Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 Samuel 6:15 in Tamil

Home Bible 1 Samuel 1 Samuel 6 1 Samuel 6:15

1 சாமுவேல் 6:15
லேவியர் கர்த்தருடைய பெட்டியையும், அதனோடிருந்த பொன்னுருப்படிகளுள்ள சிறிய பெட்டியையும் இறக்கி, அந்தப் பெரிய கல்லின்மேல் வைத்தார்கள்; பெத்ஷிமேசின் மனுஷர், அன்றைய தினம் கர்த்தருக்குச் சர்வாங்க தகனங்களைச் செலுத்திப் பலிகளை இட்டார்கள்.

Tamil Indian Revised Version
லேவியர்கள் கர்த்தருடைய பெட்டியையும், அதனோடு இருந்த பொன் உருப்படிகளுள்ள சிறிய பெட்டியையும் இறக்கி, அந்தப் பெரிய கல்லின்மேல் வைத்தார்கள்; பெத்ஷிமேசின் மனிதர்கள், அன்றையதினம் கர்த்தருக்குச் சர்வாங்கதகனங்களைச் செலுத்திப் பலிகளையிட்டார்கள்.

Thiru Viviliam
லேவியர் ஆண்டவரின் பேழையையும் அதன் அருகில் இருந்த பொன் உருவங்களைக் கொண்டிருந்த பெட்டியையும் இறக்கி, பாறையின் மீது வைத்தனர். பெத்சமேசின் மக்கள் அன்றையதினம் எரி பலிகளையும் வேறு பலிகளையும் ஆண்டவருக்குச் செலுத்தினர்.

1 Samuel 6:141 Samuel 61 Samuel 6:16

King James Version (KJV)
And the Levites took down the ark of the LORD, and the coffer that was with it, wherein the jewels of gold were, and put them on the great stone: and the men of Bethshemesh offered burnt offerings and sacrificed sacrifices the same day unto the LORD.

American Standard Version (ASV)
And the Levites took down the ark of Jehovah, and the coffer that was with it, wherein the jewels of gold were, and put them on the great stone: and the men of Beth-shemesh offered burnt-offerings and sacrificed sacrifices the same day unto Jehovah.

Bible in Basic English (BBE)
Then the Levites took down the ark of the Lord and the chest in which were the gold images, and put them on the great stone: and the men of Beth-shemesh made burned offerings and gave worship that day before the Lord.

Darby English Bible (DBY)
And the Levites took down the ark of Jehovah, and the coffer that was with it, in which were the golden jewels, and put them on the great stone; and the men of Beth-shemesh offered up burnt-offerings and sacrificed sacrifices the same day to Jehovah.

Webster’s Bible (WBT)
And the Levites took down the ark of the LORD, and the coffer that was with it, in which were the jewels of gold, and put them on the great stone: and the men of Beth-shemesh offered burnt-offerings and sacrificed sacrifices the same day to the LORD.

World English Bible (WEB)
The Levites took down the ark of Yahweh, and the coffer that was with it, in which the jewels of gold were, and put them on the great stone: and the men of Beth-shemesh offered burnt offerings and sacrificed sacrifices the same day to Yahweh.

Young’s Literal Translation (YLT)
And the Levites have taken down the ark of Jehovah, and the coffer which `is’ with it, in which `are’ the vessels of gold, and place `them’ on the great stone; and the men of Beth-Shemesh have caused to ascend burnt-offerings and sacrifice sacrifices in that day to Jehovah;

1 சாமுவேல் 1 Samuel 6:15
லேவியர் கர்த்தருடைய பெட்டியையும், அதனோடிருந்த பொன்னுருப்படிகளுள்ள சிறிய பெட்டியையும் இறக்கி, அந்தப் பெரிய கல்லின்மேல் வைத்தார்கள்; பெத்ஷிமேசின் மனுஷர், அன்றைய தினம் கர்த்தருக்குச் சர்வாங்க தகனங்களைச் செலுத்திப் பலிகளை இட்டார்கள்.
And the Levites took down the ark of the LORD, and the coffer that was with it, wherein the jewels of gold were, and put them on the great stone: and the men of Bethshemesh offered burnt offerings and sacrificed sacrifices the same day unto the LORD.

And
the
Levites
וְהַלְוִיִּ֞םwĕhalwiyyimveh-hahl-vee-YEEM
took
down
הוֹרִ֣ידוּ׀hôrîdûhoh-REE-doo

אֶתʾetet
ark
the
אֲר֣וֹןʾărônuh-RONE
of
the
Lord,
יְהוָ֗הyĕhwâyeh-VA
coffer
the
and
וְאֶתwĕʾetveh-ET
that
הָֽאַרְגַּ֤זhāʾargazha-ar-ɡAHZ
was
with
אֲשֶׁרʾăšeruh-SHER
wherein
it,
אִתּוֹ֙ʾittôee-TOH
the
jewels
אֲשֶׁרʾăšeruh-SHER
of
gold
בּ֣וֹboh
put
and
were,
כְלֵֽיkĕlêheh-LAY
them
on
זָהָ֔בzāhābza-HAHV
the
great
וַיָּשִׂ֖מוּwayyāśimûva-ya-SEE-moo
stone:
אֶלʾelel
and
the
men
הָאֶ֣בֶןhāʾebenha-EH-ven
of
Beth-shemesh
הַגְּדוֹלָ֑הhaggĕdôlâha-ɡeh-doh-LA
offered
וְאַנְשֵׁ֣יwĕʾanšêveh-an-SHAY
burnt
offerings
בֵֽיתbêtvate
and
sacrificed
שֶׁ֗מֶשׁšemešSHEH-mesh
sacrifices
הֶֽעֱל֨וּheʿĕlûheh-ay-LOO
same
the
עֹל֜וֹתʿōlôtoh-LOTE
day
וַֽיִּזְבְּח֧וּwayyizbĕḥûva-yeez-beh-HOO
unto
the
Lord.
זְבָחִ֛יםzĕbāḥîmzeh-va-HEEM
בַּיּ֥וֹםbayyômBA-yome
הַה֖וּאhahûʾha-HOO
לַֽיהוָֽה׃layhwâLAI-VA


Tags லேவியர் கர்த்தருடைய பெட்டியையும் அதனோடிருந்த பொன்னுருப்படிகளுள்ள சிறிய பெட்டியையும் இறக்கி அந்தப் பெரிய கல்லின்மேல் வைத்தார்கள் பெத்ஷிமேசின் மனுஷர் அன்றைய தினம் கர்த்தருக்குச் சர்வாங்க தகனங்களைச் செலுத்திப் பலிகளை இட்டார்கள்
1 Samuel 6:15 in Tamil Concordance 1 Samuel 6:15 in Tamil Interlinear 1 Samuel 6:15 in Tamil Image