Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 Samuel 9:4 in Tamil

Home Bible 1 Samuel 1 Samuel 9 1 Samuel 9:4

1 சாமுவேல் 9:4
அப்படியே அவன் எப்பிராயீம் மலைகளையும் சலீஷா நாட்டையும் கடந்துபோனான்; அங்கே அவைகளைக் காணாமல் சாலீம் நாட்டைக்கடந்தார்கள். அங்கேயும் காணவில்லை, பென்யமீன் நாட்டை உருவக்கடந்தும் அவைகளைக் காணவில்லை.

Tamil Indian Revised Version
அப்படியே அவன் எப்பிராயீம் மலைகளையும் சலீஷா நாட்டையும் கடந்துபோனான்; அங்கே அவைகளைக் காணாமல் சாலீம் நாட்டைக் கடந்தார்கள். அங்கேயும் காணவில்லை; பென்யமீன் நாட்டைக் கடந்தும் அவைகளைக் காணவில்லை.

Tamil Easy Reading Version
சவுல் கழுதைகளைத் தேடிப் போனான். அவன் எப்பிராயீம் மலைச்சரிவுகளிலும் சலிஷா பகுதிகளிலும் தேடினான். ஆனால் கண்டு பிடிக்க முடியவில்லை. எனவே சாலீம் நாட்டுப் பக்கம் போனார்கள். அங்கேயும் இல்லை. பிறகு பென்யமீன் நாட்டுப் பக்கத்திலும் கண்டுபிடிக்க முடியவில்லை.

Thiru Viviliam
அவர் எப்ராயிம் மலைநாட்டையும் சாலிசா பகுதியையும் கடந்து சென்றார். அவற்றைக் காணவில்லை; சாலிம் நாட்டு வழியே சென்றார். அங்கும் அவை இல்லை; பென்யமின் நாட்டைக் கடந்து சென்றார். அங்கும் அவை தென்படவில்லை.

1 Samuel 9:31 Samuel 91 Samuel 9:5

King James Version (KJV)
And he passed through mount Ephraim, and passed through the land of Shalisha, but they found them not: then they passed through the land of Shalim, and there they were not: and he passed through the land of the Benjamites, but they found them not.

American Standard Version (ASV)
And he passed through the hill-country of Ephraim, and passed through the land of Shalishah, but they found them not: then they passed through the land of Shaalim, and there they were not: and he passed through the land of the Benjamites, but they found them not.

Bible in Basic English (BBE)
So they went through the hill-country of Ephraim and through the land of Shalishah, but they saw no sign of them: then they went through the land of Shaalim, but they were not there: and they went through the land of the Benjamites, but they did not come across them.

Darby English Bible (DBY)
And he passed through mount Ephraim, and passed through the land of Shalishah, but they found [them] not; and they passed through the land of Shaalim, and they were not there; and they passed through the land of Benjamin, and they found [them] not.

Webster’s Bible (WBT)
And he passed through mount Ephraim, and passed through the land of Shalisha, but they found them not: then they passed through the land of Shalim, and there they were not: and he passed through the land of the Benjaminites, but they found them not.

World English Bible (WEB)
He passed through the hill-country of Ephraim, and passed through the land of Shalishah, but they didn’t find them: then they passed through the land of Shaalim, and there they weren’t there: and he passed through the land of the Benjamites, but they didn’t find them.

Young’s Literal Translation (YLT)
And he passeth over through the hill-country of Ephraim, and passeth over through the land of Shalisha, and they have not found; and they pass over through the land of Shaalim, and they are not; and he passeth over through the land of Benjamin, and they have not found.

1 சாமுவேல் 1 Samuel 9:4
அப்படியே அவன் எப்பிராயீம் மலைகளையும் சலீஷா நாட்டையும் கடந்துபோனான்; அங்கே அவைகளைக் காணாமல் சாலீம் நாட்டைக்கடந்தார்கள். அங்கேயும் காணவில்லை, பென்யமீன் நாட்டை உருவக்கடந்தும் அவைகளைக் காணவில்லை.
And he passed through mount Ephraim, and passed through the land of Shalisha, but they found them not: then they passed through the land of Shalim, and there they were not: and he passed through the land of the Benjamites, but they found them not.

And
he
passed
through
וַיַּֽעֲבֹ֧רwayyaʿăbōrva-ya-uh-VORE
mount
בְּהַרbĕharbeh-HAHR
Ephraim,
אֶפְרַ֛יִםʾeprayimef-RA-yeem
through
passed
and
וַיַּֽעֲבֹ֥רwayyaʿăbōrva-ya-uh-VORE
the
land
בְּאֶֽרֶץbĕʾereṣbeh-EH-rets
Shalisha,
of
שָׁלִ֖שָׁהšālišâsha-LEE-sha
but
they
found
וְלֹ֣אwĕlōʾveh-LOH
not:
them
מָצָ֑אוּmāṣāʾûma-TSA-oo
then
they
passed
through
וַיַּֽעַבְר֤וּwayyaʿabrûva-ya-av-ROO
land
the
בְאֶרֶץbĕʾereṣveh-eh-RETS
of
Shalim,
שַֽׁעֲלִים֙šaʿălîmsha-uh-LEEM
not:
were
they
there
and
וָאַ֔יִןwāʾayinva-AH-yeen
through
passed
he
and
וַיַּֽעֲבֹ֥רwayyaʿăbōrva-ya-uh-VORE
the
land
בְּאֶֽרֶץbĕʾereṣbeh-EH-rets
Benjamites,
the
of
יְמִינִ֖יyĕmînîyeh-mee-NEE
but
they
found
וְלֹ֥אwĕlōʾveh-LOH
them
not.
מָצָֽאוּ׃māṣāʾûma-tsa-OO


Tags அப்படியே அவன் எப்பிராயீம் மலைகளையும் சலீஷா நாட்டையும் கடந்துபோனான் அங்கே அவைகளைக் காணாமல் சாலீம் நாட்டைக்கடந்தார்கள் அங்கேயும் காணவில்லை பென்யமீன் நாட்டை உருவக்கடந்தும் அவைகளைக் காணவில்லை
1 Samuel 9:4 in Tamil Concordance 1 Samuel 9:4 in Tamil Interlinear 1 Samuel 9:4 in Tamil Image