBE)
And for the third time the Lord said Samuel’s name. And he got up and went to Eli and said, Here am I; for you certainly said my name. Then it was clear to Eli that the voice which had said the child’s name was the Lord’s.

Darby English Bible (DBY)
And Jehovah called again the third time, Samuel! And he arose and went to Eli, and said, Here am I; for thou calledst me. And Eli perceived that Jehovah was calling the boy.

Webster’s Bible (WBT)
And the LORD called Samuel again the third time. And he arose and went to Eli, and said, Here am I; for thou didst call me. And Eli perceived that the LORD had called the child.

World English Bible (WEB)
Yahweh called Samuel again the third time. He arose and went to Eli, and said, Here am I; for you called me. Eli perceived that Yahweh had called the child.

Young’s Literal Translation (YLT)
And Jehovah addeth to call Samuel the third time, and he riseth and goeth unto Eli, and saith, `Here `am’ I, for thou hast called for me;’ and Eli understandeth that Jehovah is calling to the youth.

1 சாமுவேல் 1 Samuel 3:8
கர்த்தர் மறுபடியும் மூன்றாம்விசை: சாமுவேலே என்று கூப்பிட்டார். அவன் எழுந்திருந்து ஏலியினிடத்தில் போய், இதோ, இருக்கிறேன்; என்னைக் கூப்பிட்டீரே என்றான். அப்பொழுது கர்த்தர் பிள்ளையாண்டானைக் கூப்பிடுகிறார் என்று ஏலி அறிந்து,
And the LORD called Samuel again the third time. And he arose and went to Eli, and said, Here am I; for thou didst call me. And Eli perceived that the LORD had called the child.

And
the
Lord
וַיֹּ֨סֶףwayyōsepva-YOH-sef
called
יְהוָ֥הyĕhwâyeh-VA
Samuel
קְרֹאqĕrōʾkeh-ROH
again
שְׁמוּאֵל֮šĕmûʾēlsheh-moo-ALE
the
third
time.
בַּשְּׁלִישִׁת֒baššĕlîšitba-sheh-lee-SHEET
arose
he
And
וַיָּ֙קָם֙wayyāqāmva-YA-KAHM
and
went
וַיֵּ֣לֶךְwayyēlekva-YAY-lek
to
אֶלʾelel
Eli,
עֵלִ֔יʿēlîay-LEE
and
said,
וַיֹּ֣אמֶרwayyōʾmerva-YOH-mer
Here
הִנְנִ֔יhinnîheen-NEE
am
I;
for
כִּ֥יkee
thou
didst
call
קָרָ֖אתָqārāʾtāka-RA-ta
Eli
And
me.
לִ֑יlee
perceived
וַיָּ֣בֶןwayyābenva-YA-ven
that
עֵלִ֔יʿēlîay-LEE
the
Lord
כִּ֥יkee
had
called
יְהוָ֖הyĕhwâyeh-VA
the
child.
קֹרֵ֥אqōrēʾkoh-RAY
לַנָּֽעַר׃lannāʿarla-NA-ar


Tags கர்த்தர் மறுபடியும் மூன்றாம்விசை சாமுவேலே என்று கூப்பிட்டார் அவன் எழுந்திருந்து ஏலியினிடத்தில் போய் இதோ இருக்கிறேன் என்னைக் கூப்பிட்டீரே என்றான் அப்பொழுது கர்த்தர் பிள்ளையாண்டானைக் கூப்பிடுகிறார் என்று ஏலி அறிந்து
1 Samuel 3:8 in Tamil Concordance 1 Samuel 3:8 in Tamil Interlinear 1 Samuel 3:8 in Tamil Image