2 நாளாகமம் 10:18
பின்பு ராஜாவாகிய ரெகொபெயாம் பகுதி விசாரிப்புக்காரனாகிய அதோராமை அனுப்பினான்; இஸ்ரவேல் பத்திரர் அவனைக் கல்லெறிந்து கொன்றார்கள்; அப்பொழுது ராஜாவாகிய ரெகொபெயாம் தீவிரமாய் இரதத்தின்மேல் ஏறி எருசலேமுக்கு ஓடிப்போனான்.
Tamil Indian Revised Version
பின்பு ராஜாவாகிய ரெகொபெயாம் கட்டாய வேலைக்காரர்களின் தலைவனாகிய அதோராமை அனுப்பினான்; இஸ்ரவேல் மக்கள் அவனைக் கல்லெறிந்து கொன்றார்கள்; அப்பொழுது ராஜாவாகிய ரெகொபெயாம் விரைவாக இரதத்தின்மேல் ஏறி எருசலேமுக்கு ஓடிப்போனான்.
Tamil Easy Reading Version
கட்டாயமாக வேலைசெய்ய வேண்டும் என நியமிக்கப்பட்ட ஜனங்களுக்கெல்லாம் அதோனிராம் பொறுப்பாளியாக இருந்தான். அவனை ரெகொபெயாம் இஸ்ரவேல் ஜனங்களிடம் அனுப்பி வைத்தான். ஆனால் அவனை இஸ்ரவேல் ஜனங்கள் கல்லெறிந்து கொன்றனர். ரெகொபெயாம் ஓடிப்போய் தேரில் ஏறிக்கொண்டான். அவன் தப்பித்து எருசலேமிற்கு ஓடினான்.
Thiru Viviliam
பின்பு, அரசன் ரெகபெயாம், கட்டாய வேலைத் திட்டத்தை முன்பு செயல்படுத்தியவனான அதோராமை இஸ்ரயேல் மக்களிடம் அனுப்பி வைத்தான். அவர்களோ அவனைக் கல்லால் எறிந்து கொன்றனர்; அதைக் கேட்ட அரசன் ரெகபெயாம் விரைந்து தேரில் ஏறி எருசலேமுக்குத் தப்பியோடிப் போனான்.
King James Version (KJV)
Then king Rehoboam sent Hadoram that was over the tribute; and the children of Israel stoned him with stones, that he died. But king Rehoboam made speed to get him up to his chariot, to flee to Jerusalem.
American Standard Version (ASV)
Then king Rehoboam sent Hadoram, who was over the men subject to taskwork; and the children of Israel stoned him to death with stones. And king Rehoboam made speed to get him up to his chariot, to flee to Jerusalem.
Bible in Basic English (BBE)
Then Rehoboam sent Adoniram, the overseer of the forced work; and he was stoned to death by all Israel. And King Rehoboam went quickly and got into his carriage to go in flight to Jerusalem.
Darby English Bible (DBY)
And king Rehoboam sent Hadoram, who was over the levy; but the children of Israel stoned him with stones, that he died. And king Rehoboam hastened to mount his chariot, to flee to Jerusalem.
Webster’s Bible (WBT)
Then king Rehoboam sent Hadoram that was over the tribute; and the children of Israel stoned him with stones, that he died. But king Rehoboam made speed to get into his chariot, to flee to Jerusalem.
World English Bible (WEB)
Then king Rehoboam sent Hadoram, who was over the men subject to forced labor; and the children of Israel stoned him to death with stones. King Rehoboam made speed to get him up to his chariot, to flee to Jerusalem.
Young’s Literal Translation (YLT)
And king Rehoboam sendeth Hadoram, who `is’ over the tribute, and the sons of Israel cast at him stones, and he dieth; and king Rehoboam hath strengthened himself to go up into a chariot to flee to Jerusalem;
2 நாளாகமம் 2 Chronicles 10:18
பின்பு ராஜாவாகிய ரெகொபெயாம் பகுதி விசாரிப்புக்காரனாகிய அதோராமை அனுப்பினான்; இஸ்ரவேல் பத்திரர் அவனைக் கல்லெறிந்து கொன்றார்கள்; அப்பொழுது ராஜாவாகிய ரெகொபெயாம் தீவிரமாய் இரதத்தின்மேல் ஏறி எருசலேமுக்கு ஓடிப்போனான்.
Then king Rehoboam sent Hadoram that was over the tribute; and the children of Israel stoned him with stones, that he died. But king Rehoboam made speed to get him up to his chariot, to flee to Jerusalem.
| Then king | וַיִּשְׁלַ֞ח | wayyišlaḥ | va-yeesh-LAHK |
| Rehoboam | הַמֶּ֣לֶךְ | hammelek | ha-MEH-lek |
| sent | רְחַבְעָ֗ם | rĕḥabʿām | reh-hahv-AM |
| אֶת | ʾet | et | |
| Hadoram | הֲדֹרָם֙ | hădōrām | huh-doh-RAHM |
| that | אֲשֶׁ֣ר | ʾăšer | uh-SHER |
| was over | עַל | ʿal | al |
| tribute; the | הַמַּ֔ס | hammas | ha-MAHS |
| and the children | וַיִּרְגְּמוּ | wayyirgĕmû | va-yeer-ɡeh-MOO |
| of Israel | ב֧וֹ | bô | voh |
| stoned | בְנֵֽי | bĕnê | veh-NAY |
| stones, with him | יִשְׂרָאֵ֛ל | yiśrāʾēl | yees-ra-ALE |
| that he died. | אֶ֖בֶן | ʾeben | EH-ven |
| king But | וַיָּמֹ֑ת | wayyāmōt | va-ya-MOTE |
| Rehoboam | וְהַמֶּ֣לֶךְ | wĕhammelek | veh-ha-MEH-lek |
| made speed | רְחַבְעָ֗ם | rĕḥabʿām | reh-hahv-AM |
| up him get to | הִתְאַמֵּץ֙ | hitʾammēṣ | heet-ah-MAYTS |
| to his chariot, | לַֽעֲל֣וֹת | laʿălôt | la-uh-LOTE |
| to flee | בַּמֶּרְכָּבָ֔ה | bammerkābâ | ba-mer-ka-VA |
| to Jerusalem. | לָנ֖וּס | lānûs | la-NOOS |
| יְרֽוּשָׁלִָֽם׃ | yĕrûšāloim | yeh-ROO-sha-loh-EEM |
Tags பின்பு ராஜாவாகிய ரெகொபெயாம் பகுதி விசாரிப்புக்காரனாகிய அதோராமை அனுப்பினான் இஸ்ரவேல் பத்திரர் அவனைக் கல்லெறிந்து கொன்றார்கள் அப்பொழுது ராஜாவாகிய ரெகொபெயாம் தீவிரமாய் இரதத்தின்மேல் ஏறி எருசலேமுக்கு ஓடிப்போனான்
2 Chronicles 10:18 in Tamil Concordance 2 Chronicles 10:18 in Tamil Interlinear 2 Chronicles 10:18 in Tamil Image