Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 Samuel 9:24 in Tamil

Home Bible 1 Samuel 1 Samuel 9 1 Samuel 9:24

1 சாமுவேல் 9:24
அப்பொழுது சமையற்காரன், ஒரு முன்னந்தொடையையும், அதனோடிருந்ததையும் எடுத்துக்கொண்டு வந்து, அதை சவுலுக்குமுன் வைத்தான்; அப்பொழுது சாமுவேல்: இதோ, இது உனக்கென்று வைக்கப்பட்டது, இதை உனக்கு முன்பாக வைத்துச் சாப்பிடு; நான் ஜனங்களை விருந்துக்கு அழைத்ததுமுதல், இதுவரைக்கும் இது உனக்காக வைக்கப்பட்டிருந்தது என்றான்; அப்படியே சவுல் அன்றையதினம் சாமுவேலோடே சாப்பிட்டான்.

Tamil Indian Revised Version
அப்பொழுது சமையற்காரன், ஒரு முன்னந்தொடையையும், அதனோடு இருந்ததையும் எடுத்துக்கொண்டு வந்து அதை சவுலுக்கு முன்பாக வைத்தான்; அப்பொழுது சாமுவேல்: இதோ, இது உனக்காக வைக்கப்பட்டது, இதை உனக்கு முன்பாக வைத்துச் சாப்பிடு; நான் மக்களை விருந்திற்கு அழைத்தது முதல், இதுவரைக்கும் இது உனக்காக வைக்கப்பட்டிருந்தது என்றான்; அப்படியே சவுல் அன்றையதினம் சாமுவேலோடு சாப்பிட்டான்.

Tamil Easy Reading Version
சமையற்காரன் தொடைக்கறியைக் கொண்டு வந்து மேஜையில் சவுலின் முன்னால் வைத்தான். சாமுவேல் “உனக்கு முன்பாக இருக்கும் இறைச்சியைச் சாப்பிடு, இந்தச் சிறப்பான நேரத்தில் ஜனங்கள் கூடியிருந்தாலும் இது உனக்காக பாதுகாத்து வைக்கப்பட்டது” என்றான். எனவே சவுல் அன்று சாமுவேலோடு சேர்ந்து அதனைச் சாப்பிட்டான்.

Thiru Viviliam
சமையல்காரன் ஒரு தொடையை அதன் மேற்பாதியோடு எடுத்து வந்து சவுலுக்குமுன் வைத்தான். அப்போது சாமுவேல், “இதோ! உனக்கு முன்பாக வைத்திருப்பதைச் சாப்பிடு. நான் மக்களை விருந்துக்கு அழைத்தது முதல், இது உனக்காக எடுத்து வைக்கப்பட்டிருந்தது” என்றார். அன்று சவுல் சாமுவேலுடன் உண்டார்.

1 Samuel 9:231 Samuel 91 Samuel 9:25

King James Version (KJV)
And the cook took up the shoulder, and that which was upon it, and set it before Saul. And Samuel said, Behold that which is left! set it before thee, and eat: for unto this time hath it been kept for thee since I said, I have invited the people. So Saul did eat with Samuel that day.

American Standard Version (ASV)
And the cook took up the thigh, and that which was upon it, and set it before Saul. And `Samuel’ said, Behold, that which hath been reserved! set it before thee and eat; because unto the appointed time hath it been kept for thee, for I said, I have invited the people. So Saul did eat with Samuel that day.

Bible in Basic English (BBE)
And the cook took up the leg with the fat tail on it, and put it before Saul. And Samuel said, This is the part which has been kept for you: take it as your part of the feast; because it has been kept for you till the right time came and till the guests were present. So that day Saul took food with Samuel.

Darby English Bible (DBY)
And the cook took up the shoulder, and what was on it, and set [it] before Saul. And he said, Behold that which has been reserved! set it before thee, eat; for against the set time has it been kept for thee, since I said, I will invite the people. So Saul ate with Samuel that day.

Webster’s Bible (WBT)
And the cook took up the shoulder, and that which was upon it, and set it before Saul. And Samuel said, Behold that which is left! set it before thee, and eat; for to this time hath it been kept for thee since I said, I have invited the people. So Saul ate with Samuel that day.

World English Bible (WEB)
The cook took up the thigh, and that which was on it, and set it before Saul. [Samuel] said, Behold, that which has been reserved! set it before you and eat; because to the appointed time has it been kept for you, for I said, I have invited the people. So Saul ate with Samuel that day.

Young’s Literal Translation (YLT)
(and the cook lifteth up the leg, and that which `is’ on it, and setteth before Saul), and he saith, `Lo, that which is left; set `it’ before thee — eat, for to this appointed season it is kept for thee, saying, The people I have called;’ and Saul eateth with Samuel on that day.

1 சாமுவேல் 1 Samuel 9:24
அப்பொழுது சமையற்காரன், ஒரு முன்னந்தொடையையும், அதனோடிருந்ததையும் எடுத்துக்கொண்டு வந்து, அதை சவுலுக்குமுன் வைத்தான்; அப்பொழுது சாமுவேல்: இதோ, இது உனக்கென்று வைக்கப்பட்டது, இதை உனக்கு முன்பாக வைத்துச் சாப்பிடு; நான் ஜனங்களை விருந்துக்கு அழைத்ததுமுதல், இதுவரைக்கும் இது உனக்காக வைக்கப்பட்டிருந்தது என்றான்; அப்படியே சவுல் அன்றையதினம் சாமுவேலோடே சாப்பிட்டான்.
And the cook took up the shoulder, and that which was upon it, and set it before Saul. And Samuel said, Behold that which is left! set it before thee, and eat: for unto this time hath it been kept for thee since I said, I have invited the people. So Saul did eat with Samuel that day.

And
the
cook
וַיָּ֣רֶםwayyāremva-YA-rem
took
up
הַ֠טַּבָּחhaṭṭabboḥHA-ta-boke

אֶתʾetet
shoulder,
the
הַשּׁ֨וֹקhaššôqHA-shoke
and
that
which
was
upon
וְהֶֽעָלֶ֜יהָwĕheʿālêhāveh-heh-ah-LAY-ha
set
and
it,
וַיָּ֣שֶׂם׀wayyāśemva-YA-sem
it
before
לִפְנֵ֣יlipnêleef-NAY
Saul.
שָׁא֗וּלšāʾûlsha-OOL
And
Samuel
said,
וַיֹּ֙אמֶר֙wayyōʾmerva-YOH-MER
Behold
הִנֵּ֤הhinnēhee-NAY
that
which
is
left!
הַנִּשְׁאָר֙hannišʾārha-neesh-AR
set
שִׂיםśîmseem
before
it
לְפָנֶ֣יךָlĕpānêkāleh-fa-NAY-ha
thee,
and
eat:
אֱכֹ֔לʾĕkōlay-HOLE
for
כִּ֧יkee
time
this
unto
לַמּוֹעֵ֛דlammôʿēdla-moh-ADE
hath
it
been
kept
שָֽׁמוּרšāmûrSHA-moor
said,
I
since
thee
for
לְךָ֥lĕkāleh-HA
I
have
invited
לֵאמֹ֖רlēʾmōrlay-MORE
the
people.
הָעָ֣ם׀hāʿāmha-AM
Saul
So
קָרָ֑אתִיqārāʾtîka-RA-tee
did
eat
וַיֹּ֧אכַלwayyōʾkalva-YOH-hahl
with
שָׁא֛וּלšāʾûlsha-OOL
Samuel
עִםʿimeem
that
שְׁמוּאֵ֖לšĕmûʾēlsheh-moo-ALE
day.
בַּיּ֥וֹםbayyômBA-yome
הַהֽוּא׃hahûʾha-HOO


Tags அப்பொழுது சமையற்காரன் ஒரு முன்னந்தொடையையும் அதனோடிருந்ததையும் எடுத்துக்கொண்டு வந்து அதை சவுலுக்குமுன் வைத்தான் அப்பொழுது சாமுவேல் இதோ இது உனக்கென்று வைக்கப்பட்டது இதை உனக்கு முன்பாக வைத்துச் சாப்பிடு நான் ஜனங்களை விருந்துக்கு அழைத்ததுமுதல் இதுவரைக்கும் இது உனக்காக வைக்கப்பட்டிருந்தது என்றான் அப்படியே சவுல் அன்றையதினம் சாமுவேலோடே சாப்பிட்டான்
1 Samuel 9:24 in Tamil Concordance 1 Samuel 9:24 in Tamil Interlinear 1 Samuel 9:24 in Tamil Image