1 சாமுவேல் 9:18
சவுல் நடுவாசலிலே சாமுவேலிடத்தில் வந்து: ஞானதிருஷ்டிக்காரன் வீடு எங்கே, சொல்லும் என்று கேட்டான்.
Tamil Indian Revised Version
சவுல் நடுவாசலிலே சாமுவேலிடத்தில் வந்து: ஞானதிருஷ்டிக்காரன் வீடு எங்கே, சொல்லும் என்று கேட்டான்.
Tamil Easy Reading Version
சவுல் வழி கேட்பதற்காகக் கதவண்டை நின்றிருந்து சாமுவேலை நெருங்கி, “தயவு செய்து சீயரின் வீடு எங்கே இருக்கிற தென்று சொல்லுங்கள்?” என்று கேட்டான்.
Thiru Viviliam
சவுல் வாயிலின் நடுவே சாமுவேலை நெருங்கி,“ திருக்காட்சியாளரின் வீடு எங்கே? தயைகூர்ந்து சொல்லும்” என்று கேட்டார்.
King James Version (KJV)
Then Saul drew near to Samuel in the gate, and said, Tell me, I pray thee, where the seer’s house is.
American Standard Version (ASV)
Then Saul drew near to Samuel in the gate, and said, Tell me, I pray thee, where the seer’s house is.
Bible in Basic English (BBE)
Then Saul came up to Samuel in the doorway of the town and said, Give me directions, if you will be so good, to the house of the seer.
Darby English Bible (DBY)
And Saul drew near to Samuel in the midst of the gate, and said, Tell me, I pray thee, where the seer’s house is.
Webster’s Bible (WBT)
Then Saul drew near to Samuel in the gate, and said, Tell me, I pray thee, where the seer’s house is.
World English Bible (WEB)
Then Saul drew near to Samuel in the gate, and said, Tell me, Please, where the seer’s house is.
Young’s Literal Translation (YLT)
And Saul draweth nigh to Samuel in the midst of the gate, and saith, `Declare, I pray thee, to me, where `is’ this — the seer’s house?’
1 சாமுவேல் 1 Samuel 9:18
சவுல் நடுவாசலிலே சாமுவேலிடத்தில் வந்து: ஞானதிருஷ்டிக்காரன் வீடு எங்கே, சொல்லும் என்று கேட்டான்.
Then Saul drew near to Samuel in the gate, and said, Tell me, I pray thee, where the seer's house is.
| Then Saul | וַיִּגַּ֥שׁ | wayyiggaš | va-yee-ɡAHSH |
| drew near | שָׁא֛וּל | šāʾûl | sha-OOL |
to | אֶת | ʾet | et |
| Samuel | שְׁמוּאֵ֖ל | šĕmûʾēl | sheh-moo-ALE |
| in | בְּת֣וֹךְ | bĕtôk | beh-TOKE |
| the gate, | הַשָּׁ֑עַר | haššāʿar | ha-SHA-ar |
| said, and | וַיֹּ֙אמֶר֙ | wayyōʾmer | va-YOH-MER |
| Tell | הַגִּֽידָה | haggîdâ | ha-ɡEE-da |
| me, I pray thee, | נָּ֣א | nāʾ | na |
| where | לִ֔י | lî | lee |
| אֵי | ʾê | ay | |
| the seer's | זֶ֖ה | ze | zeh |
| house | בֵּ֥ית | bêt | bate |
| is. | הָֽרֹאֶֽה׃ | hārōʾe | HA-roh-EH |
Tags சவுல் நடுவாசலிலே சாமுவேலிடத்தில் வந்து ஞானதிருஷ்டிக்காரன் வீடு எங்கே சொல்லும் என்று கேட்டான்
1 Samuel 9:18 in Tamil Concordance 1 Samuel 9:18 in Tamil Interlinear 1 Samuel 9:18 in Tamil Image