1 சாமுவேல் 8:13
உங்கள் குமாரத்திகளைப் பரிமளதைலம் செய்கிறவர்களாகவும், சமையல் பண்ணுகிறவர்களாகவும், அப்பம் சுடுகிறவர்களாகவும் வைத்துக்கொள்ளுவான்.
Tamil Indian Revised Version
உங்கள் மகள்களைப் பரிமளதைலம் செய்கிறவர்களாகவும், சமையல்செய்கிறவர்களாகவும், அப்பம் சுடுகிறவர்களாகவும் வைத்துக்கொள்ளுவான்.
Tamil Easy Reading Version
“அரசன் உங்கள் பெண் பிள்ளைகளை எடுத்துக்கொள்வான். தனக்கான வாசனைப் பொருட்களைச் செய்யச் சொல்வான். அவர்களில் சிலரை அவனுக்காக சமைக்கவும், பலகாரம் சுடவும் பலவந்தப்படுத்துவான்.
Thiru Viviliam
மேலும், அவன் உங்கள் புதல்வியரைப் பரிமளப் தைலம் செய்கிறவர்களாகவும், சமைப்பவர்களாகவும், அப்பம் சுடுபவர்களாகவும், வைத்துக்கொள்வான்.
King James Version (KJV)
And he will take your daughters to be confectionaries, and to be cooks, and to be bakers.
American Standard Version (ASV)
And he will take your daughters to be perfumers, and to be cooks, and to be bakers.
Bible in Basic English (BBE)
Your daughters he will take to be makers of perfumes and cooks and bread-makers.
Darby English Bible (DBY)
And he will take your daughters for perfumers, and cooks, and bakers.
Webster’s Bible (WBT)
And he will take your daughters to be confectioneries, and to be cooks, and to be bakers.
World English Bible (WEB)
He will take your daughters to be perfumers, and to be cooks, and to be bakers.
Young’s Literal Translation (YLT)
`And your daughters he doth take for perfumers, and for cooks, and for bakers;
1 சாமுவேல் 1 Samuel 8:13
உங்கள் குமாரத்திகளைப் பரிமளதைலம் செய்கிறவர்களாகவும், சமையல் பண்ணுகிறவர்களாகவும், அப்பம் சுடுகிறவர்களாகவும் வைத்துக்கொள்ளுவான்.
And he will take your daughters to be confectionaries, and to be cooks, and to be bakers.
| And he will take | וְאֶת | wĕʾet | veh-ET |
| your daughters | בְּנֽוֹתֵיכֶ֖ם | bĕnôtêkem | beh-noh-tay-HEM |
| confectionaries, be to | יִקָּ֑ח | yiqqāḥ | yee-KAHK |
| and to be cooks, | לְרַקָּח֥וֹת | lĕraqqāḥôt | leh-ra-ka-HOTE |
| and to be bakers. | וּלְטַבָּח֖וֹת | ûlĕṭabbāḥôt | oo-leh-ta-ba-HOTE |
| וּלְאֹפֽוֹת׃ | ûlĕʾōpôt | oo-leh-oh-FOTE |
Tags உங்கள் குமாரத்திகளைப் பரிமளதைலம் செய்கிறவர்களாகவும் சமையல் பண்ணுகிறவர்களாகவும் அப்பம் சுடுகிறவர்களாகவும் வைத்துக்கொள்ளுவான்
1 Samuel 8:13 in Tamil Concordance 1 Samuel 8:13 in Tamil Interlinear 1 Samuel 8:13 in Tamil Image