1 சாமுவேல் 8:10
அப்பொழுது சாமுவேல், ஒரு ராஜா வேண்டும் என்று தன்னிடத்தில் கேட்ட ஜனங்களுக்குக் கர்த்தருடைய வார்த்தைகளையெல்லாம் சொல்லி:
Tamil Indian Revised Version
அப்பொழுது சாமுவேல், ஒரு ராஜா வேண்டும் என்று தன்னிடத்தில் கேட்ட மக்களுக்குக் கர்த்தருடைய வார்த்தைகளையெல்லாம் சொல்லி:
Tamil Easy Reading Version
அவர்கள் சாமுவேலிடம் ஒரு அரசன் வேண்டுமெனக் கேட்டிருந்தனர். எனவே சாமுவேல் கர்த்தர் சொன்னவற்றை அவர்களிடம் சொன்னான்.
Thiru Viviliam
ஓர் அரசன் வேண்டுமென்று தம்மிடம் கேட்ட மக்களுக்கு சாமுவேல் ஆண்டவர் கூறிய அனைத்தையும் கூறினார்.
King James Version (KJV)
And Samuel told all the words of the LORD unto the people that asked of him a king.
American Standard Version (ASV)
And Samuel told all the words of Jehovah unto the people that asked of him a king.
Bible in Basic English (BBE)
And Samuel said all these words of the Lord to the people who were desiring a king.
Darby English Bible (DBY)
And Samuel spoke all the words of Jehovah to the people that asked of him a king.
Webster’s Bible (WBT)
And Samuel told all the words of the LORD to the people that asked of him a king.
World English Bible (WEB)
Samuel told all the words of Yahweh to the people who asked of him a king.
Young’s Literal Translation (YLT)
And Samuel speaketh all the words of Jehovah unto the people who are asking from him a king,
1 சாமுவேல் 1 Samuel 8:10
அப்பொழுது சாமுவேல், ஒரு ராஜா வேண்டும் என்று தன்னிடத்தில் கேட்ட ஜனங்களுக்குக் கர்த்தருடைய வார்த்தைகளையெல்லாம் சொல்லி:
And Samuel told all the words of the LORD unto the people that asked of him a king.
| And Samuel | וַיֹּ֣אמֶר | wayyōʾmer | va-YOH-mer |
| told | שְׁמוּאֵ֔ל | šĕmûʾēl | sheh-moo-ALE |
| all | אֵ֖ת | ʾēt | ate |
| the words | כָּל | kāl | kahl |
| of the Lord | דִּבְרֵ֣י | dibrê | deev-RAY |
| unto | יְהוָ֑ה | yĕhwâ | yeh-VA |
| the people | אֶל | ʾel | el |
| that asked | הָעָ֕ם | hāʿām | ha-AM |
| of | הַשֹּֽׁאֲלִ֥ים | haššōʾălîm | ha-shoh-uh-LEEM |
| him a king. | מֵֽאִתּ֖וֹ | mēʾittô | may-EE-toh |
| מֶֽלֶךְ׃ | melek | MEH-lek |
Tags அப்பொழுது சாமுவேல் ஒரு ராஜா வேண்டும் என்று தன்னிடத்தில் கேட்ட ஜனங்களுக்குக் கர்த்தருடைய வார்த்தைகளையெல்லாம் சொல்லி
1 Samuel 8:10 in Tamil Concordance 1 Samuel 8:10 in Tamil Interlinear 1 Samuel 8:10 in Tamil Image