Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 Samuel 7:16 in Tamil

Home Bible 1 Samuel 1 Samuel 7 1 Samuel 7:16

1 சாமுவேல் 7:16
அவன் வருஷாவருஷம் புறப்பட்டு, பெத்தேலையும் கில்காலையும் மிஸ்பாவையும் சுற்றிப்போய், அவ்விடங்களிலெல்லாம் இஸ்ரவேலை நியாயம் விசாரித்த பின்பு,

Tamil Indian Revised Version
அவன் ஒவ்வொரு வருடமும் புறப்பட்டு, பெத்தேலையும் கில்காலையும் மிஸ்பாவையும் சுற்றிப்போய், அந்த இடங்களில் எல்லாம் இஸ்ரவேலை நியாயம் விசாரித்தப்பின்பு,

Tamil Easy Reading Version
இஸ்ரவேல் ஜனங்களை நியாயம் விசாரித்துக் கொண்டு சாமுவேல் இடம்விட்டு இடம் சென்றான். ஒவ்வொரு ஆண்டும் சுற்றுப்பயணம் செய்து, அவன் பெத்தேல், கில்கால், மிஸ்பா போன்ற இடங்களில் நியாயம் விசாரித்து வந்தான்.

Thiru Viviliam
அவர் ஆண்டு தோறும் சுற்றுப் பயணம் செய்து, பெத்தேல், கில்கால், மிஸ்பா ஆகிய இடங்களில் எல்லாம் இஸ்ரயேலுக்கு நீதி வழங்கினார்.

1 Samuel 7:151 Samuel 71 Samuel 7:17

King James Version (KJV)
And he went from year to year in circuit to Bethel, and Gilgal, and Mizpeh, and judged Israel in all those places.

American Standard Version (ASV)
And he went from year to year in circuit to Beth-el and Gilgal, and Mizpah; and he judged Israel in all those places.

Bible in Basic English (BBE)
From year to year he went in turn to Beth-el and Gilgal and Mizpah, judging Israel in all those places.

Darby English Bible (DBY)
And he went from year to year in circuit to Bethel, and Gilgal, and Mizpah, and judged Israel in all those places.

Webster’s Bible (WBT)
And he went from year to year in circuit to Beth-el, and Gilgal, and Mizpeh, and judged Israel in all those places.

World English Bible (WEB)
He went from year to year in circuit to Bethel and Gilgal, and Mizpah; and he judged Israel in all those places.

Young’s Literal Translation (YLT)
and he hath gone from year to year, and gone round Beth-El, and Gilgal, and Mizpeh, and judged Israel `in’ all these places;

1 சாமுவேல் 1 Samuel 7:16
அவன் வருஷாவருஷம் புறப்பட்டு, பெத்தேலையும் கில்காலையும் மிஸ்பாவையும் சுற்றிப்போய், அவ்விடங்களிலெல்லாம் இஸ்ரவேலை நியாயம் விசாரித்த பின்பு,
And he went from year to year in circuit to Bethel, and Gilgal, and Mizpeh, and judged Israel in all those places.

And
he
went
וְהָלַ֗ךְwĕhālakveh-ha-LAHK
from
מִדֵּ֤יmiddêmee-DAY
year
שָׁנָה֙šānāhsha-NA
year
to
בְּשָׁנָ֔הbĕšānâbeh-sha-NA
in
circuit
וְסָבַב֙wĕsābabveh-sa-VAHV
to
Beth-el,
בֵּֽיתbêtbate
Gilgal,
and
אֵ֔לʾēlale
and
Mizpeh,
וְהַגִּלְגָּ֖לwĕhaggilgālveh-ha-ɡeel-ɡAHL
and
judged
וְהַמִּצְפָּ֑הwĕhammiṣpâveh-ha-meets-PA

וְשָׁפַט֙wĕšāpaṭveh-sha-FAHT
Israel
אֶתʾetet
in
יִשְׂרָאֵ֔לyiśrāʾēlyees-ra-ALE
all
אֵ֥תʾētate
those
כָּלkālkahl
places.
הַמְּקוֹמ֖וֹתhammĕqômôtha-meh-koh-MOTE
הָאֵֽלֶּה׃hāʾēlleha-A-leh


Tags அவன் வருஷாவருஷம் புறப்பட்டு பெத்தேலையும் கில்காலையும் மிஸ்பாவையும் சுற்றிப்போய் அவ்விடங்களிலெல்லாம் இஸ்ரவேலை நியாயம் விசாரித்த பின்பு
1 Samuel 7:16 in Tamil Concordance 1 Samuel 7:16 in Tamil Interlinear 1 Samuel 7:16 in Tamil Image