Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 Chronicles 1:11 in Tamil

Home Bible 2 Chronicles 2 Chronicles 1 2 Chronicles 1:11

2 நாளாகமம் 1:11
அப்பொழுது தேவன் சாலொமோனை நோக்கி: இந்த விருப்பம் உன் இருதயத்தில் இருந்தபடியாலும், நீ ஐசுவரியத்தையும் சம்பத்தையρம் கனத்தையρம், உன் பகைޠΰின் பிராணனையும், நீடித்த ஆயுசையும் கேளாமல், நான் உன்னை அரசாளப்பண்ணின என் ஜனத்தை நியாயம் விசாரிக்கத்தக்க ஞானத்தையும் விவேகத்தையும் நீ கேட்டபடியினாலும்,

Tamil Indian Revised Version
அப்பொழுது தேவன் சாலொமோனை நோக்கி: இந்த விருப்பம் உன் இருதயத்தில் இருந்ததாலும், நீ ஐசுவரியத்தையும் சொத்துக்களையும் கனத்தையும், உன் எதிரிகளின் உயிரையும், நீடித்த ஆயுளையும் கேட்காமல், நான் உன்னை அரசாளச்செய்த என் மக்களை நியாயம் விசாரிப்பதற்கேற்ற ஞானத்தையும் விவேகத்தையும் நீ கேட்டதாலும்,

Tamil Easy Reading Version
தேவன் சாலொமோனிடம், “உனக்கு நீதியான மனப்பான்மை உள்ளது. நீ செல்வத்தையோ, பொருட்களையோ, பெருமையையோ கேட்கவில்லை. உன் பகைவர்களை அழிக்க வேண்டும் என்றும் கேட்கவில்லை. நீ நீண்ட வாழ்நாளையும் கேட்கவில்லை. நீ இத்தகையவற்றைக் கேட்கவில்லை. நீ என்னிடம் அறிவையும் ஞானத்தையும் வேண்டுகிறாய். எனவே என்னால் தேர்ந்தெடுக்கப்படும் உன்னால் என் ஜனங்களுக்காக சரியான முடிவுகளை எடுக்க இயலும்.

Thiru Viviliam
கடவுள், சாலமோனை நோக்கி, “செல்வத்தையோ, சொத்தையோ, புகழையோ, உன்னை வெறுப்பவர்களின் உயிரையோ, நீடிய ஆயுளையோ, நீ கேட்கவில்லை. மாறாக, அரசாளும்படி உன்னிடம் நான் ஒப்படைத்த மக்களுக்கு நீதி வழங்கத் தேவையான ஞானத்தையும் அறிவையும் நீ உள்ளார்ந்த விருப்பத்தோடு கேட்டிருக்கிறாய்.

2 Chronicles 1:102 Chronicles 12 Chronicles 1:12

King James Version (KJV)
And God said to Solomon, Because this was in thine heart, and thou hast not asked riches, wealth, or honor, nor the life of thine enemies, neither yet hast asked long life; but hast asked wisdom and knowledge for thyself, that thou mayest judge my people, over whom I have made thee king:

American Standard Version (ASV)
And God said to Solomon, Because this was in thy heart, and thou hast not asked riches, wealth, or honor, nor the life of them that hate thee, neither yet hast asked long life; but hast asked wisdom and knowledge for thyself, that thou mayest judge my people, over whom I have made thee king:

Bible in Basic English (BBE)
And God said to Solomon, Because this was in your heart, and you did not make request for money, property, or honour, or for the destruction of your haters, or for long life; but you have made request for wisdom and knowledge for yourself, so that you may be the judge of my people over whom I have made you king:

Darby English Bible (DBY)
And God said to Solomon, Because this was in thy heart, and thou hast not asked riches, wealth, or honour, nor the life of them that hate thee, neither yet hast asked long life; but hast asked for thyself wisdom and knowledge, that thou mayest judge my people, over whom I have made thee king:

Webster’s Bible (WBT)
And God said to Solomon, Because this was in thy heart, and thou hast not asked riches, wealth, or honor, nor the life of thy enemies, neither yet hast asked long life; but hast asked wisdom and knowledge for thyself, that thou mayest judge my people, over whom I have made thee king:

World English Bible (WEB)
God said to Solomon, Because this was in your heart, and you have not asked riches, wealth, or honor, nor the life of those who hate you, neither yet have asked long life; but have asked wisdom and knowledge for yourself, that you may judge my people, over whom I have made you king:

Young’s Literal Translation (YLT)
And God saith to Solomon, `Because that this hath been with thy heart, and thou hast not asked riches, wealth, and honour, and the life of those hating thee, and also many days hast not asked, and dost ask for thyself wisdom and knowledge, so that thou dost judge My people over which I have caused thee to reign —

2 நாளாகமம் 2 Chronicles 1:11
அப்பொழுது தேவன் சாலொமோனை நோக்கி: இந்த விருப்பம் உன் இருதயத்தில் இருந்தபடியாலும், நீ ஐசுவரியத்தையும் சம்பத்தையρம் கனத்தையρம், உன் பகைޠΰின் பிராணனையும், நீடித்த ஆயுசையும் கேளாமல், நான் உன்னை அரசாளப்பண்ணின என் ஜனத்தை நியாயம் விசாரிக்கத்தக்க ஞானத்தையும் விவேகத்தையும் நீ கேட்டபடியினாலும்,
And God said to Solomon, Because this was in thine heart, and thou hast not asked riches, wealth, or honor, nor the life of thine enemies, neither yet hast asked long life; but hast asked wisdom and knowledge for thyself, that thou mayest judge my people, over whom I have made thee king:

And
God
וַיֹּ֣אמֶרwayyōʾmerva-YOH-mer
said
אֱלֹהִ֣ים׀ʾĕlōhîmay-loh-HEEM
to
Solomon,
לִשְׁלֹמֹ֡הlišlōmōleesh-loh-MOH
Because
יַ֣עַןyaʿanYA-an

אֲשֶׁר֩ʾăšeruh-SHER
this
הָֽיְתָ֨הhāyĕtâha-yeh-TA
was
זֹ֜אתzōtzote
in
עִםʿimeem
thine
heart,
לְבָבֶ֗ךָlĕbābekāleh-va-VEH-ha
not
hast
thou
and
וְלֹֽאwĕlōʾveh-LOH
asked
שָׁ֠אַלְתָּšāʾaltāSHA-al-ta
riches,
עֹ֣שֶׁרʿōšerOH-sher
wealth,
נְכָסִ֤יםnĕkāsîmneh-ha-SEEM
honour,
or
וְכָבוֹד֙wĕkābôdveh-ha-VODE
nor
the
life
וְאֵת֙wĕʾētveh-ATE
of
thine
enemies,
נֶ֣פֶשׁnepešNEH-fesh
neither
שֹֽׂנְאֶ֔יךָśōnĕʾêkāsoh-neh-A-ha
yet
וְגַםwĕgamveh-ɡAHM
hast
asked
יָמִ֥יםyāmîmya-MEEM
long
רַבִּ֖יםrabbîmra-BEEM
life;
לֹ֣אlōʾloh
asked
hast
but
שָׁאָ֑לְתָּšāʾālĕttāsha-AH-leh-ta
wisdom
וַתִּֽשְׁאַלwattišĕʾalva-TEE-sheh-al
and
knowledge
לְךָ֙lĕkāleh-HA
that
thyself,
for
חָכְמָ֣הḥokmâhoke-MA
thou
mayest
judge
וּמַדָּ֔עûmaddāʿoo-ma-DA

אֲשֶׁ֤רʾăšeruh-SHER
my
people,
תִּשְׁפּוֹט֙tišpôṭteesh-POTE
over
אֶתʾetet
whom
עַמִּ֔יʿammîah-MEE
I
have
made
thee
king:
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
הִמְלַכְתִּ֖יךָhimlaktîkāheem-lahk-TEE-ha
עָלָֽיו׃ʿālāywah-LAIV


Tags அப்பொழுது தேவன் சாலொமோனை நோக்கி இந்த விருப்பம் உன் இருதயத்தில் இருந்தபடியாலும் நீ ஐசுவரியத்தையும் சம்பத்தையρம் கனத்தையρம் உன் பகைޠΰின் பிராணனையும் நீடித்த ஆயுசையும் கேளாமல் நான் உன்னை அரசாளப்பண்ணின என் ஜனத்தை நியாயம் விசாரிக்கத்தக்க ஞானத்தையும் விவேகத்தையும் நீ கேட்டபடியினாலும்
2 Chronicles 1:11 in Tamil Concordance 2 Chronicles 1:11 in Tamil Interlinear 2 Chronicles 1:11 in Tamil Image