Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 Samuel 8:22 in Tamil

Home Bible 1 Samuel 1 Samuel 8 1 Samuel 8:22

1 சாமுவேல் 8:22
கர்த்தர் சாமுவேலை நோக்கி: நீ அவர்கள் சொல்லைக் கேட்டு, அவர்களை ஆள ஒரு ராஜாவை ஏற்படுத்து என்றார்; அப்பொழுது சாமுவேல் இஸ்ரவேல் ஜனங்களைப் பார்த்து: அவரவர் தங்கள் ஊர்களுக்குப் போகலாம் என்றான்.

Tamil Indian Revised Version
கர்த்தர் சாமுவேலை நோக்கி: நீ அவர்கள் சொல்லைக் கேட்டு, அவர்களை ஆள ஒரு ராஜாவை ஏற்படுத்து என்றார்; அப்பொழுது சாமுவேல் இஸ்ரவேல் மக்களைப் பார்த்து: அவரவர்கள் தங்கள் ஊர்களுக்குப் போகலாம் என்றான்.

Tamil Easy Reading Version
கர்த்தரோ, “அவர்கள் சொல்வதைக் கேள்! ஒரு அரசனை ஏற்படுத்து” என்றார். பிறகு சாமுவேல் இஸ்ரவேல் ஜனங்களிடம், “நல்லது! நீங்கள் புதிய அரசனை அடைவீர்கள். இப்போது, நீங்கள் அனைவரும் வீட்டுக்குத் திரும்பிச் செல்லுங்கள்” என்றான்.

Thiru Viviliam
ஆண்டவர் சாமுவேலிடம் கூறியது: “அவர்கள் குரலுக்குச் செவி கொடுத்து அவர்கள் மீது ஓர் அரசனை ஆளச் செய். பின்பு, சாமுவேல் இஸ்ரயேல் மக்களைப் பார்த்து, “ஒவ்வொருவரும் தம் நகருக்குச் செல்லட்டும்” என்றார்.

1 Samuel 8:211 Samuel 8

King James Version (KJV)
And the LORD said to Samuel, Hearken unto their voice, and make them a king. And Samuel said unto the men of Israel, Go ye every man unto his city.

American Standard Version (ASV)
And Jehovah said to Samuel, Hearken unto their voice, and make them a king. And Samuel said unto the men of Israel, Go ye every man unto his city.

Bible in Basic English (BBE)
And the Lord said to Samuel, Give ear to their voice and make a king for them. Then Samuel said to the men of Israel, Let every man go back to his town.

Darby English Bible (DBY)
And Jehovah said to Samuel, Hearken unto their voice, and make them a king. And Samuel said to the men of Israel, Go ye every man to his city.

Webster’s Bible (WBT)
And the LORD said to Samuel, Hearken to their voice, and make them a king. And Samuel said to the men of Israel, Go ye every man to his city.

World English Bible (WEB)
Yahweh said to Samuel, Listen to their voice, and make them a king. Samuel said to the men of Israel, Go you every man to his city.

Young’s Literal Translation (YLT)
and Jehovah saith unto Samuel, `Hearken to their voice, and thou hast caused to reign over them a king.’ And Samuel saith unto the men of Israel, `Go ye each to his city.’

1 சாமுவேல் 1 Samuel 8:22
கர்த்தர் சாமுவேலை நோக்கி: நீ அவர்கள் சொல்லைக் கேட்டு, அவர்களை ஆள ஒரு ராஜாவை ஏற்படுத்து என்றார்; அப்பொழுது சாமுவேல் இஸ்ரவேல் ஜனங்களைப் பார்த்து: அவரவர் தங்கள் ஊர்களுக்குப் போகலாம் என்றான்.
And the LORD said to Samuel, Hearken unto their voice, and make them a king. And Samuel said unto the men of Israel, Go ye every man unto his city.

And
the
Lord
וַיֹּ֨אמֶרwayyōʾmerva-YOH-mer
said
יְהוָ֤הyĕhwâyeh-VA
to
אֶלʾelel
Samuel,
שְׁמוּאֵל֙šĕmûʾēlsheh-moo-ALE
Hearken
שְׁמַ֣עšĕmaʿsheh-MA
voice,
their
unto
בְּקוֹלָ֔םbĕqôlāmbeh-koh-LAHM
and
make
וְהִמְלַכְתָּ֥wĕhimlaktāveh-heem-lahk-TA
them
a
king.
לָהֶ֖םlāhemla-HEM
Samuel
And
מֶ֑לֶךְmelekMEH-lek
said
וַיֹּ֤אמֶרwayyōʾmerva-YOH-mer
unto
שְׁמוּאֵל֙šĕmûʾēlsheh-moo-ALE
the
men
אֶלʾelel
of
Israel,
אַנְשֵׁ֣יʾanšêan-SHAY
Go
יִשְׂרָאֵ֔לyiśrāʾēlyees-ra-ALE
ye
every
man
לְכ֖וּlĕkûleh-HOO
unto
his
city.
אִ֥ישׁʾîšeesh
לְעִירֽוֹ׃lĕʿîrôleh-ee-ROH


Tags கர்த்தர் சாமுவேலை நோக்கி நீ அவர்கள் சொல்லைக் கேட்டு அவர்களை ஆள ஒரு ராஜாவை ஏற்படுத்து என்றார் அப்பொழுது சாமுவேல் இஸ்ரவேல் ஜனங்களைப் பார்த்து அவரவர் தங்கள் ஊர்களுக்குப் போகலாம் என்றான்
1 Samuel 8:22 in Tamil Concordance 1 Samuel 8:22 in Tamil Interlinear 1 Samuel 8:22 in Tamil Image