Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 Samuel 4:19 in Tamil

Home Bible 1 Samuel 1 Samuel 4 1 Samuel 4:19

1 சாமுவேல் 4:19
பினெகாசின் மனைவியாகிய அவன் மருமகள் நிறைகர்ப்பிணியாயிருந்தாள்; அவள் தேவனுடைய பெட்டி பிடிபட்ட செய்தியையும், தன் மாமனும் தன் புருஷனும் இறந்து போனதையும் கேள்விப்பட்டபோது, அவள் கர்ப்பவேதனைப்பட்டு குனிந்து பிரசவித்தாள்.

Tamil Indian Revised Version
பினெகாசின் மனைவியான அவனுடைய மருமகள் நிறைகர்ப்பிணியாக இருந்தாள்; அவள் தேவனுடைய பெட்டி பிடிபட்ட செய்தியையும், தன்னுடைய மாமனும் தன்னுடைய கணவனும் இறந்து போனதையும் கேள்விப்பட்டபோது, அவள் கர்ப்பவேதனைப்பட்டு குனிந்து பிரசவித்தாள்.

Tamil Easy Reading Version
ஏலியின் மருமகளான பினெகாசின் மனைவி அப்போது நிறைமாத கர்ப்பிணியாக இருந்தாள். அவள் குழந்தைப் பெறுவதற்குரியக் காலம் அது. தேவனுடைய பரிசுத்தப் பெட்டி பறிபோனதுப் பற்றி அவள் கேள்விப்பட்டாள். அதோடு அவள் தன் கணவனும் தன் மாமனாரும் மரித்துப்போனது பற்றியும் கேள்விப்பட்டாள். உடனே அவளுக்கு பிரசவ வலி ஆரம்பமாகிக் குழந்தையைப் பெற்றாள்.

Thiru Viviliam
அப்பொழுது பினகாசின் மனைவியான அவருடைய மருமகள் நிறைகர்ப்பினியாய் இருந்தாள். கடவுளின் பேழை கைப்பற்றப்பட்டதையும் தன் மாமனாரும் கணவரும் இறந்து விட்டதையும் கேட்டு அவள் பேறுகால வேதனைக்குள்ளாகி, குனிந்து மகவைப் பெற்றெடுத்தாள்.

Title
மகிமை போய்விட்டது

Other Title
பினகாசு மனைவியின் இறப்பு

1 Samuel 4:181 Samuel 41 Samuel 4:20

King James Version (KJV)
And his daughter in law, Phinehas’ wife, was with child, near to be delivered: and when she heard the tidings that the ark of God was taken, and that her father in law and her husband were dead, she bowed herself and travailed; for her pains came upon her.

American Standard Version (ASV)
And his daughter-in-law, Phinehas’ wife, was with child, near to be delivered: and when she heard the tidings that the ark of God was taken, and that her father-in-law and her husband were dead, she bowed herself and brought forth; for her pains came upon her.

Bible in Basic English (BBE)
And his daughter-in-law, the wife of Phinehas, was with child and near the time when she would give birth; and when she had the news that the ark of God had been taken and that her father-in-law and her husband were dead, her pains came on her suddenly and she gave birth.

Darby English Bible (DBY)
And his daughter-in-law, Phinehas’ wife, was with child, near to be delivered; and when she heard the tidings that the ark of God was taken, and that her father-in-law and her husband were dead, she bowed herself and travailed; for her pains came upon her.

Webster’s Bible (WBT)
And his daughter-in-law, the wife of Phinehas, was with child near to be delivered: and when she heard the tidings that the ark of God was taken, and that her father-in-law, and her husband were dead, she bowed herself, and travailed; for her pains came upon her.

World English Bible (WEB)
His daughter-in-law, Phinehas’ wife, was with child, near to be delivered: and when she heard the news that the ark of God was taken, and that her father-in-law and her husband were dead, she bowed herself and brought forth; for her pains came on her.

Young’s Literal Translation (YLT)
And his daughter-in-law, wife of Phinehas, `is’ pregnant, about to bear, and she heareth the report of the taking of the ark of God, that her father-in-law and her husband have died, and she boweth, and beareth, for her pains have turned upon her.

1 சாமுவேல் 1 Samuel 4:19
பினெகாசின் மனைவியாகிய அவன் மருமகள் நிறைகர்ப்பிணியாயிருந்தாள்; அவள் தேவனுடைய பெட்டி பிடிபட்ட செய்தியையும், தன் மாமனும் தன் புருஷனும் இறந்து போனதையும் கேள்விப்பட்டபோது, அவள் கர்ப்பவேதனைப்பட்டு குனிந்து பிரசவித்தாள்.
And his daughter in law, Phinehas' wife, was with child, near to be delivered: and when she heard the tidings that the ark of God was taken, and that her father in law and her husband were dead, she bowed herself and travailed; for her pains came upon her.

And
his
daughter
in
law,
וְכַלָּת֣וֹwĕkallātôveh-ha-la-TOH
Phinehas'
אֵשֶׁתʾēšetay-SHET
wife,
פִּֽינְחָס֮pînĕḥāspee-neh-HAHS
was
with
child,
הָרָ֣הhārâha-RA
delivered:
be
to
near
לָלַת֒lālatla-LAHT
and
when
she
heard
וַתִּשְׁמַ֣עwattišmaʿva-teesh-MA

אֶתʾetet
the
tidings
הַשְּׁמוּעָ֔הhaššĕmûʿâha-sheh-moo-AH
that
אֶלʾelel
the
ark
הִלָּקַח֙hillāqaḥhee-la-KAHK
God
of
אֲר֣וֹןʾărônuh-RONE
was
taken,
הָֽאֱלֹהִ֔יםhāʾĕlōhîmha-ay-loh-HEEM
law
in
father
her
that
and
וּמֵ֥תûmētoo-MATE
and
her
husband
חָמִ֖יהָḥāmîhāha-MEE-ha
dead,
were
וְאִישָׁ֑הּwĕʾîšāhveh-ee-SHA
she
bowed
herself
וַתִּכְרַ֣עwattikraʿva-teek-RA
and
travailed;
וַתֵּ֔לֶדwattēledva-TAY-led
for
כִּֽיkee
her
pains
נֶהֶפְכ֥וּnehepkûneh-hef-HOO
came
עָלֶ֖יהָʿālêhāah-LAY-ha
upon
צִרֶֽיהָ׃ṣirêhātsee-RAY-ha


Tags பினெகாசின் மனைவியாகிய அவன் மருமகள் நிறைகர்ப்பிணியாயிருந்தாள் அவள் தேவனுடைய பெட்டி பிடிபட்ட செய்தியையும் தன் மாமனும் தன் புருஷனும் இறந்து போனதையும் கேள்விப்பட்டபோது அவள் கர்ப்பவேதனைப்பட்டு குனிந்து பிரசவித்தாள்
1 Samuel 4:19 in Tamil Concordance 1 Samuel 4:19 in Tamil Interlinear 1 Samuel 4:19 in Tamil Image