1 சாமுவேல் 8:18
நீங்கள் தெரிந்துகொண்ட உங்கள் ராஜாவினிமித்தம் அந்நாளிலே முறையிடுவீர்கள்; ஆனாலும் கர்த்தர் அந்நாளிலே உங்களுக்குச் செவிகொடுக்கமாட்டார் என்றான்.
Tamil Indian Revised Version
நீங்கள் தெரிந்துகொண்ட உங்கள் ராஜாவினால் அந்த நாளிலே முறையிடுவீர்கள்; ஆனாலும் கர்த்தர் அந்த நாளிலே உங்களுக்குச் செவிகொடுக்கமாட்டார் என்றான்.
Tamil Easy Reading Version
காலம் வரும்போது நீங்கள் தேர்ந்தெடுத்த அரசனால் கதறி அழுவீர்கள். அப்போது கர்த்தர் உங்களுக்குப் பதில் சொல்லமாட்டார்” என்றான்.
Thiru Viviliam
அந்நாளில் நீங்களே உங்களுக்காகத் தேர்ந்து கொண்ட அரசனை முன்னிட்டு முறையிடுவீர்கள். அந்நாளில் ஆண்டவர் உங்களுக்கு செவி கொடுக்கமாட்டார்.”⒫
King James Version (KJV)
And ye shall cry out in that day because of your king which ye shall have chosen you; and the LORD will not hear you in that day.
American Standard Version (ASV)
And ye shall cry out in that day because of your king whom ye shall have chosen you; and Jehovah will not answer you in that day.
Bible in Basic English (BBE)
Then you will be crying out because of your king whom you have taken for yourselves; but the Lord will not give you an answer in that day.
Darby English Bible (DBY)
And ye shall cry out in that day because of your king whom ye have chosen; and Jehovah will not answer you in that day.
Webster’s Bible (WBT)
And ye shall cry out in that day because of your king which ye shall have chosen for yourselves; and the LORD will not hear you in that day.
World English Bible (WEB)
You shall cry out in that day because of your king whom you shall have chosen you; and Yahweh will not answer you in that day.
Young’s Literal Translation (YLT)
And ye have cried out in that day because of the king whom ye have chosen for yourselves, and Jehovah doth not answer you in that day.’
1 சாமுவேல் 1 Samuel 8:18
நீங்கள் தெரிந்துகொண்ட உங்கள் ராஜாவினிமித்தம் அந்நாளிலே முறையிடுவீர்கள்; ஆனாலும் கர்த்தர் அந்நாளிலே உங்களுக்குச் செவிகொடுக்கமாட்டார் என்றான்.
And ye shall cry out in that day because of your king which ye shall have chosen you; and the LORD will not hear you in that day.
| And ye shall cry out | וּזְעַקְתֶּם֙ | ûzĕʿaqtem | oo-zeh-ak-TEM |
| in that | בַּיּ֣וֹם | bayyôm | BA-yome |
| day | הַה֔וּא | hahûʾ | ha-HOO |
| because | מִלִּפְנֵ֣י | millipnê | mee-leef-NAY |
| of your king | מַלְכְּכֶ֔ם | malkĕkem | mahl-keh-HEM |
| which | אֲשֶׁ֥ר | ʾăšer | uh-SHER |
| chosen have shall ye | בְּחַרְתֶּ֖ם | bĕḥartem | beh-hahr-TEM |
| you; and the Lord | לָכֶ֑ם | lākem | la-HEM |
| not will | וְלֹֽא | wĕlōʾ | veh-LOH |
| hear | יַעֲנֶ֧ה | yaʿăne | ya-uh-NEH |
| you in that | יְהוָ֛ה | yĕhwâ | yeh-VA |
| day. | אֶתְכֶ֖ם | ʾetkem | et-HEM |
| בַּיּ֥וֹם | bayyôm | BA-yome | |
| הַהֽוּא׃ | hahûʾ | ha-HOO |
Tags நீங்கள் தெரிந்துகொண்ட உங்கள் ராஜாவினிமித்தம் அந்நாளிலே முறையிடுவீர்கள் ஆனாலும் கர்த்தர் அந்நாளிலே உங்களுக்குச் செவிகொடுக்கமாட்டார் என்றான்
1 Samuel 8:18 in Tamil Concordance 1 Samuel 8:18 in Tamil Interlinear 1 Samuel 8:18 in Tamil Image