Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 Samuel 9:3 in Tamil

Home Bible 1 Samuel 1 Samuel 9 1 Samuel 9:3

1 சாமுவேல் 9:3
சவுலின் தகப்பனாகிய கீசுடைய கழுதைகள் காணாமற்போயிற்று; ஆகையால் கீஸ் தன் குமாரனாகிய சவுலை நோக்கி: நீ வேலைக்காரரில் ஒருவனைக் கூட்டிக்கொண்டு, கழுதைகளைத் தேட, புறப்பட்டுப்போ என்றான்.

Tamil Indian Revised Version
சவுலின் தகப்பனான கீசுடைய கழுதைகள் காணாமல்போனது; ஆகையால் கீஸ் தன் மகனான சவுலைப் பார்த்து: நீ வேலைக்காரர்களில் ஒருவனைக் கூட்டிக்கொண்டு, கழுதைகளைத் தேட, புறப்பட்டுப்போ என்றான்.

Tamil Easy Reading Version
ஒரு நாள் கீஸின் கழுதைகள் தொலைந்துப் போயின. எனவே அவன் தன் மகன் சவுலிடம், “ஒரு வேலைக்காரனை அழைத்துப்போய் கழுதைகளைத் தேடு” என்றான்.

Thiru Viviliam
சவுலின் தந்தை கீசின் கழுதைகள் காணாமற் போயின. கீசு தம் மகன் சவுலை அழைத்து, “பணியாளன் ஒருவனை உன்னோடு கூட்டிக் கொண்டு கழுதைகளைத் தேடிப்போ” என்றார்.

1 Samuel 9:21 Samuel 91 Samuel 9:4

King James Version (KJV)
And the asses of Kish Saul’s father were lost. And Kish said to Saul his son, Take now one of the servants with thee, and arise, go seek the asses.

American Standard Version (ASV)
And the asses of Kish, Saul’s father, were lost. And Kish said to Saul his son, Take now one of the servants with thee, and arise, go seek the asses.

Bible in Basic English (BBE)
Now the asses of Saul’s father Kish had gone wandering away. And Kish said to his son Saul, Take one of the servants with you, and get up and go in search of the asses.

Darby English Bible (DBY)
And the asses of Kish Saul’s father were lost; and Kish said to Saul his son, Take, I pray, one of the young men with thee, and arise, go seek the asses.

Webster’s Bible (WBT)
And the asses of Kish, Saul’s father, were lost. And Kish said to Saul his son, Take now one of the servants with thee, and arise, go seek the asses.

World English Bible (WEB)
The donkeys of Kish, Saul’s father, were lost. Kish said to Saul his son, Take now one of the servants with you, and arise, go seek the donkeys.

Young’s Literal Translation (YLT)
And the asses of Kish, father of Saul, are lost, and Kish saith unto Saul his son, `Take, I pray thee, with thee, one of the young men, and rise, go, seek the asses.’

1 சாமுவேல் 1 Samuel 9:3
சவுலின் தகப்பனாகிய கீசுடைய கழுதைகள் காணாமற்போயிற்று; ஆகையால் கீஸ் தன் குமாரனாகிய சவுலை நோக்கி: நீ வேலைக்காரரில் ஒருவனைக் கூட்டிக்கொண்டு, கழுதைகளைத் தேட, புறப்பட்டுப்போ என்றான்.
And the asses of Kish Saul's father were lost. And Kish said to Saul his son, Take now one of the servants with thee, and arise, go seek the asses.

And
the
asses
וַתֹּאבַ֙דְנָה֙wattōʾbadnāhva-toh-VAHD-NA
of
Kish
הָֽאֲתֹנ֔וֹתhāʾătōnôtha-uh-toh-NOTE
Saul's
לְקִ֖ישׁlĕqîšleh-KEESH
father
אֲבִ֣יʾăbîuh-VEE
lost.
were
שָׁא֑וּלšāʾûlsha-OOL
And
Kish
וַיֹּ֨אמֶרwayyōʾmerva-YOH-mer
said
קִ֜ישׁqîškeesh
to
אֶלʾelel
Saul
שָׁא֣וּלšāʾûlsha-OOL
his
son,
בְּנ֗וֹbĕnôbeh-NOH
Take
קַחqaḥkahk
now
נָ֤אnāʾna

אִתְּךָ֙ʾittĕkāee-teh-HA
one
אֶתʾetet
of
the
servants
אַחַ֣דʾaḥadah-HAHD
with
מֵֽהַנְּעָרִ֔יםmēhannĕʿārîmmay-ha-neh-ah-REEM
arise,
and
thee,
וְק֣וּםwĕqûmveh-KOOM
go
לֵ֔ךְlēklake
seek
בַּקֵּ֖שׁbaqqēšba-KAYSH

אֶתʾetet
the
asses.
הָֽאֲתֹנֹֽת׃hāʾătōnōtHA-uh-toh-NOTE


Tags சவுலின் தகப்பனாகிய கீசுடைய கழுதைகள் காணாமற்போயிற்று ஆகையால் கீஸ் தன் குமாரனாகிய சவுலை நோக்கி நீ வேலைக்காரரில் ஒருவனைக் கூட்டிக்கொண்டு கழுதைகளைத் தேட புறப்பட்டுப்போ என்றான்
1 Samuel 9:3 in Tamil Concordance 1 Samuel 9:3 in Tamil Interlinear 1 Samuel 9:3 in Tamil Image