Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 Chronicles 1:13 in Tamil

Home Bible 2 Chronicles 2 Chronicles 1 2 Chronicles 1:13

2 நாளாகமம் 1:13
இப்படிச் சாலொமோன் கிபியோனிலிருக்கிற மேட்டிற்குப் போய் ஆசரிப்புக் கூடாரத்தின் சந்நிதியிலிருந்து எருசலேமுக்கு வந்து, இஸ்ரவேலை அரசாண்டான்.

Tamil Indian Revised Version
இப்படி சாலொமோன் கிபியோனிலிருக்கிற மேட்டிற்குப் போய், ஆசரிப்புக்கூடாரத்தின் சந்நிதியிலிருந்து எருசலேமுக்கு வந்து, இஸ்ரவேலை ஆட்சிசெய்தான்.

Tamil Easy Reading Version
எனவே, சாலொமோன் கிபியோனில் தொழுதுகொள்ளும் இடத்திற்குச் சென்றான். பிறகு சாலொமோன் ஆசரிப்புக் கூடாரத்தைவிட்டு எருசலேமிற்கு இஸ்ரவேலின் அரசனாக அரசாளத் திரும்பிச் சென்றான்.

Thiru Viviliam
பிறகு, சாலமோன் கிபயோனிலிருந்த தொழுகை மேட்டிலிருந்தும் சந்திப்புக் கூடாரத்திலிருந்தும் புறப்பட்டு எருசலேமுக்கு திரும்பி வந்து, தொடர்ந்து இஸ்ரயேலை ஆட்சி செய்தார்.

Other Title
சாலமோனின் ஆற்றலும் செல்வமும்§(1 அர 10:26-29)

2 Chronicles 1:122 Chronicles 12 Chronicles 1:14

King James Version (KJV)
Then Solomon came from his journey to the high place that was at Gibeon to Jerusalem, from before the tabernacle of the congregation, and reigned over Israel.

American Standard Version (ASV)
So Solomon came from the high place that was at Gibeon, from before the tent of meeting, unto Jerusalem; and he reigned over Israel.

Bible in Basic English (BBE)
So Solomon went back from the high place at Gibeon, from before the Tent of meeting, to Jerusalem; and he was king over Israel.

Darby English Bible (DBY)
Then Solomon came back [from] the high place at Gibeon to Jerusalem, from before the tent of meeting, and reigned over Israel.

Webster’s Bible (WBT)
Then Solomon came from his journey to the high place that was at Gibeon to Jerusalem, from before the tabernacle of the congregation, and reigned over Israel.

World English Bible (WEB)
So Solomon came from the high place that was at Gibeon, from before the tent of meeting, to Jerusalem; and he reigned over Israel.

Young’s Literal Translation (YLT)
And Solomon cometh in `from’ the high place that `is’ in Gibeon to Jerusalem, from before the tent of meeting, and reigneth over Israel,

2 நாளாகமம் 2 Chronicles 1:13
இப்படிச் சாலொமோன் கிபியோனிலிருக்கிற மேட்டிற்குப் போய் ஆசரிப்புக் கூடாரத்தின் சந்நிதியிலிருந்து எருசலேமுக்கு வந்து, இஸ்ரவேலை அரசாண்டான்.
Then Solomon came from his journey to the high place that was at Gibeon to Jerusalem, from before the tabernacle of the congregation, and reigned over Israel.

Then
Solomon
וַיָּבֹ֨אwayyābōʾva-ya-VOH
came
שְׁלֹמֹ֜הšĕlōmōsheh-loh-MOH
place
high
the
to
journey
his
from
לַבָּמָ֤הlabbāmâla-ba-MA
that
אֲשֶׁרʾăšeruh-SHER
Gibeon
at
was
בְּגִבְעוֹן֙bĕgibʿônbeh-ɡeev-ONE
to
Jerusalem,
יְר֣וּשָׁלִַ֔םyĕrûšālaimyeh-ROO-sha-la-EEM
from
before
מִלִּפְנֵ֖יmillipnêmee-leef-NAY
the
tabernacle
אֹ֣הֶלʾōhelOH-hel
congregation,
the
of
מוֹעֵ֑דmôʿēdmoh-ADE
and
reigned
וַיִּמְלֹ֖ךְwayyimlōkva-yeem-LOKE
over
עַלʿalal
Israel.
יִשְׂרָאֵֽל׃yiśrāʾēlyees-ra-ALE


Tags இப்படிச் சாலொமோன் கிபியோனிலிருக்கிற மேட்டிற்குப் போய் ஆசரிப்புக் கூடாரத்தின் சந்நிதியிலிருந்து எருசலேமுக்கு வந்து இஸ்ரவேலை அரசாண்டான்
2 Chronicles 1:13 in Tamil Concordance 2 Chronicles 1:13 in Tamil Interlinear 2 Chronicles 1:13 in Tamil Image