1 சாமுவேல் 9:25
அவர்கள் மேடையிலிருந்து பட்டணத்திற்கு இறங்கிவந்தபின்பு, அவன் மேல்வீட்டிலே சவுலோடே பேசிக்கொண்டிருந்தான்.
Tamil Indian Revised Version
அவர்கள் மேடையிலிருந்து பட்டணத்திற்கு இறங்கிவந்தபின்பு, அவனுடைய மேல்வீட்டிலே சவுலோடு பேசிக்கொண்டிருந்தான்.
Tamil Easy Reading Version
அவர்கள் உண்டு குடித்ததும் ஆராதனை இடத்திலிருந்து கீழே இறங்கி மீண்டும் நகரத்திற்குள் சென்றார்கள். சாமுவேல் சவுலுக்காக ஒரு படுக்கையை மேல் வீட்டில் அமைத்தான்.
Thiru Viviliam
பிறகு, அவர்கள் தொழுகை மேட்டிலிருந்து இறங்கி நகருக்கு வந்தனர். சாமுவேல் சவுலுடன் மாடியில் பேசிக் கொண்டிருந்தார்.
King James Version (KJV)
And when they were come down from the high place into the city, Samuel communed with Saul upon the top of the house.
American Standard Version (ASV)
And when they were come down from the high place into the city, he communed with Saul upon the housetop.
Bible in Basic English (BBE)
And when they had come down from the high place into the town, where a bed was made ready for Saul, he went to rest.
Darby English Bible (DBY)
And they came down from the high place into the city, and he spoke with Saul upon the roof.
Webster’s Bible (WBT)
And when they had come down from the high place into the city, Samuel communed with Saul upon the top of the house.
World English Bible (WEB)
When they were come down from the high place into the city, he talked with Saul on the housetop.
Young’s Literal Translation (YLT)
And they come down from the high place to the city, and he speaketh with Saul on the roof.
1 சாமுவேல் 1 Samuel 9:25
அவர்கள் மேடையிலிருந்து பட்டணத்திற்கு இறங்கிவந்தபின்பு, அவன் மேல்வீட்டிலே சவுலோடே பேசிக்கொண்டிருந்தான்.
And when they were come down from the high place into the city, Samuel communed with Saul upon the top of the house.
| And down come were they when | וַיֵּֽרְד֥וּ | wayyērĕdû | va-yay-reh-DOO |
| from the high place | מֵֽהַבָּמָ֖ה | mēhabbāmâ | may-ha-ba-MA |
| city, the into | הָעִ֑יר | hāʿîr | ha-EER |
| Samuel communed | וַיְדַבֵּ֥ר | waydabbēr | vai-da-BARE |
| with | עִם | ʿim | eem |
| Saul | שָׁא֖וּל | šāʾûl | sha-OOL |
| upon | עַל | ʿal | al |
| the top of the house. | הַגָּֽג׃ | haggāg | ha-ɡAHɡ |
Tags அவர்கள் மேடையிலிருந்து பட்டணத்திற்கு இறங்கிவந்தபின்பு அவன் மேல்வீட்டிலே சவுலோடே பேசிக்கொண்டிருந்தான்
1 Samuel 9:25 in Tamil Concordance 1 Samuel 9:25 in Tamil Interlinear 1 Samuel 9:25 in Tamil Image