Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 Samuel 6:4 in Tamil

Home Bible 1 Samuel 1 Samuel 6 1 Samuel 6:4

1 சாமுவேல் 6:4
அதற்கு அவர்கள்: குற்றநிவாரண காணிக்கையாக நாங்கள் அவருக்கு என்னத்தைச் செலுத்தவேண்டுமென்று கேட்டதற்கு, அவர்கள்: உங்களெல்லாருக்கும் உங்கள் அதிபதிகளுக்கும் ஒரே வாதையுண்டானபடியால், பெலிஸ்தருடைய அதிபதிகளின் இலக்கத்திற்குச் சரியாக மூலவியாதியின் சாயலானபடி செய்த ஐந்து பொன் சுரூபங்களும், பொன்னால் செய்த ஐந்து சுண்டெலிகளும் செலுத்தவேண்டும்.

Tamil Indian Revised Version
அதற்கு அவர்கள்: குற்றநிவாரணக் காணிக்கையாக நாங்கள் அவருக்கு எதைச் செலுத்தவேண்டும் என்று கேட்டதற்கு, அவர்கள்: உங்கள் எல்லோருக்கும் உங்கள் அதிபதிகளுக்கும் ஒரே வாதை உண்டானதினால், பெலிஸ்தர்களுடைய அதிபதிகளின் எண்ணிக்கைக்குச் சரியாக மூலவியாதியின் சாயலின்படி செய்த ஐந்து பொன் சிலைகளும், பொன்னால் செய்த ஐந்து சுண்டெலிகளும் செலுத்தவேண்டும்.

Tamil Easy Reading Version
பெலிஸ்தர்கள், “நம்மை மன்னிப்பதற்காக நாம் எத்தகைய காணிக்கைகளை இஸ்ரவேலரின் தேவனுக்குக் கொடுக்கவேண்டும்?” எனக்கேட்டனர். அதற்கு பூசாரிகளும், மந்திரவாதிகளும் பதில் சொன்னார்கள். “ஒவ்வொரு நகரத்துக்கும் ஒரு ஆளுநராக, 5 பெலிஸ்திய ஆளுநர்கள் இருக்கிறார்கள். உங்களுக்கும் உங்கள் ஆளுநர்களுக்கும் ஒரேவிதமானப் பிரச்சனைதான். எனவே தங்கத்தால் 5 உருவங்களை தோல் கட்டியின் சாயலிலும், 5 சுண்டெலி சாயலிலும் செய்து அனுப்பவேண்டும்.

Thiru Viviliam
அதற்கு அவர்கள், “நாங்கள் அவருக்குச் செலுத்த வேண்டிய குற்ற நீக்க பலி யாது?” என்று கேட்க, அவர்கள் கூறியது: “பெலிஸ்தியத் தலைவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஐந்து பொன் மூலக் கட்டிகளின் உருவங்களும் ஐந்து பொன் சுண்டெலிகளும் மட்டுமே. ஏனெனில், உங்கள் அனைவர் மீதும் உங்கள் தலைவர்கள் மீதும் ஒரே வாதைதான் ஏற்பட்டது.

1 Samuel 6:31 Samuel 61 Samuel 6:5

King James Version (KJV)
Then said they, What shall be the trespass offering which we shall return to him? They answered, Five golden emerods, and five golden mice, according to the number of the lords of the Philistines: for one plague was on you all, and on your lords.

American Standard Version (ASV)
Then said they, What shall be the trespass-offering which we shall return to him? And they said, Five golden tumors, and five golden mice, `according to’ the number of the lords of the Philistines; for one plague was on you all, and on your lords.

Bible in Basic English (BBE)
Then they said, What sin-offering are we to send to him? And they said, Five gold images of the growths caused by your disease and five gold mice, one for every lord of the Philistines: for the same disease came on you and on your lords.

Darby English Bible (DBY)
Then they said, What is the trespass-offering which we shall return to him? And they said, Five golden hemorrhoids, and five golden mice, the number of the lords of the Philistines; for one plague is upon them all, and upon your lords.

Webster’s Bible (WBT)
Then said they, What shall be the trespass-offering which we shall return to him? They answered, Five golden emerods, and five golden mice, according to the number of the lords of the Philistines: for one plague was on you all, and on your lords.

World English Bible (WEB)
Then they said, “What shall be the trespass-offering which we shall return to him?” They said, “Five golden tumors, and five golden mice, [according to] the number of the lords of the Philistines; for one plague was on you all, and on your lords.

Young’s Literal Translation (YLT)
And they say, `What `is’ the guilt-offering which we send back to Him?’ and they say, `The number of the princes of the Philistines — five golden emerods, and five golden mice — for one plague `is’ to you all, and to your princes,

1 சாமுவேல் 1 Samuel 6:4
அதற்கு அவர்கள்: குற்றநிவாரண காணிக்கையாக நாங்கள் அவருக்கு என்னத்தைச் செலுத்தவேண்டுமென்று கேட்டதற்கு, அவர்கள்: உங்களெல்லாருக்கும் உங்கள் அதிபதிகளுக்கும் ஒரே வாதையுண்டானபடியால், பெலிஸ்தருடைய அதிபதிகளின் இலக்கத்திற்குச் சரியாக மூலவியாதியின் சாயலானபடி செய்த ஐந்து பொன் சுரூபங்களும், பொன்னால் செய்த ஐந்து சுண்டெலிகளும் செலுத்தவேண்டும்.
Then said they, What shall be the trespass offering which we shall return to him? They answered, Five golden emerods, and five golden mice, according to the number of the lords of the Philistines: for one plague was on you all, and on your lords.

Then
said
וַיֹּֽאמְר֗וּwayyōʾmĕrûva-yoh-meh-ROO
they,
What
מָ֣הma
offering
trespass
the
be
shall
הָֽאָשָׁם֮hāʾāšāmha-ah-SHAHM
which
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
return
shall
we
נָשִׁ֣יבnāšîbna-SHEEV
to
him?
They
answered,
לוֹ֒loh
Five
וַיֹּֽאמְר֗וּwayyōʾmĕrûva-yoh-meh-ROO
golden
מִסְפַּר֙misparmees-PAHR
emerods,
סַרְנֵ֣יsarnêsahr-NAY
and
five
פְלִשְׁתִּ֔יםpĕlištîmfeh-leesh-TEEM
golden
חֲמִשָּׁה֙ḥămiššāhhuh-mee-SHA
mice,
עְפֹלֵ֣יʿĕpōlêeh-foh-LAY
according
to
the
number
זָהָ֔בzāhābza-HAHV
lords
the
of
וַֽחֲמִשָּׁ֖הwaḥămiššâva-huh-mee-SHA
of
the
Philistines:
עַכְבְּרֵ֣יʿakbĕrêak-beh-RAY
for
זָהָ֑בzāhābza-HAHV
one
כִּֽיkee
plague
מַגֵּפָ֥הmaggēpâma-ɡay-FA
all,
you
on
was
אַחַ֛תʾaḥatah-HAHT
and
on
your
lords.
לְכֻלָּ֖םlĕkullāmleh-hoo-LAHM
וּלְסַרְנֵיכֶֽם׃ûlĕsarnêkemoo-leh-sahr-nay-HEM


Tags அதற்கு அவர்கள் குற்றநிவாரண காணிக்கையாக நாங்கள் அவருக்கு என்னத்தைச் செலுத்தவேண்டுமென்று கேட்டதற்கு அவர்கள் உங்களெல்லாருக்கும் உங்கள் அதிபதிகளுக்கும் ஒரே வாதையுண்டானபடியால் பெலிஸ்தருடைய அதிபதிகளின் இலக்கத்திற்குச் சரியாக மூலவியாதியின் சாயலானபடி செய்த ஐந்து பொன் சுரூபங்களும் பொன்னால் செய்த ஐந்து சுண்டெலிகளும் செலுத்தவேண்டும்
1 Samuel 6:4 in Tamil Concordance 1 Samuel 6:4 in Tamil Interlinear 1 Samuel 6:4 in Tamil Image