Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 Samuel 30:15 in Tamil

Home Bible 1 Samuel 1 Samuel 30 1 Samuel 30:15

1 சாமுவேல் 30:15
தாவீது அவனை நோக்கி: நீ என்னை அந்தத் தண்டினிடத்துக்குக் கொண்டு போவாயா என்று கேட்டதற்கு: அவன், நீர் என்னைக் கொன்றுபோடுவதுமில்லை, என்னை என் எஜமான் கையில் ஒப்புக்கொடுப்பதுமில்லை என்று தேவன்மேல் ஆணையிடுவீரானால், உம்மை அந்தத் தண்டினிடத்துக்குக் கூட்டிக்கொண்டு போவேன் என்றான்.

Tamil Indian Revised Version
தாவீது அவனை பார்த்து: நீ என்னை அந்த படையினிடத்திற்குக் கொண்டுபோவாயா என்று கேட்டதற்கு: அவன், நீர் என்னைக் கொன்றுபோடுவதுமில்லை, என்னை என்னுடைய எஜமான் கையில் ஒப்புக்கொடுப்பதுமில்லை என்று தேவன்மேல் ஆணையிடுவீரானால், உம்மை அந்தத் படையினிடத்திற்குக் கூட்டிக்கொண்டுபோவேன் என்றான்.

Tamil Easy Reading Version
தாவீது அவனிடம், “எங்கள் குடும்பத்தைப் பிடித்துப் போனவர்கள் இருக்கும் இடத்திற்கு எங்களை அழைத்துப் போவாயா?” எனக் கேட்டான். அதற்கு அந்த எகிப்தியன், “தேவன் முன்னிலையில் சிறப்பு ஆணை செய்து தந்தால் நான் உங்களுக்கு உதவுவேன். அதன்படி நீங்கள் என்னைக் கொல்லக் கூடாது, அதோடு என் எஜமானனிடமும் என்னைத் திரும்ப அனுப்பக் கூடாது” என்றான்.

Thiru Viviliam
தாவீது அவனிடம், “அக்கொள்ளைக் கூட்டத்தாரிடம் என்னை அழைத்துச் செல்வாயா?” என்று கேட்க, அவன், “என்னைக் கொல்லவோ அல்லது என்னை என் தலைவனிடம் ஒப்புவிக்கவோமாட்டீர் என்று ஆண்டவர் பெயரால் என்னிடம் ஆணையிட்டுக் கூறுங்கள்; அப்பொழுது அக்கூட்டத்தாரிடம் உங்களை அழைத்துச் செல்வேன்” என்றான்.⒫

1 Samuel 30:141 Samuel 301 Samuel 30:16

King James Version (KJV)
And David said to him, Canst thou bring me down to this company? And he said, Swear unto me by God, that thou wilt neither kill me, nor deliver me into the hands of my master, and I will bring thee down to this company.

American Standard Version (ASV)
And David said to him, Wilt thou bring me down to this troop? And he said, Swear unto me by God, that thou wilt neither kill me, nor deliver me up into the hands of my master, and I will bring thee down to this troop.

Bible in Basic English (BBE)
And David said to him, Will you take me down to this band? And he said, If you give me your oath that you will not put me to death or give me up to my master, I will take you to them.

Darby English Bible (DBY)
And David said to him, Canst thou bring me down to this troop? And he said, Swear to me by God, that thou wilt neither put me to death nor deliver me up into the hand of my master, and I will bring thee down to this troop.

Webster’s Bible (WBT)
And David said to him, Canst thou conduct me down to this company? And he said, Swear to me by God, that thou wilt neither kill me, nor deliver me into the hands of my master, and I will lead thee down to this company.

World English Bible (WEB)
David said to him, Will you bring me down to this troop? He said, Swear to me by God, that you will neither kill me, nor deliver me up into the hands of my master, and I will bring you down to this troop.

Young’s Literal Translation (YLT)
And David saith unto him, `Dost thou bring me down unto this troop?’ and he saith, `Swear to me by God — thou dost not put me to death, nor dost thou shut me up into the hand of my lord — and I bring thee down unto this troop.’

1 சாமுவேல் 1 Samuel 30:15
தாவீது அவனை நோக்கி: நீ என்னை அந்தத் தண்டினிடத்துக்குக் கொண்டு போவாயா என்று கேட்டதற்கு: அவன், நீர் என்னைக் கொன்றுபோடுவதுமில்லை, என்னை என் எஜமான் கையில் ஒப்புக்கொடுப்பதுமில்லை என்று தேவன்மேல் ஆணையிடுவீரானால், உம்மை அந்தத் தண்டினிடத்துக்குக் கூட்டிக்கொண்டு போவேன் என்றான்.
And David said to him, Canst thou bring me down to this company? And he said, Swear unto me by God, that thou wilt neither kill me, nor deliver me into the hands of my master, and I will bring thee down to this company.

And
David
וַיֹּ֤אמֶרwayyōʾmerva-YOH-mer
said
אֵלָיו֙ʾēlāyway-lav
to
דָּוִ֔דdāwidda-VEED
down
me
bring
thou
Canst
him,
הֲתֽוֹרִדֵ֖נִיhătôridēnîhuh-toh-ree-DAY-nee
to
אֶלʾelel
this
הַגְּד֣וּדhaggĕdûdha-ɡeh-DOOD
company?
הַזֶּ֑הhazzeha-ZEH
And
he
said,
וַיֹּ֡אמֶרwayyōʾmerva-YOH-mer
Swear
הִשָּֽׁבְעָה֩hiššābĕʿāhhee-sha-veh-AH
God,
by
me
unto
לִּ֨יlee
neither
wilt
thou
that
בֵֽאלֹהִ֜יםbēʾlōhîmvay-loh-HEEM
kill
אִםʾimeem
me,
nor
תְּמִיתֵ֗נִיtĕmîtēnîteh-mee-TAY-nee
deliver
וְאִםwĕʾimveh-EEM
me
into
the
hands
תַּסְגִּרֵ֙נִי֙tasgirēniytahs-ɡee-RAY-NEE
master,
my
of
בְּיַדbĕyadbeh-YAHD
down
thee
bring
will
I
and
אֲדֹנִ֔יʾădōnîuh-doh-NEE
to
וְאוֹרִֽדְךָ֖wĕʾôridĕkāveh-oh-ree-deh-HA
this
אֶלʾelel
company.
הַגְּד֥וּדhaggĕdûdha-ɡeh-DOOD
הַזֶּֽה׃hazzeha-ZEH


Tags தாவீது அவனை நோக்கி நீ என்னை அந்தத் தண்டினிடத்துக்குக் கொண்டு போவாயா என்று கேட்டதற்கு அவன் நீர் என்னைக் கொன்றுபோடுவதுமில்லை என்னை என் எஜமான் கையில் ஒப்புக்கொடுப்பதுமில்லை என்று தேவன்மேல் ஆணையிடுவீரானால் உம்மை அந்தத் தண்டினிடத்துக்குக் கூட்டிக்கொண்டு போவேன் என்றான்
1 Samuel 30:15 in Tamil Concordance 1 Samuel 30:15 in Tamil Interlinear 1 Samuel 30:15 in Tamil Image