1 சாமுவேல் 7:4
அப்பொழுது இஸ்ரவேல் புத்திரர் பாகால்களையும் அஸ்தரோத்தையும் விலக்கிவிட்டு, கர்த்தர் ஒருவருக்கே ஆராதனைசெய்தார்கள்.
Tamil Indian Revised Version
அப்பொழுது இஸ்ரவேல் மக்கள் பாகால்களையும் அஸ்தரோத்தையும் விலக்கிவிட்டு, கர்த்தர் ஒருவருக்கே ஆராதனை செய்தார்கள்.
Tamil Easy Reading Version
எனவே இஸ்ரவேலர் தமது பாகால் மற்றும் அஸ்தரோத் சிலைகளைத் தூர எறிந்தனர். கர்த்தருக்கு மட்டுமே சேவை செய்தனர்.
Thiru Viviliam
இஸ்ரயேல் மக்கள் பாகால்களையும் அஸ்தரோதையும் விலக்கிவிட்டு ஆண்டவருக்கு மட்டுமே ஊழியம் செய்தார்கள்.⒫
King James Version (KJV)
Then the children of Israel did put away Baalim and Ashtaroth, and served the LORD only.
American Standard Version (ASV)
Then the children of Israel did put away the Baalim and the Ashtaroth, and served Jehovah only.
Bible in Basic English (BBE)
So the children of Israel gave up the worship of Baal and Astarte, and became worshippers of the Lord only.
Darby English Bible (DBY)
And the children of Israel put away the Baals and the Ashtoreths and served Jehovah only.
Webster’s Bible (WBT)
Then the children of Israel put away Baalim, and Ashtaroth, and served the LORD only.
World English Bible (WEB)
Then the children of Israel did put away the Baals and the Ashtaroth, and served Yahweh only.
Young’s Literal Translation (YLT)
And the sons of Israel turn aside the Baalim and Ashtaroth, and serve Jehovah alone;
1 சாமுவேல் 1 Samuel 7:4
அப்பொழுது இஸ்ரவேல் புத்திரர் பாகால்களையும் அஸ்தரோத்தையும் விலக்கிவிட்டு, கர்த்தர் ஒருவருக்கே ஆராதனைசெய்தார்கள்.
Then the children of Israel did put away Baalim and Ashtaroth, and served the LORD only.
| Then the children | וַיָּסִ֙ירוּ֙ | wayyāsîrû | va-ya-SEE-ROO |
| of Israel | בְּנֵ֣י | bĕnê | beh-NAY |
| did put away | יִשְׂרָאֵ֔ל | yiśrāʾēl | yees-ra-ALE |
| אֶת | ʾet | et | |
| Baalim | הַבְּעָלִ֖ים | habbĕʿālîm | ha-beh-ah-LEEM |
| and Ashtaroth, | וְאֶת | wĕʾet | veh-ET |
| and served | הָֽעַשְׁתָּרֹ֑ת | hāʿaštārōt | ha-ash-ta-ROTE |
| וַיַּֽעַבְד֥וּ | wayyaʿabdû | va-ya-av-DOO | |
| the Lord | אֶת | ʾet | et |
| only. | יְהוָ֖ה | yĕhwâ | yeh-VA |
| לְבַדּֽוֹ׃ | lĕbaddô | leh-va-doh |
Tags அப்பொழுது இஸ்ரவேல் புத்திரர் பாகால்களையும் அஸ்தரோத்தையும் விலக்கிவிட்டு கர்த்தர் ஒருவருக்கே ஆராதனைசெய்தார்கள்
1 Samuel 7:4 in Tamil Concordance 1 Samuel 7:4 in Tamil Interlinear 1 Samuel 7:4 in Tamil Image