Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 Samuel 4:20 in Tamil

Home Bible 1 Samuel 1 Samuel 4 1 Samuel 4:20

1 சாமுவேல் 4:20
அவள் சாகப்போகிற நேரத்தில் அவளண்டையிலே நின்ற ஸ்திரீகள்: நீ பயப்படாதே, ஆண்பிள்ளையைப் பெற்றாய் என்றார்கள்; அவளோ அதற்கு ஒன்றும் சொல்லவுமில்லை, அதின்மேல் சிந்தைவைக்கவுமில்லை.

Tamil Indian Revised Version
அவள் மரணமடையப்போகிற நேரத்தில் அவள் அருகே நின்ற பெண்கள்: நீ பயப்படாதே, ஆண்பிள்ளையைப் பெற்றாய் என்றார்கள்; அவளோ அதற்கு ஒன்றும் சொல்லவுமில்லை, அதின்மேல் சிந்தைவைக்கவுமில்லை.

Tamil Easy Reading Version
அவளது பிரசவத்திற்கு உதவிய பெண்ணோ, “கவலைப்படாதே! நீ ஒரு ஆண்மகனைப் பெற்றிருக்கிறாய்” என்றாள். ஆனால் ஏலியின் மருமகளோ அதைக் கவனிக்கவில்லை, எவ்வித பதிலும் சொல்லவில்லை.

Thiru Viviliam
அவள் சாகும் தருவாயில் இருந்தபோது அவள் அருகில் இருந்த தாதியர் அவளை நோக்கி, “அஞ்சாதே, நீ ஒரு மகனை பெற்றெடுத்துள்ளாய்” என்று கூறினர். அவளோ அதற்கு மறுமொழி கூறவில்லை; அதைப் பொருட்படுத்தவுமில்லை.

1 Samuel 4:191 Samuel 41 Samuel 4:21

King James Version (KJV)
And about the time of her death the women that stood by her said unto her, Fear not; for thou hast born a son. But she answered not, neither did she regard it.

American Standard Version (ASV)
And about the time of her death the women that stood by her said unto her, Fear not; for thou hast brought forth a son. But she answered not, neither did she regard it.

Bible in Basic English (BBE)
And when she was very near death the women who were with her said, Have no fear, for you have given birth to a son. But she made no answer and gave no attention to it.

Darby English Bible (DBY)
And as she was dying, the women that stood by her said, Fear not; for thou hast borne a son. But she did not answer, neither did she take it to heart.

Webster’s Bible (WBT)
And about the time of her death, the women that stood by her said to her, Fear not; for thou hast borne a son. But she answered not, neither did she regard it.

World English Bible (WEB)
About the time of her death the women who stood by her said to her, Don’t be afraid; for you have brought forth a son. But she didn’t answer, neither did she regard it.

Young’s Literal Translation (YLT)
And at the time of her death, when the women who are standing by her say, `Fear not, for a son thou hast borne,’ she hath not answered, nor set her heart `to it’;

1 சாமுவேல் 1 Samuel 4:20
அவள் சாகப்போகிற நேரத்தில் அவளண்டையிலே நின்ற ஸ்திரீகள்: நீ பயப்படாதே, ஆண்பிள்ளையைப் பெற்றாய் என்றார்கள்; அவளோ அதற்கு ஒன்றும் சொல்லவுமில்லை, அதின்மேல் சிந்தைவைக்கவுமில்லை.
And about the time of her death the women that stood by her said unto her, Fear not; for thou hast born a son. But she answered not, neither did she regard it.

And
about
the
time
וּכְעֵ֣תûkĕʿētoo-heh-ATE
of
her
death
מוּתָ֗הּmûtāhmoo-TA
stood
that
women
the
וַתְּדַבֵּ֙רְנָה֙wattĕdabbērĕnāhva-teh-da-BAY-reh-NA
by
her
said
הַנִּצָּב֣וֹתhanniṣṣābôtha-nee-tsa-VOTE
unto
עָלֶ֔יהָʿālêhāah-LAY-ha
her,
Fear
אַלʾalal
not;
תִּֽירְאִ֖יtîrĕʾîtee-reh-EE
for
כִּ֣יkee
thou
hast
born
בֵ֣ןbēnvane
a
son.
יָלָ֑דְתְּyālādĕtya-LA-det
answered
she
But
וְלֹ֥אwĕlōʾveh-LOH
not,
עָֽנְתָ֖הʿānĕtâah-neh-TA
neither
וְלֹאwĕlōʾveh-LOH
did
she
regard
שָׁ֥תָהšātâSHA-ta

לִבָּֽהּ׃libbāhlee-BA


Tags அவள் சாகப்போகிற நேரத்தில் அவளண்டையிலே நின்ற ஸ்திரீகள் நீ பயப்படாதே ஆண்பிள்ளையைப் பெற்றாய் என்றார்கள் அவளோ அதற்கு ஒன்றும் சொல்லவுமில்லை அதின்மேல் சிந்தைவைக்கவுமில்லை
1 Samuel 4:20 in Tamil Concordance 1 Samuel 4:20 in Tamil Interlinear 1 Samuel 4:20 in Tamil Image