2 நாளாகமம் 10:15
ராஜா ஜனங்களுக்குச் செவிகொடாமற்போனான், கர்த்தர் சீலோனியனான அகியாவைக்கொண்டு நேபாத்தின் குமாரனாகிய யெரொபெயாமுக்குச் சொன்ன தமது வார்த்தையை உறுதிப்படுத்தும்படி தேவனாலே இப்படி நடந்தது.
Tamil Indian Revised Version
ராஜா, மக்கள் சொல்வதைக் கேட்காமற்போனான்; கர்த்தர் சீலோனியனான அகியாவைக்கொண்டு நேபாத்தின் மகனாகிய யெரொபெயாமுக்குச் சொன்ன தமது வார்த்தையை உறுதிப்படுத்த தேவனாலே இப்படி நடந்தது.
Tamil Easy Reading Version
எனவே அரசன் ரெகொபெயாம் ஜனங்கள் கூறியதைக் கேட்கவில்லை. இம்மாற்றங்கள் தேவனிடமிருந்து வந்ததினால் அவன் ஜனங்கள் கூறியதைக் கேட்கவில்லை. தேவன் இந்த விளைவை ஏற்படுத்தினார். அகியாவின் மூலமாக யெரொபெயாமுடன் கர்த்தர் பேசிய அவரது வார்த்தை உண்மையாகும்படி இது நடந்தது. அகியா சிலோனிய ஜனங்களிடமிருந்து வந்தவன். யெரொபெயாம் நேபாத்தின் மகன்.
Thiru Viviliam
இவ்வாறு, அரசன் மக்களுக்குச் செவிகொடுக்கவேயில்லை; ஏனெனில், சீலோவியரான அகியா மூலம் நெபாற்றின் மகன் எரொபவாமிடம் ஆண்டவர் கூறிய வார்த்தைகள் நிறைவேற, இவை யாவும் கடவுளால் நிகழ்ந்தன.⒫
King James Version (KJV)
So the king hearkened not unto the people: for the cause was of God, that the LORD might perform his word, which he spake by the hand of Ahijah the Shilonite to Jeroboam the son of Nebat.
American Standard Version (ASV)
So the king hearkened not unto the people; for it was brought about of God, that Jehovah might establish his word, which he spake by Ahijah the Shilonite to Jeroboam the son of Nebat.
Bible in Basic English (BBE)
So the king did not give ear to the people; for this came about by the purpose of God, so that the Lord might give effect to his word which he had said by Ahijah the Shilonite to Jeroboam, the son of Nebat.
Darby English Bible (DBY)
So the king hearkened not to the people; for it was brought about by God, that Jehovah might give effect to his word, which he spoke through Ahijah the Shilonite to Jeroboam the son of Nebat.
Webster’s Bible (WBT)
So the king hearkened not to the people: for the cause was of God, that the LORD might perform his word, which he spoke by the hand of Ahijah the Shilonite to Jeroboam the son of Nebat.
World English Bible (WEB)
So the king didn’t listen to the people; for it was brought about of God, that Yahweh might establish his word, which he spoke by Ahijah the Shilonite to Jeroboam the son of Nebat.
Young’s Literal Translation (YLT)
And the king hath not hearkened unto the people, for the revolution hath been from God, for the sake of Jehovah’s establishing His word that He spake by the hand of Abijah the Shilonite unto Jeroboam son of Nebat.
2 நாளாகமம் 2 Chronicles 10:15
ராஜா ஜனங்களுக்குச் செவிகொடாமற்போனான், கர்த்தர் சீலோனியனான அகியாவைக்கொண்டு நேபாத்தின் குமாரனாகிய யெரொபெயாமுக்குச் சொன்ன தமது வார்த்தையை உறுதிப்படுத்தும்படி தேவனாலே இப்படி நடந்தது.
So the king hearkened not unto the people: for the cause was of God, that the LORD might perform his word, which he spake by the hand of Ahijah the Shilonite to Jeroboam the son of Nebat.
| So the king | וְלֹֽא | wĕlōʾ | veh-LOH |
| hearkened | שָׁמַ֥ע | šāmaʿ | sha-MA |
| not | הַמֶּ֖לֶךְ | hammelek | ha-MEH-lek |
| unto | אֶל | ʾel | el |
| the people: | הָעָ֑ם | hāʿām | ha-AM |
| for | כִּֽי | kî | kee |
| cause the | הָיְתָ֤ה | hāytâ | hai-TA |
| was | נְסִבָּה֙ | nĕsibbāh | neh-see-BA |
| of | מֵעִ֣ם | mēʿim | may-EEM |
| God, | הָֽאֱלֹהִ֔ים | hāʾĕlōhîm | ha-ay-loh-HEEM |
| that | לְמַעַן֩ | lĕmaʿan | leh-ma-AN |
| the Lord | הָקִ֨ים | hāqîm | ha-KEEM |
| might perform | יְהוָ֜ה | yĕhwâ | yeh-VA |
| אֶת | ʾet | et | |
| his word, | דְּבָר֗וֹ | dĕbārô | deh-va-ROH |
| which | אֲשֶׁ֤ר | ʾăšer | uh-SHER |
| he spake | דִּבֶּר֙ | dibber | dee-BER |
| by the hand | בְּיַד֙ | bĕyad | beh-YAHD |
| Ahijah of | אֲחִיָּ֣הוּ | ʾăḥiyyāhû | uh-hee-YA-hoo |
| the Shilonite | הַשִּֽׁלוֹנִ֔י | haššilônî | ha-shee-loh-NEE |
| to | אֶל | ʾel | el |
| Jeroboam | יָֽרָבְעָ֖ם | yārobʿām | ya-rove-AM |
| the son | בֶּן | ben | ben |
| of Nebat. | נְבָֽט׃ | nĕbāṭ | neh-VAHT |
Tags ராஜா ஜனங்களுக்குச் செவிகொடாமற்போனான் கர்த்தர் சீலோனியனான அகியாவைக்கொண்டு நேபாத்தின் குமாரனாகிய யெரொபெயாமுக்குச் சொன்ன தமது வார்த்தையை உறுதிப்படுத்தும்படி தேவனாலே இப்படி நடந்தது
2 Chronicles 10:15 in Tamil Concordance 2 Chronicles 10:15 in Tamil Interlinear 2 Chronicles 10:15 in Tamil Image