Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 Samuel 4:12 in Tamil

Home Bible 1 Samuel 1 Samuel 4 1 Samuel 4:12

1 சாமுவேல் 4:12
பென்யமீன் கோத்திரத்தானாகிய ஒருவன் படையிலிருந்து ஓடி, தன் வஸ்திரங்களைக் கிழித்து, தன் தலையின் மேல் புழுதியை வாரிப் போட்டுக்கொண்டு, அன்றையதினமே சீலோவுக்கு வந்தான்.

Tamil Indian Revised Version
பென்யமீன் கோத்திரத்தானாகிய ஒருவன் படையிலிருந்து ஓடி, தன்னுடைய ஆடைகளைக் கிழித்து, தன்னுடைய தலையின்மேல் புழுதியை வாரிப்போட்டுக்கொண்டு, அன்றையதினமே சீலோவுக்கு வந்தான்.

Tamil Easy Reading Version
அந்த நாளில் பென்யமீனின் கோத்திரத்திலிருந்து ஒருவன் போர்க்களத்திலிருந்து சீலோவிற்கு ஓடிப்போனான். அவன் தனது ஆடையைக் கிழித்தெறிந்தான். தலையின் மேல் புழுதியை அள்ளிப் போட்டுக்கொண்டான். இவ்வாறு அவன் தன் சோகத்தை வெளிகாட்டினான்.

Thiru Viviliam
போர்களத்தினின்று பென்யமின் குலத்தினன் ஒருவன் ஓடிச் சென்று அன்றே சீலோவை அடைந்தான். அவன் ஆடைகள் கிழிந்திருந்தன; தலையோ புழுதிபடிந்திருந்தன.

Other Title
ஏலியின் இறப்பு

1 Samuel 4:111 Samuel 41 Samuel 4:13

King James Version (KJV)
And there ran a man of Benjamin out of the army, and came to Shiloh the same day with his clothes rent, and with earth upon his head.

American Standard Version (ASV)
And there ran a man of Benjamin out of the army, and came to Shiloh the same day, with his clothes rent, and with earth upon his head.

Bible in Basic English (BBE)
And a man of Benjamin went running from the fight and came to Shiloh the same day with his clothing out of order and earth on his head.

Darby English Bible (DBY)
And there ran a man of Benjamin out of the battle, and came to Shiloh the same day, with his clothes rent and with earth upon his head.

Webster’s Bible (WBT)
And there ran a man of Benjamin out of the army, and came to Shiloh the same day with his clothes rent, and with earth upon his head.

World English Bible (WEB)
There ran a man of Benjamin out of the army, and came to Shiloh the same day, with his clothes torn, and with earth on his head.

Young’s Literal Translation (YLT)
And a man of Benjamin runneth out of the ranks, and cometh into Shiloh, on that day, and his long robes `are’ rent, and earth on his head;

1 சாமுவேல் 1 Samuel 4:12
பென்யமீன் கோத்திரத்தானாகிய ஒருவன் படையிலிருந்து ஓடி, தன் வஸ்திரங்களைக் கிழித்து, தன் தலையின் மேல் புழுதியை வாரிப் போட்டுக்கொண்டு, அன்றையதினமே சீலோவுக்கு வந்தான்.
And there ran a man of Benjamin out of the army, and came to Shiloh the same day with his clothes rent, and with earth upon his head.

And
there
ran
וַיָּ֤רָץwayyāroṣva-YA-rohts
a
man
אִישׁʾîšeesh
of
Benjamin
בִּנְיָמִן֙binyāminbeen-ya-MEEN
army,
the
of
out
מֵהַמַּ֣עֲרָכָ֔הmēhammaʿărākâmay-ha-MA-uh-ra-HA
and
came
וַיָּבֹ֥אwayyābōʾva-ya-VOH
Shiloh
to
שִׁלֹ֖הšilōshee-LOH
the
same
בַּיּ֣וֹםbayyômBA-yome
day
הַה֑וּאhahûʾha-HOO
with
his
clothes
וּמַדָּ֣יוûmaddāywoo-ma-DAV
rent,
קְרֻעִ֔יםqĕruʿîmkeh-roo-EEM
and
with
earth
וַֽאֲדָמָ֖הwaʾădāmâva-uh-da-MA
upon
עַלʿalal
his
head.
רֹאשֽׁוֹ׃rōʾšôroh-SHOH


Tags பென்யமீன் கோத்திரத்தானாகிய ஒருவன் படையிலிருந்து ஓடி தன் வஸ்திரங்களைக் கிழித்து தன் தலையின் மேல் புழுதியை வாரிப் போட்டுக்கொண்டு அன்றையதினமே சீலோவுக்கு வந்தான்
1 Samuel 4:12 in Tamil Concordance 1 Samuel 4:12 in Tamil Interlinear 1 Samuel 4:12 in Tamil Image