2 நாளாகமம் 11:11
யூதாவும் பென்யமீனும் அவன் பட்சத்திலிருக்க, ஒவ்வொரு பட்டணத்திலும் பரிசைகளையும் ஈட்டிகளையும் வைத்து, அவைகளை மிகுதியும் பலப்படுத்தினான்.
Tamil Indian Revised Version
அந்தப் பாதுகாப்புகளைப் பலப்படுத்தி, அவைகளிலே தலைவரையும், ஆகாரமும் எண்ணெயும் திராட்சைரசமும் உள்ள சேமிப்பு அறைகளையும்,
Tamil Easy Reading Version
ரெகொபெயாம் இவற்றைப் பலப்படுத்திய பிறகு அவற்றில் தலைவர்களை நியமித்தான். அவர்களுக்கு உணவு, எண்ணெய், திராட்சைரசம் போன்றவற்றை விநியோகித்தான்.
Thiru Viviliam
அவன் நகர்க்கோட்டைகளை வலுப்படுத்தி, அவற்றுக்குத் தளபதிகளை நியமித்தான்; உணவுப் பொருள்கள், எண்ணெய், திராட்சை இரசம் போன்றவற்றுக்கான கிடங்குகளையும் ஏற்படுத்தினான்.
King James Version (KJV)
And he fortified the strong holds, and put captains in them, and store of victual, and of oil and wine.
American Standard Version (ASV)
And he fortified the strongholds, and put captains in them, and stores of victuals, and oil and wine.
Bible in Basic English (BBE)
And he made the walled towns strong, and he put captains in them and stores of food, oil, and wine.
Darby English Bible (DBY)
And he fortified the strongholds, and put captains in them, and stores of victuals, and of oil and wine;
Webster’s Bible (WBT)
And he fortified the strong holds, and put captains in them, and store of provisions, and of oil and wine.
World English Bible (WEB)
He fortified the strongholds, and put captains in them, and stores of food, and oil and wine.
Young’s Literal Translation (YLT)
And he strengtheneth the bulwarks, and putteth in them leaders, and treasures of food, and oil, and wine,
2 நாளாகமம் 2 Chronicles 11:11
யூதாவும் பென்யமீனும் அவன் பட்சத்திலிருக்க, ஒவ்வொரு பட்டணத்திலும் பரிசைகளையும் ஈட்டிகளையும் வைத்து, அவைகளை மிகுதியும் பலப்படுத்தினான்.
And he fortified the strong holds, and put captains in them, and store of victual, and of oil and wine.
| And he fortified | וַיְחַזֵּ֖ק | wayḥazzēq | vai-ha-ZAKE |
| אֶת | ʾet | et | |
| holds, strong the | הַמְּצֻר֑וֹת | hammĕṣurôt | ha-meh-tsoo-ROTE |
| and put | וַיִּתֵּ֤ן | wayyittēn | va-yee-TANE |
| captains | בָּהֶם֙ | bāhem | ba-HEM |
| store and them, in | נְגִידִ֔ים | nĕgîdîm | neh-ɡee-DEEM |
| of victual, | וְאֹֽצְר֥וֹת | wĕʾōṣĕrôt | veh-oh-tseh-ROTE |
| and of oil | מַֽאֲכָ֖ל | maʾăkāl | ma-uh-HAHL |
| and wine. | וְשֶׁ֥מֶן | wĕšemen | veh-SHEH-men |
| וָיָֽיִן׃ | wāyāyin | va-YA-yeen |
Tags யூதாவும் பென்யமீனும் அவன் பட்சத்திலிருக்க ஒவ்வொரு பட்டணத்திலும் பரிசைகளையும் ஈட்டிகளையும் வைத்து அவைகளை மிகுதியும் பலப்படுத்தினான்
2 Chronicles 11:11 in Tamil Concordance 2 Chronicles 11:11 in Tamil Interlinear 2 Chronicles 11:11 in Tamil Image