Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 Samuel 6:18 in Tamil

Home Bible 1 Samuel 1 Samuel 6 1 Samuel 6:18

1 சாமுவேல் 6:18
பொன்னால் செய்த சுண்டெலிகளோவென்றால், அரணான பட்டணங்கள் துவக்கி நாட்டிலுள்ள கிராமங்கள்மட்டும், கர்த்தருடைய பெட்டியை வைத்த பெரிய கல் இருக்கிற ஆபேல்மட்டும், ஐந்து அதிபதிகளுக்கும் ஆதீனமாயிருக்கிற பெலிஸ்தருடைய சகல ஊர்களின் இலக்கத்திற்குச் சரியாயிருந்தது. அந்தக் கல் இந்நாள்வரைக்கும் பெத்ஷிமேஸ் ஊரானாகிய யோசுவாவின் வயலில் இருக்கிறது.

Tamil Indian Revised Version
பொன்னால் செய்த சுண்டெலிகளோ, அரணான பட்டணங்கள் துவங்கி நாட்டிலுள்ள கிராமங்கள் வரை, கர்த்தருடைய பெட்டியை வைத்த பெரிய கல் இருக்கிற ஆபேல்வரை, ஐந்து ஆளுநர்களுக்கும் அதிகாரத்தில் இருக்கிற பெலிஸ்தர்களுடைய எல்லா ஊர்களின் எண்ணிக்கைக்குச் சரியாயிருந்தது. அந்தக் கல் இந்த நாள்வரைக்கும் பெத்ஷிமேஸ் ஊரானான யோசுவாவின் வயலில் இருக்கிறது.

Tamil Easy Reading Version
பெலிஸ்தர் சுண்டெலியின் தங்க உருவங்களையும் அனுப்பினார்கள். அவையும் நகர எண்ணிக்கையைப் போலவே இருந்தன. இந்நகரங்களைச் சுற்றிலும் சுவர்களும், நகரங்களைச் சுற்றிலும் கிராமங்களும் இருந்தன. பெத்ஷிமேசின் ஜனங்கள் கர்த்தருடைய பரிசுத்தப் பெட்டியைப் பாறையின் மேல் வைத்தனர். அப்பாறை இன்றும் யோசுவாவின் வயலில் உள்ளது.

Thiru Viviliam
பொன் சுண்டெலிகள், அரண் சூழ் நகர்கள் தொடங்கி, நாட்டுப்புறச் சிற்றூர்கள் வரை ஐந்து தலைவர்களுக்குச் சொந்தமான அனைத்து பெலிஸ்திய நகர்களின் எண்ணிக்கைக்குச் சரியாக இருந்தன. ஆண்டவரின் பேழையை வைக்கப்பட்ட அந்தப் பாறை இந்நாள் வரை பெத்சமேசைக் சார்ந்த யோசுவாவின் வயலில் உள்ளது.⒫

1 Samuel 6:171 Samuel 61 Samuel 6:19

King James Version (KJV)
And the golden mice, according to the number of all the cities of the Philistines belonging to the five lords, both of fenced cities, and of country villages, even unto the great stone of Abel, whereon they set down the ark of the LORD: which stone remaineth unto this day in the field of Joshua, the Bethshemite.

American Standard Version (ASV)
and the golden mice, according to the number of all the cities of the Philistines belonging to the five lords, both of fortified cities and of country villages, even unto the great stone, whereon they set down the ark of Jehovah, `which stone remaineth’ unto this day in the field of Joshua the Beth-shemite.

Bible in Basic English (BBE)
And the gold mice, one for every town of the Philistines, the property of the five lords, walled towns as well as country places: and the great stone where they put the ark of the Lord is still in the field of Joshua the Beth-shemite to this day.

Darby English Bible (DBY)
and the golden mice, [according to] the number of all the cities of the Philistines belonging to the five lords, both fortified cities and villages of the peasantry; [and they brought them] as far as the great [stone of] Abel, whereon they set down the ark of Jehovah, [which] is to this day in the field of Joshua the Beth-shemeshite.

Webster’s Bible (WBT)
And the golden mice, according to the number of all the cities of the Philistines belonging to the five lords, both of fortified cities, and of country villages, even to the great stone of Abel, on which they set down the ark of the LORD: which stone remaineth to this day in the field of Joshua the Beth-shemite.

World English Bible (WEB)
and the golden mice, according to the number of all the cities of the Philistines belonging to the five lords, both of fortified cities and of country villages, even to the great stone, whereon they set down the ark of Yahweh, [which stone remains] to this day in the field of Joshua the Beth-shemite.

Young’s Literal Translation (YLT)
and the golden mice — the number of all the cities of the Philistines — for the five princes, from the fenced city even unto the hamlet of the villages, even unto the great meadow on which they placed the ark of Jehovah — `are’ unto this day in the field of Joshua the Beth-Shemeshite.

1 சாமுவேல் 1 Samuel 6:18
பொன்னால் செய்த சுண்டெலிகளோவென்றால், அரணான பட்டணங்கள் துவக்கி நாட்டிலுள்ள கிராமங்கள்மட்டும், கர்த்தருடைய பெட்டியை வைத்த பெரிய கல் இருக்கிற ஆபேல்மட்டும், ஐந்து அதிபதிகளுக்கும் ஆதீனமாயிருக்கிற பெலிஸ்தருடைய சகல ஊர்களின் இலக்கத்திற்குச் சரியாயிருந்தது. அந்தக் கல் இந்நாள்வரைக்கும் பெத்ஷிமேஸ் ஊரானாகிய யோசுவாவின் வயலில் இருக்கிறது.
And the golden mice, according to the number of all the cities of the Philistines belonging to the five lords, both of fenced cities, and of country villages, even unto the great stone of Abel, whereon they set down the ark of the LORD: which stone remaineth unto this day in the field of Joshua, the Bethshemite.

And
the
golden
וְעַכְבְּרֵ֣יwĕʿakbĕrêveh-ak-beh-RAY
mice,
הַזָּהָ֗בhazzāhābha-za-HAHV
number
the
to
according
מִסְפַּ֞רmisparmees-PAHR
of
all
כָּלkālkahl
the
cities
עָרֵ֤יʿārêah-RAY
Philistines
the
of
פְלִשְׁתִּים֙pĕlištîmfeh-leesh-TEEM
belonging
to
the
five
לַֽחֲמֵ֣שֶׁתlaḥămēšetla-huh-MAY-shet
lords,
הַסְּרָנִ֔יםhassĕrānîmha-seh-ra-NEEM
fenced
of
both
מֵעִ֣ירmēʿîrmay-EER
cities,
מִבְצָ֔רmibṣārmeev-TSAHR
and
of
וְעַ֖דwĕʿadveh-AD
country
כֹּ֣פֶרkōperKOH-fer
villages,
הַפְּרָזִ֑יhappĕrāzîha-peh-ra-ZEE
unto
even
וְעַ֣ד׀wĕʿadveh-AD
the
great
אָבֵ֣לʾābēlah-VALE
stone
of
Abel,
הַגְּדוֹלָ֗הhaggĕdôlâha-ɡeh-doh-LA
whereon
אֲשֶׁ֨רʾăšeruh-SHER

הִנִּ֤יחוּhinnîḥûhee-NEE-hoo
they
set
down
עָלֶ֙יהָ֙ʿālêhāah-LAY-HA

אֵ֚תʾētate
the
ark
אֲר֣וֹןʾărônuh-RONE
Lord:
the
of
יְהוָ֔הyĕhwâyeh-VA
which
stone
remaineth
unto
עַ֚דʿadad
this
הַיּ֣וֹםhayyômHA-yome
day
הַזֶּ֔הhazzeha-ZEH
field
the
in
בִּשְׂדֵ֥הbiśdēbees-DAY
of
Joshua,
יְהוֹשֻׁ֖עַyĕhôšuaʿyeh-hoh-SHOO-ah
the
Beth-shemite.
בֵּֽיתbêtbate
הַשִּׁמְשִֽׁי׃haššimšîha-sheem-SHEE


Tags பொன்னால் செய்த சுண்டெலிகளோவென்றால் அரணான பட்டணங்கள் துவக்கி நாட்டிலுள்ள கிராமங்கள்மட்டும் கர்த்தருடைய பெட்டியை வைத்த பெரிய கல் இருக்கிற ஆபேல்மட்டும் ஐந்து அதிபதிகளுக்கும் ஆதீனமாயிருக்கிற பெலிஸ்தருடைய சகல ஊர்களின் இலக்கத்திற்குச் சரியாயிருந்தது அந்தக் கல் இந்நாள்வரைக்கும் பெத்ஷிமேஸ் ஊரானாகிய யோசுவாவின் வயலில் இருக்கிறது
1 Samuel 6:18 in Tamil Concordance 1 Samuel 6:18 in Tamil Interlinear 1 Samuel 6:18 in Tamil Image