2 நாளாகமம் 1:16
சாலொமோனுக்கு இருந்த குதிரைகளும் புடவைகளும் எகிப்திலிருந்துகொண்டுவரப்பட்டது ராஜாவின் வர்த்தகர் புடவைகளை ஒப்பந்த விலைக்கிரயத்துக்கு வாங்கினார்கள்.
Tamil Indian Revised Version
சாலொமோனுக்கு இருந்த குதிரைகளும், புடவைகளும் எகிப்திலிருந்து கொண்டுவரப்பட்டன; ராஜாவின் வியாபாரிகள் புடவைகளை ஒப்பந்த விலைக்கிரயத்திற்கு வாங்கினார்கள்.
Tamil Easy Reading Version
சாலொமோன் எகிப்திலிருந்தும் கியூவிலிருந்தும் குதிரைகளை வாங்கி வந்தான். அரசனின் வியாபாரிகள் கியூவிலிருந்து குதிரைகளை வாங்கி வந்தனர்.
Thiru Viviliam
சாலமோனின் குதிரைகள் எகிப்திலிருந்தும் கேவேயிலிருந்தும் வந்தவை. அரச வணிகர்கள் சிலிசியாவிலிருந்து குறிப்பிட்ட விலைக்கு வாங்கி வந்தனர்.⒫
King James Version (KJV)
And Solomon had horses brought out of Egypt, and linen yarn: the king’s merchants received the linen yarn at a price.
American Standard Version (ASV)
And the horses which Solomon had were brought out of Egypt; the king’s merchants received them in droves, each drove at a price.
Bible in Basic English (BBE)
And Solomon’s horses came out of Egypt; the king’s traders got them from Kue at a price.
Darby English Bible (DBY)
And the exportation of horses that Solomon had was from Egypt: a caravan of the king’s merchants fetched a drove [of horses], at a price.
Webster’s Bible (WBT)
And Solomon had horses brought out of Egypt, and linen yarn: the king’s merchants received the linen yarn at a price.
World English Bible (WEB)
The horses which Solomon had were brought out of Egypt and from Kue; the king’s merchants purchased them from Kue.
Young’s Literal Translation (YLT)
And the source of the horses that `are’ to Solomon `is’ from Egypt and from Keva; merchants of the king from Keva take at a price,
2 நாளாகமம் 2 Chronicles 1:16
சாலொமோனுக்கு இருந்த குதிரைகளும் புடவைகளும் எகிப்திலிருந்துகொண்டுவரப்பட்டது ராஜாவின் வர்த்தகர் புடவைகளை ஒப்பந்த விலைக்கிரயத்துக்கு வாங்கினார்கள்.
And Solomon had horses brought out of Egypt, and linen yarn: the king's merchants received the linen yarn at a price.
| And Solomon | וּמוֹצָ֧א | ûmôṣāʾ | oo-moh-TSA |
| had horses | הַסּוּסִ֛ים | hassûsîm | ha-soo-SEEM |
| brought out | אֲשֶׁ֥ר | ʾăšer | uh-SHER |
| of Egypt, | לִשְׁלֹמֹ֖ה | lišlōmō | leesh-loh-MOH |
| yarn: linen and | מִמִּצְרָ֑יִם | mimmiṣrāyim | mee-meets-RA-yeem |
| the king's | וּמִקְוֵ֕א | ûmiqwēʾ | oo-meek-VAY |
| merchants | סֹֽחֲרֵ֣י | sōḥărê | soh-huh-RAY |
| received | הַמֶּ֔לֶךְ | hammelek | ha-MEH-lek |
| yarn linen the | מִקְוֵ֥א | miqwēʾ | meek-VAY |
| at a price. | יִקְח֖וּ | yiqḥû | yeek-HOO |
| בִּמְחִֽיר׃ | bimḥîr | beem-HEER |
Tags சாலொமோனுக்கு இருந்த குதிரைகளும் புடவைகளும் எகிப்திலிருந்துகொண்டுவரப்பட்டது ராஜாவின் வர்த்தகர் புடவைகளை ஒப்பந்த விலைக்கிரயத்துக்கு வாங்கினார்கள்
2 Chronicles 1:16 in Tamil Concordance 2 Chronicles 1:16 in Tamil Interlinear 2 Chronicles 1:16 in Tamil Image