1 சாமுவேல் 9:22
சாமுவேல் சவுலையும் அவன் வேலைக்காரனையும் போஜனசாலைக்குள் அழைத்துக்கொண்டுபோய், அவர்களை அழைக்கப்பட்டவர்களுக்குள்ளே தலைமையான இடத்திலே வைத்தான்; அழைக்கப்பட்டவர்கள் ஏறக்குறைய முப்பதுபேராயிருந்தார்கள்.
Tamil Indian Revised Version
சாமுவேல் சவுலையும் அவனுடைய வேலைக்காரனையும் உணவு அறைக்குள் அழைத்துக்கொண்டுபோய், அவர்களை அழைக்கப்பட்டவர்களுக்குள்ளே தலைமையான இடத்திலே வைத்தான்; அழைக்கப்பட்டவர்கள் ஏறக்குறைய முப்பது பேராக இருந்தார்கள்.
Tamil Easy Reading Version
பிறகு சாமுவேல், சவுலையும் அவனது வேலைக்காரனையும் அழைத்துக்கொண்டு உணவு சாப்பிடும் பகுதிக்குப் போனான். ஏறக்குறைய 30 பேர் சேர்ந்து உணவு உண்ணவும் பலியை பங்கிட்டுக்கொள்ளவும் அழைக்கப்பட்டிருந்தனர். சாமுவேல், சவுலுக்கும் அவனது வேலைக்காரனுக்கும் மேஜையில் மிக முக்கியமான இடத்தைக் கொடுத்தான்.
Thiru Viviliam
பின்னர், சாமுவேல் சவுலையும் அவருடைய பணியாளையும் உணவறைக்குக் கூட்டிவந்து, அழைக்கப்பட்டிருந்த ஏறத்தாழ முப்பது ஆள்களுள் அவர்களுக்கு முதலிடம் கொடுத்தார்.
King James Version (KJV)
And Samuel took Saul and his servant, and brought them into the parlor, and made them sit in the chiefest place among them that were bidden, which were about thirty persons.
American Standard Version (ASV)
And Samuel took Saul and his servant, and brought them into the guest-chamber, and made them sit in the chiefest place among them that were bidden, who were about thirty persons.
Bible in Basic English (BBE)
Then Samuel took Saul and his servant into the guest room, and made them take the chief place among all the guests who were there, about thirty persons.
Darby English Bible (DBY)
And Samuel took Saul and his servant, and brought them into the chamber, and gave them a place at the head of them that were invited; and they were about thirty persons.
Webster’s Bible (WBT)
And Samuel took Saul, and his servant, and brought them into the parlor, and made them sit in the chief place among them that were invited, who were about thirty persons.
World English Bible (WEB)
Samuel took Saul and his servant, and brought them into the guest-chamber, and made them sit in the best place among those who were invited, who were about thirty persons.
Young’s Literal Translation (YLT)
And Samuel taketh Saul, and his young man, and bringeth them in to the chamber, and giveth to them a place at the head of those called; and they `are’ about thirty men.
1 சாமுவேல் 1 Samuel 9:22
சாமுவேல் சவுலையும் அவன் வேலைக்காரனையும் போஜனசாலைக்குள் அழைத்துக்கொண்டுபோய், அவர்களை அழைக்கப்பட்டவர்களுக்குள்ளே தலைமையான இடத்திலே வைத்தான்; அழைக்கப்பட்டவர்கள் ஏறக்குறைய முப்பதுபேராயிருந்தார்கள்.
And Samuel took Saul and his servant, and brought them into the parlor, and made them sit in the chiefest place among them that were bidden, which were about thirty persons.
| And Samuel | וַיִּקַּ֤ח | wayyiqqaḥ | va-yee-KAHK |
| took | שְׁמוּאֵל֙ | šĕmûʾēl | sheh-moo-ALE |
| אֶת | ʾet | et | |
| Saul | שָׁא֣וּל | šāʾûl | sha-OOL |
| and his servant, | וְאֶֽת | wĕʾet | veh-ET |
| brought and | נַעֲר֔וֹ | naʿărô | na-uh-ROH |
| them into the parlour, | וַיְבִיאֵ֖ם | waybîʾēm | vai-vee-AME |
| sit them made and | לִשְׁכָּ֑תָה | liškātâ | leesh-KA-ta |
| in the chiefest | וַיִּתֵּ֨ן | wayyittēn | va-yee-TANE |
| place | לָהֶ֤ם | lāhem | la-HEM |
| bidden, were that them among | מָקוֹם֙ | māqôm | ma-KOME |
| which | בְּרֹ֣אשׁ | bĕrōš | beh-ROHSH |
| were about thirty | הַקְּרוּאִ֔ים | haqqĕrûʾîm | ha-keh-roo-EEM |
| persons. | וְהֵ֖מָּה | wĕhēmmâ | veh-HAY-ma |
| כִּשְׁלֹשִׁ֥ם | kišlōšim | keesh-loh-SHEEM | |
| אִֽישׁ׃ | ʾîš | eesh |
Tags சாமுவேல் சவுலையும் அவன் வேலைக்காரனையும் போஜனசாலைக்குள் அழைத்துக்கொண்டுபோய் அவர்களை அழைக்கப்பட்டவர்களுக்குள்ளே தலைமையான இடத்திலே வைத்தான் அழைக்கப்பட்டவர்கள் ஏறக்குறைய முப்பதுபேராயிருந்தார்கள்
1 Samuel 9:22 in Tamil Concordance 1 Samuel 9:22 in Tamil Interlinear 1 Samuel 9:22 in Tamil Image