1 சாமுவேல் 9:6
அதற்கு அவன்: இதோ, இந்தப் பட்டணத்திலே தேவனுடைய மனுஷன் ஒருவர் இருக்கிறார்; அவர் பெரியவர்; அவர் சொல்லுகிறதெல்லாம் தப்பாமல் நடக்கும்; அங்கே போவோம்; ஒரு வேளை அவர் நாம் போகவேண்டிய நம்முடைய வழியை நமக்குத் தெரிவிப்பார் என்றான்.
Tamil Indian Revised Version
அதற்கு அவன்: இதோ, இந்தப் பட்டணத்திலே தேவனுடைய மனிதன் ஒருவர் இருக்கிறார்; அவர் பெரியவர்; அவர் சொல்லுகிறதெல்லாம் தப்பாமல் நடக்கும்; அங்கே போவோம்; ஒரு வேளை அவர் நாம் போகவேண்டிய நம்முடைய வழியை நமக்குத் தெரிவிப்பார் என்றான்.
Tamil Easy Reading Version
ஆனால் வேலைக்காரனோ, “ஒரு தேவமனிதன் இங்கே இருக்கிறார். ஜனங்கள் அவரை மதிக்கின்றனர். அவர் சொல்வதெல்லாம் உண்மையாகிறது. எனவே, நாம் நகரத்திற்குள் போவோம். நாம் அடுத்து செல்ல வேண்டிய இடத்தைப்பற்றி தேவமனிதன் கூறக்கூடும்” என்றான்.
Thiru Viviliam
அதற்குப் பணியாள் “இதோ, இந்நகரிலே கடவுளின் அடியவர் ஒருவர் இருக்கிறார். அவர் பெருமதிப்புக்கு உரியவர். அவர் சொல்வதெல்லாம் அப்படியே நிகழ்கிறது. ஆகவே, நாம் அங்கே செல்வோம். ஒரு வேளை நாம் செல்ல வேண்டிய வழி எதுவென்று அவர் நமக்கு எடுத்துரைப்பார்” என்றான்.
King James Version (KJV)
And he said unto him, Behold now, there is in this city a man of God, and he is an honorable man; all that he saith cometh surely to pass: now let us go thither; peradventure he can show us our way that we should go.
American Standard Version (ASV)
And he said unto him, Behold now, there is in this city a man of God, and he is a man that is held in honor; all that he saith cometh surely to pass: now let us go thither; peradventure he can tell us concerning our journey whereon we go.
Bible in Basic English (BBE)
But the servant said to him, See now, in this town there is a man of God, who is highly honoured, and everything he says comes true: let us go there now; it may be that he will give us directions about our journey.
Darby English Bible (DBY)
And he said to him, Behold now, a man of God is in this city, and the man is held in honour; all that he says comes surely to pass. Let us now go thither: perhaps he will shew us the way that we should go.
Webster’s Bible (WBT)
And he said to him, Behold now, there is in this city a man of God, and he is an honorable man; all that he saith cometh surely to pass: now let us go thither; it may be he can show us our way that we should go.
World English Bible (WEB)
He said to him, See now, there is in this city a man of God, and he is a man who is held in honor; all that he says comes surely to pass: now let us go there; peradventure he can tell us concerning our journey whereon we go.
Young’s Literal Translation (YLT)
And he saith to him, `Lo, I pray thee, a man of God `is’ in this city, and the man is honoured; all that he speaketh doth certainly come; now, we go there, it may be he doth declare to us our way on which we have gone.’
1 சாமுவேல் 1 Samuel 9:6
அதற்கு அவன்: இதோ, இந்தப் பட்டணத்திலே தேவனுடைய மனுஷன் ஒருவர் இருக்கிறார்; அவர் பெரியவர்; அவர் சொல்லுகிறதெல்லாம் தப்பாமல் நடக்கும்; அங்கே போவோம்; ஒரு வேளை அவர் நாம் போகவேண்டிய நம்முடைய வழியை நமக்குத் தெரிவிப்பார் என்றான்.
And he said unto him, Behold now, there is in this city a man of God, and he is an honorable man; all that he saith cometh surely to pass: now let us go thither; peradventure he can show us our way that we should go.
| And he said | וַיֹּ֣אמֶר | wayyōʾmer | va-YOH-mer |
| unto him, Behold | ל֗וֹ | lô | loh |
| now, | הִנֵּה | hinnē | hee-NAY |
| there is in this | נָ֤א | nāʾ | na |
| city | אִישׁ | ʾîš | eesh |
| man a | אֱלֹהִים֙ | ʾĕlōhîm | ay-loh-HEEM |
| of God, | בָּעִ֣יר | bāʿîr | ba-EER |
| honourable an is he and | הַזֹּ֔את | hazzōt | ha-ZOTE |
| man; | וְהָאִ֣ישׁ | wĕhāʾîš | veh-ha-EESH |
| all | נִכְבָּ֔ד | nikbād | neek-BAHD |
| that | כֹּ֥ל | kōl | kole |
| saith he | אֲשֶׁר | ʾăšer | uh-SHER |
| cometh | יְדַבֵּ֖ר | yĕdabbēr | yeh-da-BARE |
| surely to pass: | בּ֣וֹא | bôʾ | boh |
| now | יָב֑וֹא | yābôʾ | ya-VOH |
| go us let | עַתָּה֙ | ʿattāh | ah-TA |
| thither; | נֵ֣לֲכָה | nēlăkâ | NAY-luh-ha |
| peradventure | שָּׁ֔ם | šām | shahm |
| shew can he | אוּלַי֙ | ʾûlay | oo-LA |
| us | יַגִּ֣יד | yaggîd | ya-ɡEED |
| our way | לָ֔נוּ | lānû | LA-noo |
| that | אֶת | ʾet | et |
| דַּרְכֵּ֖נוּ | darkēnû | dahr-KAY-noo | |
| we should go. | אֲשֶׁר | ʾăšer | uh-SHER |
| הָלַ֥כְנוּ | hālaknû | ha-LAHK-noo | |
| עָלֶֽיהָ׃ | ʿālêhā | ah-LAY-ha |
Tags அதற்கு அவன் இதோ இந்தப் பட்டணத்திலே தேவனுடைய மனுஷன் ஒருவர் இருக்கிறார் அவர் பெரியவர் அவர் சொல்லுகிறதெல்லாம் தப்பாமல் நடக்கும் அங்கே போவோம் ஒரு வேளை அவர் நாம் போகவேண்டிய நம்முடைய வழியை நமக்குத் தெரிவிப்பார் என்றான்
1 Samuel 9:6 in Tamil Concordance 1 Samuel 9:6 in Tamil Interlinear 1 Samuel 9:6 in Tamil Image