1 சாமுவேல் 4:5
கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டி பாளயத்திலே வருகிறபோது, இஸ்ரவேலரெல்லாரும் பூமி அதிரத்தக்கதாக மகா ஆர்ப்பரிப்பாய்ச் சத்தமிட்டார்கள்.
Tamil Indian Revised Version
கர்த்தருடைய உடன்படிக்கைப்பெட்டி முகாமிலே வருகிறபோது, இஸ்ரவேலர்கள் எல்லோரும் பூமி அதிரத்தக்கதாக அதிக சத்தமாக ஆர்ப்பரித்தார்கள்.
Tamil Easy Reading Version
கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியானது முகாமுக்குள்ளே வந்ததும், இஸ்ரவேல் ஜனங்கள் பலமாகச் சத்தமிட்டனர். அச்சத்தம் பூமியையே அதிரச் செய்தது.
Thiru Viviliam
ஆண்டவரது உடன்படிக்கைப் பேழை பாளையத்திற்குள் வந்ததும், இஸ்ரயேல் அனைவரும் நிலமே அதிரும் அளவிற்குப் பெரும் ஆரவாரம் செய்தனர்.
King James Version (KJV)
And when the ark of the covenant of the LORD came into the camp, all Israel shouted with a great shout, so that the earth rang again.
American Standard Version (ASV)
And when the ark of the covenant of Jehovah came into the camp, all Israel shouted with a great shout, so that the earth rang again.
Bible in Basic English (BBE)
And when the ark of the Lord’s agreement came into the tent-circle, all Israel gave a great cry, so that the earth was sounding with it.
Darby English Bible (DBY)
And it came to pass when the ark of the covenant of Jehovah came into the camp, that all Israel shouted with a great shout, so that the earth shook.
Webster’s Bible (WBT)
And when the ark of the covenant of the LORD came into the camp, all Israel shouted with a great shout, so that the earth resounded.
World English Bible (WEB)
When the ark of the covenant of Yahweh came into the camp, all Israel shouted with a great shout, so that the earth rang again.
Young’s Literal Translation (YLT)
And it cometh to pass, at the coming in of the ark of the covenant of Jehovah unto the camp, that all Israel shout — a great shout — and the earth is moved.
1 சாமுவேல் 1 Samuel 4:5
கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டி பாளயத்திலே வருகிறபோது, இஸ்ரவேலரெல்லாரும் பூமி அதிரத்தக்கதாக மகா ஆர்ப்பரிப்பாய்ச் சத்தமிட்டார்கள்.
And when the ark of the covenant of the LORD came into the camp, all Israel shouted with a great shout, so that the earth rang again.
| And when the ark | וַיְהִ֗י | wayhî | vai-HEE |
| covenant the of | כְּב֨וֹא | kĕbôʾ | keh-VOH |
| of the Lord | אֲר֤וֹן | ʾărôn | uh-RONE |
| came | בְּרִית | bĕrît | beh-REET |
| into | יְהוָה֙ | yĕhwāh | yeh-VA |
| camp, the | אֶל | ʾel | el |
| all | הַֽמַּחֲנֶ֔ה | hammaḥăne | ha-ma-huh-NEH |
| Israel | וַיָּרִ֥עוּ | wayyāriʿû | va-ya-REE-oo |
| shouted | כָל | kāl | hahl |
| with a great | יִשְׂרָאֵ֖ל | yiśrāʾēl | yees-ra-ALE |
| shout, | תְּרוּעָ֣ה | tĕrûʿâ | teh-roo-AH |
| so that the earth | גְדוֹלָ֑ה | gĕdôlâ | ɡeh-doh-LA |
| rang again. | וַתֵּהֹ֖ם | wattēhōm | va-tay-HOME |
| הָאָֽרֶץ׃ | hāʾāreṣ | ha-AH-rets |
Tags கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டி பாளயத்திலே வருகிறபோது இஸ்ரவேலரெல்லாரும் பூமி அதிரத்தக்கதாக மகா ஆர்ப்பரிப்பாய்ச் சத்தமிட்டார்கள்
1 Samuel 4:5 in Tamil Concordance 1 Samuel 4:5 in Tamil Interlinear 1 Samuel 4:5 in Tamil Image