2 நாளாகமம் 10:9
அவர்களை நோக்கி: உம்முடைய தகப்பன் எங்கள்மேல் வைத்த நுகத்தை லகுவாக்கும் என்று என்னிடத்தில் சொன்ன இந்த ஜனங்களுக்கு மறுஉத்தரவு கொடுக்க நீங்கள் என்ன ஆலோசனை சொல்லுகிறீர்கள் என்று கேட்டான்.
Tamil Indian Revised Version
அவர்களை நோக்கி: உம்முடைய தகப்பன் எங்கள்மேல் வைத்த சுமையை எளிதாக்கும் என்று என்னிடத்தில் சொன்ன இந்த மக்களுக்கு மறுஉத்திரவு கொடுக்க நீங்கள் என்ன ஆலோசனை சொல்லுகிறீர்கள் என்று கேட்டான்.
Tamil Easy Reading Version
அவர்களிடம் அவன், “நீங்கள் என்ன ஆலோசனை கூறுகிறீர்கள். அவர்களுக்கு நான் என்ன பதில் சொல்ல வேண்டும்? நான் அவர்களின் வேலை பாரத்தைக் குறைக்கவேண்டும் எனக் கேட்கிறார்கள். என் தந்தை அவர்கள்மேல் சுமத்திய பாரத்தைக் குறைக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள்” என்று கேட்டான்.
Thiru Viviliam
அவன் அவர்களிடம், “‘உம் தந்தை எங்கள்மேல் சுமத்தின நுகத்தை எளிதாக்கும்’ என்று கேட்கும் இம்மக்களுக்கு நான் பதிலளிப்பது குறித்து என்ன அறிவுரை தருகிறீர்கள்?” என்று கேட்டான்.
King James Version (KJV)
And he said unto them, What advice give ye that we may return answer to this people, which have spoken to me, saying, Ease somewhat the yoke that thy father did put upon us?
American Standard Version (ASV)
And he said unto them, What counsel give ye, that we may return answer to this people, who have spoken to me, saying, Make the yoke that thy father did put upon us lighter?
Bible in Basic English (BBE)
And he said to them, What is your opinion? What answer are we to give to this people who have said to me, Make less the weight of the yoke which your father put on us?
Darby English Bible (DBY)
And he said to them, What advice give ye that we may return answer to this people, who have spoken to me saying, Lighten the yoke which thy father put upon us?
Webster’s Bible (WBT)
And he said to them, What advice give ye, that we may return answer to this people, who have spoken to me, saying, Ease somewhat the yoke that thy father put upon us?
World English Bible (WEB)
He said to them, What counsel give you, that we may return answer to this people, who have spoken to me, saying, Make the yoke that your father did put on us lighter?
Young’s Literal Translation (YLT)
and he saith unto them, `What are ye counselling, and we answer this people that have spoken unto me, saying, Make light `somewhat’ of the yoke that thy father put upon us?’
2 நாளாகமம் 2 Chronicles 10:9
அவர்களை நோக்கி: உம்முடைய தகப்பன் எங்கள்மேல் வைத்த நுகத்தை லகுவாக்கும் என்று என்னிடத்தில் சொன்ன இந்த ஜனங்களுக்கு மறுஉத்தரவு கொடுக்க நீங்கள் என்ன ஆலோசனை சொல்லுகிறீர்கள் என்று கேட்டான்.
And he said unto them, What advice give ye that we may return answer to this people, which have spoken to me, saying, Ease somewhat the yoke that thy father did put upon us?
| And he said | וַיֹּ֣אמֶר | wayyōʾmer | va-YOH-mer |
| unto | אֲלֵהֶ֗ם | ʾălēhem | uh-lay-HEM |
| them, What | מָ֚ה | mâ | ma |
| advice give | אַתֶּ֣ם | ʾattem | ah-TEM |
| ye | נֽוֹעָצִ֔ים | nôʿāṣîm | noh-ah-TSEEM |
| that we may return | וְנָשִׁ֥יב | wĕnāšîb | veh-na-SHEEV |
| answer | דָּבָ֖ר | dābār | da-VAHR |
| אֶת | ʾet | et | |
| to this | הָעָ֣ם | hāʿām | ha-AM |
| people, | הַזֶּ֑ה | hazze | ha-ZEH |
| which | אֲשֶׁ֨ר | ʾăšer | uh-SHER |
| have spoken | דִּבְּר֤וּ | dibbĕrû | dee-beh-ROO |
| to | אֵלַי֙ | ʾēlay | ay-LA |
| me, saying, | לֵאמֹ֔ר | lēʾmōr | lay-MORE |
| Ease | הָקֵל֙ | hāqēl | ha-KALE |
| somewhat | מִן | min | meen |
| yoke the | הָעֹ֔ל | hāʿōl | ha-OLE |
| that | אֲשֶׁר | ʾăšer | uh-SHER |
| thy father | נָתַ֥ן | nātan | na-TAHN |
| did put | אָבִ֖יךָ | ʾābîkā | ah-VEE-ha |
| upon | עָלֵֽינוּ׃ | ʿālênû | ah-LAY-noo |
Tags அவர்களை நோக்கி உம்முடைய தகப்பன் எங்கள்மேல் வைத்த நுகத்தை லகுவாக்கும் என்று என்னிடத்தில் சொன்ன இந்த ஜனங்களுக்கு மறுஉத்தரவு கொடுக்க நீங்கள் என்ன ஆலோசனை சொல்லுகிறீர்கள் என்று கேட்டான்
2 Chronicles 10:9 in Tamil Concordance 2 Chronicles 10:9 in Tamil Interlinear 2 Chronicles 10:9 in Tamil Image